PDA

View Full Version : நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..



ஷீ-நிசி
19-02-2007, 09:16 AM
நண்பர்களே... நான் ஒருமுறை நன்றி சொன்னா, மில்லியன் முறை நன்றி சொன்னமாதிரி.......

(excel file download செய்து அந்த white space, right click செய்து play பன்னிப்பாருங்க)

http://www.mediafire.com/?9gqg4i34rnt

praveen
22-02-2007, 12:17 PM
எக்சல் பைலுக்குள் ஒரு ப்ளாஸ் பைல்,

ஆனால் அதை இயக்கி பார்த்த போது அதில் ஓடும் எண் அளவுக்கு thank you ஓடவில்லையே.

சும்மா நேரத்தை வீணாக்கும் விளையாட்டு.

மன்மதன்
04-03-2007, 07:01 AM
நல்ல பொழுதுபோக்கு அம்சம்தான்...நன்றி..ன்றி..றி..!!!