PDA

View Full Version : இலவச உபயோகமான மென்பொருள்கள்



Mano.G.
19-02-2007, 12:56 AM
சகோதரர்களே இங்கே இலவசமாக
நமக்கு உபயோகமான பல மென்பொருள்கள்
கிடைக்கும்.

அதன் சுட்டி :

http://software-helpdesk.blogspot.com/2007/01/best-free-web-browser.html

பயனடையுங்கள்

மனோ.ஜி

இனியவன்
19-02-2007, 01:36 AM
சுட்டிக்கு நன்றி அண்ணா...

praveen
19-02-2007, 03:38 AM
குறிப்பிட்ட சுட்டியில் நிறைய இலவச மென்பொருள்கள் கண்டேன். தகவலுக்கு மிக்க நன்றி.

leomohan
19-02-2007, 03:44 AM
பயனுள்ள சுட்டி. மிக்க நன்றி மனோ.

மனோஜ்
19-02-2007, 08:20 AM
பதிவிறக்கம் செய்ய முடியவில்லையே

அமரன்
19-02-2007, 03:26 PM
நிறஞ்ச மனசுக்கரா மனோ ரொம்ப இருக்கு. ஆனால் நண்பர் சொன்னது போல தரவிறக்கம் செய்யமுடியவில்லை. காரணம் யாதோ?

ஓவியா
19-02-2007, 03:54 PM
எனக்கும் அதேதான்,

அக்காவுன் நம்பர் எல்லாம் கேக்கறாங்க,
அதுவும் விலைய காட்டுறாங்க. புத்திசாலிங்கப்பா

க.கமலக்கண்ணன்
20-02-2007, 07:03 AM
வானவில் என்ற தமிழ் சாப்ட்வேர் எங்கு கிடைக்கும் அண்ணா அவர்களே !

RRaja
20-02-2007, 10:10 AM
மிக நன்றி

அறிஞர்
20-02-2007, 03:29 PM
மனோ அண்ணா.. சுட்டு கொடுத்த சுட்டி அருமை.. தொடரட்டும் தங்கள் பணி...

அரசன்
29-04-2007, 11:12 AM
தேவையான மென்பொருளை இறக்கிக்கொள்ளலாம் போல.
தகவலுக்கு நன்றி

skumar78
08-05-2007, 06:09 AM
எனக்கு டவுண்லோட் செய்வதில் ஏதும் பிரசினை இல்லயே

poo
08-05-2007, 08:16 AM
தகவலுக்கு நன்றி அண்ணா..

வெற்றி
12-05-2007, 09:33 AM
தகவலுக்கு நன்றி