PDA

View Full Version : விரு..விரு..விரு..விரு...விருமாண்டி.......



virumaandi
17-02-2007, 06:16 AM
விரு..விரு..விரு..விரு...விருமாண்டி

அன்பும் பண்பும்.. பாசமும் நேசமும்...கொண்டு

மூத்தகுடியில் பிறந்து..

தமிழ் மணக்க செய்ய பரந்து விரிந்திருக்கும்...

என் இனிய உலக தமிழ் அன்பர்களுக்கு.....

"விருமாண்டி"யின் அன்பான வணக்கங்கள்.

சிங்க தமிழன் ஆளும் வங்க கடலோர வையகம் என் சொந்த ஊர்..

எப்பொழுதும் போல், எல்லோரையும் போல்,
எனக்கும் உங்களது அன்பான ஆதரவை தாருங்கள்...

வணக்கம்[/B]

leomohan
17-02-2007, 06:18 AM
விரு..விரு..விரு..விரு...விருமாண்டி

அன்பும் பண்பும்.. பாசமும் நேசமும்...கொண்டு

மூத்தகுடியில் பிறந்து..

தமிழ் மணக்க செய்ய பரந்து விரிந்திருக்கும்...

என் இனிய உலக தமிழ் அன்பர்களுக்கு.....

"விருமாண்டி"யின் அன்பான வணக்கங்கள்.

சிங்க தமிழன் ஆளும் வங்க கடலோர வையகம் என் சொந்த ஊர்..

எப்பொழுதும் போல், எல்லோரையும் போல்,
எனக்கும் உங்களது அன்பான ஆதரவை தாருங்கள்...

வணக்கம்[/b]

வாருங்கள் விருமாண்டி. அறிமுகம் அமர்க்களம். தொடர்ந்து வாருங்கள். பங்களிப்பு தாருங்கள். நாங்கள் எழுதியதையும் படித்து கருத்திடுங்கள். நன்றி.

நல்வரவு.

மனோஜ்
17-02-2007, 06:19 AM
வரு வரு வரு வரு வருக விருமாண்டி அவர்களே
தரு தரு தரு தரு தருக உங்கள் பதிவுகளை
வாழ்த்துக்கள்

அமரன்
17-02-2007, 08:08 AM
விருமாண்டிக்கு எனது நல்வரவு. விரு விரு விருமாண்டி கமல்காசனின் திரைச்சித்திரத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர்கொண்ட நீர் கமல்காசன் அவர்களைப்போல பல சதனைகள்புரிந்து தமிழ் வளர்ப்பீர் என நம்புகின்றேன்..

மயூ
17-02-2007, 08:46 AM
வாங்க விருமாண்டி வருகையே பெரிய அமர்க்களமா இருக்கு... வருக வருக என்று வரவேற்கின்றோம்...

thoorigai
17-02-2007, 09:47 AM
வாருங்கள் விருமாண்டி,

தாருங்கள் தங்கள் தமிழ் படைப்புக்களை.

வாழ்த்துக்கள்

virumaandi
17-02-2007, 12:06 PM
இந்த புதியவனுக்கு.. அத்துனை வரவேற்பா..

பூரிப்பை என்னால் தவிர்க்க இயல வில்லை..
அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கலந்த வணக்கங்கள்....

வணக்கம்

அறிஞர்
17-02-2007, 12:46 PM
வாருங்கள் அன்பரே...

விரு விரு.. என.. தங்கள் பதிவுகள்.. மன்றத்தை கலக்கட்டும்....

ஆதவா
17-02-2007, 12:56 PM
வாங்க விருமாண்டி.... விருவிருப்பா பல அதிசயங்கல கொடுங்க.. உங்களுக்காக நாங்க எப்பவும் ஆதரவு கொடுப்போம்.....

(மீசை அதேமாதிரி வெச்சு இருக்கீங்களா?:D )

ராஜா
17-02-2007, 03:07 PM
வாங்க.. வாங்க.. விருமாண்டி..!
தவறில்லாத நல்ல தமிழில் பதிந்திருக்கும் தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்..! கலக்குங்க..!

மதுரகன்
19-02-2007, 04:58 PM
வாங்க விருமாண்டி
மிரட்டாமலிருந்தால் சரிதான்....

ஓவியா
20-02-2007, 11:58 PM
உன்னவிட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லே ஒன்னுமில்லே.................அப்படீனு நீங்கள் தமிழுக்காக பாடுவது காதில் தேனாய் ஒலிக்கிறது...:D

வணக்கம் விருமாண்டி சார்,

உங்கள் வரவு நல்வரவாகுக


விரு விருனு தமிழழை மணக்க செய்யவும் :)

மணக்க ...நீங்க அந்த மணக்க யோசிச்சுடாதீங்க...நாங்க சொல்வது நறுமணம் :D

வாழ்த்துக்கள்

praveen
21-02-2007, 03:56 AM
வாருங்கள் நண்பரே, தாருங்கள் உங்கள் ஆக்கங்களை.

மன்மதன்
21-02-2007, 07:44 AM
விரு..விரு..விருமாண்டியை அன்புடன் வரவேற்கிறேன் ...

Narathar
21-02-2007, 10:11 AM
விருமாண்டியை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

pradeepkt
21-02-2007, 11:02 AM
வணக்கம் விரு.
மன்றத்தின் பல தளங்களிலும் தொடர்ந்து உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தவறாது இடுங்கள்.

வாழ்த்துகள்

இளசு
24-02-2007, 08:37 PM
உற்சாகமான அறிமுகத்துடன் வந்த நண்பர் விருமாண்டி அவர்களை
உவகையுடன் வரவேற்கிறேன்..


பயனுள்ள உலா வந்து இணைந்திருக்க வாழ்த்துகள்..

ஓவியன்
01-03-2007, 09:03 PM
வாருங்கள் நண்பரே இங்கே நாங்களிணைந்து சரித்திரத்தினையே மாற்றி வைப்போம்.

உதயசூரியன்
03-03-2007, 06:46 AM
உன்ன விட.....
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்லை..ஒன்னுமில்லை...

வாருங்கள்..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அன்புரசிகன்
03-03-2007, 07:11 AM
வாங்க விருமாண்டி. நீங்க எத்தனை காளைகளை அடக்கினீங்க.

ம் ம். படைப்புகளையும் இங்கு தூவிடுங்க.
வாழ்த்துக்கள்

lolluvathiyar
03-03-2007, 08:58 AM
பெயரும் அவதாரும் அருமை
அதுபோக அறிமுகமும் அருமை
கவிதை திறன் உண்டு என்று
எடுத்த எடுப்பிலேயெ காட்டி விட்டீர்கள்
வருக் வருக