PDA

View Full Version : ஆனந் என்ற Dr.அண்ணாதுரை.



Mano.G.
17-02-2007, 12:44 AM
ஆனந் (Anand) எனும்
புனைபெயரில் டாக்டர் அண்ணாதுரை
(மனோவியல்) ஆசிய காற்பந்து சங்க (AFC)
இளைஞர் மேம்பாட்டு அதிகாரியும் , முன்னால்
தமிழ் பள்ளி தமிழாசிரியரும் , ராடன் மேடியவின்
"நாளை நமதே" தொலைகாட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளரும்
நமது தமிழ் மன்றத்தில் அங்கத்துவம் பெற இணைந்துள்ளார்.


மனோ.ஜி

leomohan
17-02-2007, 06:11 AM
நல்ல விஷயம் தான். வாருங்கள் ஆனந்த் ஐயா, உங்கள் வரவு நல்வரவாகட்டும். வந்து எம் மன்றத்தை சிறப்பியுங்கள்.

அமரன்
17-02-2007, 08:18 AM
அவரது வரவு மன்றத்துக்கு மென்மேலும் வலுவூட்டுமென நினைக்கின்றேன். வாருங்கள் ஆனந் அவர்களே.

மயூ
17-02-2007, 08:43 AM
ஆனந் ஐயாவை அன்புடன் வரவேற்கின்றேன்.

thoorigai
17-02-2007, 09:50 AM
திரு ஆனந்த் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

ராஜா
17-02-2007, 03:13 PM
வாழ்க... மன்றம் வரும் மகத்தான சாதனையாளரை மனமார வரவேற்கிறேன்..!

மதுரகன்
19-02-2007, 05:00 PM
வாருங்கள் ஆனந்த் உங்கள் பணிகளை தொடங்குங்கள்...

ஷீ-நிசி
20-02-2007, 03:38 AM
அண்ணாதுரை அவர்களை இம்மன்றத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

மனோஜ்
20-02-2007, 06:22 AM
மனோஜு ஆவர்களே ஏன் அவர் தன்னை அறிமுகபடுத்தவில்லை எனினும்
ஆனந் என்ற Dr.அண்ணாதுரை அவர்களுக்கு பனிவார்ந்த வறவேற்புக்கள்
மன்றத்தில் பல்வேறு அலேசனைகளை அவரிடம் பெறலாம் என நினைக்கிறோன் மீன்டும் ஒரு முறை வருக வருக என வறவேற்கிறோன்

சே-தாசன்
20-02-2007, 06:35 AM
வாருங்கள் ஆனந் ஐயா. உங்கள் சேவையை இத் தளத்திலும் வழங்குங்கள்.

pradeepkt
20-02-2007, 08:37 AM
வாங்க ஆனந்த்!... உங்கள் அனுபவங்கள் பேசட்டும்.

aren
20-02-2007, 11:20 AM
மனோஜி
டாக்டர் அண்ணாதுரை அவர்களை நீங்கள் அழைத்து வந்தீர்களா? வாழ்த்துக்கள்.
டாக்டர் அண்ணாதுரை அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் ஆலோசனைகள் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
நன்றி வணக்கம்
ஆரென்

praveen
20-02-2007, 11:32 AM
வாருங்கள் ஆனந்(த்) ஐயா அவர்களே, தங்கள் வரவு தளத்திற்கு நல்வரவாக வாழ்த்துகிறேன்.

உங்கள் படைப்புகளை காண ஆவலோடு உள்ளேன்.

அறிஞர்
20-02-2007, 01:06 PM
உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறும்பொழுது.. ஒரு தனி இன்பம் தான்...

நண்பர் Dr. அண்ணாத்துரையின் வரவு... அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும். அவரின் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

ஓவியா
20-02-2007, 11:45 PM
டாக்டர் ஐயாவுக்கு வந்தனம்.

தங்கள் வரவு நல்வரவாகுக

நானும் தங்களின் பதிவுகளை காண ஆவலுடன் உள்ளேன்.



........................................................................................................

புலிவருது புலிவருதுனு சொல்லறீங்க, புலிய காணலையே??? எங்கப்பா???

மன்னிகவும் டாக்டர்,
வாய் விட்டு சிரிச்சா நோய் போகுமாம் அதான் :)

இளசு
21-02-2007, 10:30 PM
அன்பு மனோஜியின் நண்பர் ஆனந்த் ( டாக்டர் அண்ணாதுரை) அவர்களை அன்போடு வரவேற்கிறேன்..

பதிவுகளைப் பகிர்ந்து பயன் தர வேண்டுகிறேன். நன்றி...