PDA

View Full Version : அறிமுகம்



mathurai
16-02-2007, 10:33 PM
நண்பர்களே
பெயரை போலவே பிறந்து வளர்ந்ததும் மதுரைதான். ஒரு தளத்தில் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போதுதான் இந்த தமிழ் மன்றம் பற்றி அறிந்தேன். அன்புடன் வரவேற்பீர்கள் என நம்புகிறேன்.
மதுரை

ஆதவா
17-02-2007, 02:25 AM
வாங்க மதுரை........ ஊரிலுள்ள அம்மன் அன்பைப் போல் இங்கும் பொழியுங்கள்.....

prapanjan
17-02-2007, 02:55 AM
அன்பான காதல் மனைவி

புன்னகையில் பூத்திருந்த புத்தம் புது மலரே
கற்பனையில் காத்திருந்த வாழ்வின் உயிரே
இரு உயிர்கள் ஓருயிராக சேரும் நேரமல்லவோ
இரு உறவுகள் ஒன்று சேரும் சொர்க்கமல்லவோ
ஆண்டுகள் பல வேகமாக ஓடினாலும்
எங்களின் மனங்களும் அசைந்ததில்லை
துன்பங்கள் எதிர் பாராமல் வந்தாலும்
இன்பங்களினால் கவலையே தெரிந்ததில்லை

மயூ
17-02-2007, 03:24 AM
வாங்க பிரபஞ்சன் உஙகள் கவிதைகள் அருமை நண்பா!!!

virumaandi
17-02-2007, 06:06 AM
நண்பர்களே
பெயரை போலவே பிறந்து வளர்ந்ததும் மதுரைதான். ஒரு தளத்தில் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போதுதான் இந்த தமிழ் மன்றம் பற்றி அறிந்தேன். அன்புடன் வரவேற்பீர்கள் என நம்புகிறேன்.
மதுரை

நண்பா நானும்தேன் இங்க வந்திருக்கேன்...
உன்கூடவே....

leomohan
17-02-2007, 06:20 AM
நண்பர்களே
பெயரை போலவே பிறந்து வளர்ந்ததும் மதுரைதான். ஒரு தளத்தில் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போதுதான் இந்த தமிழ் மன்றம் பற்றி அறிந்தேன். அன்புடன் வரவேற்பீர்கள் என நம்புகிறேன்.
மதுரை

வாருங்கள் மதுரை. தமிழ் வளர்த்த மதுரையம்பதி தமிழ் மன்றத்திற்கு வருகை தந்தது பெருமகிழ்ச்சி.

நல்வரவு. வந்து கலக்குங்கள்.

மனோஜ்
17-02-2007, 06:25 AM
மதுரையில் தமிழ் மன்றம் அமைத்தார்கள்
மதுரையில் உள்ள நீங்களும் எங்கள் மன்றம் வநதமைக்கு நன்றிகள்
தொடருங்கள் உங்கள் கவிதைகளை கவிஞரே.... வாழ்த்துக்கள்

அமரன்
17-02-2007, 08:03 AM
ஆகா உம் பேரும் மதுரை ஊரும் மதுரை. பாண்டிய தேசத்திலிருந்து நவீன தமிழ்சங்கத்தின்பால் பற்றுக்கொண்டு வந்துள்ளீர். வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றேன். வாழ்த்து நீர் புரியப்போகும் தமிழ் பதிப்புரீதியான சாதனைக்கு.

ராஜா
17-02-2007, 03:17 PM
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணிலிருந்து மற்றொரு முத்து.

நீங்கள் நம் மன்றத்தின் சொத்து. வாங்க.. மதுரை..!

அன்புரசிகன்
18-02-2007, 02:42 PM
வாருங்க மதுர
நீங்க கூட இது எச்சரிக்கை இல்ல கட்டளை என்று கூறுவீர்களா?:p

எது எப்படியோ இந்த அன்புக்கட்டளையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் மண்வாசனையை இங்கும் வீசவிடுங்கள்.

pradeepkt
19-02-2007, 04:25 AM
மதுரை... அடடா...
இன்னொரு மதுரை நண்பரை வரவேற்கிறேன்

மதுரகன்
19-02-2007, 05:02 PM
வாங்க மதுரை
மதுரைத்தமிழ் மணக்கட்டும்...

அறிஞர்
20-02-2007, 01:16 PM
மதுரை மைந்தரின் வரவு.. மன்றத்திற்கு பெருமை சேர்க்கட்டும்...

எல்லா பகுதியும் சென்று படியுங்கள்.. கருத்துக்களை கொடுங்கள்.

mathurai
20-02-2007, 08:14 PM
நண்பர்களே
பெயரைபோலவே நானும் மதுரையை சேர்ந்தவன். தமிழுக்கென்றே உருவான இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. தமிழர்களுக்கே உரித்தான விருந்தோம்பலின்படி என்னை வரவேற்பீர்கள் என நம்புகிறேன்.
மதுரை

ஓவியா
20-02-2007, 11:38 PM
வணக்கம் மதுரை

தமிழை வளர்க்க தோள் கொடுக்கும் உங்கள் வரவு, நல்வரவகுக.

தங்களின் படைபுகளை அள்ளி வழங்கவும்

வாழ்த்துக்கள்

praveen
21-02-2007, 03:07 AM
ஆகா என்ன ஓற்றுமை நானும் (முன்னரே 4 மாதத்திற்கு முன் பதிந்திருந்தாலும் இப்போது தான் பங்களிப்பு) புதிது என்றால் துனைக்கு ஊர்க்காரார் ஒருவரும் வந்துள்ளாரே.

வாருங்கள் நண்பரே, உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

மன்மதன்
21-02-2007, 07:49 AM
மன்றத்தில் மதுரை மரிக்கொழுந்து வாசமாய் வீச வாழ்த்தி வரவேற்கிறேன்..

Narathar
21-02-2007, 09:59 AM
நிச்சயமாக
மதுரை தமிழை மன்றத்தில் மனம்பரப்ப செய்யுங்கள்

Narathar
21-02-2007, 10:09 AM
என்ன இங்கு மதுரைவாசம் தூக்கலாக இருக்கிறதே...........
எல்லோரும் மதுரையிலிருந்தே வருகின்றார்கள்

உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்

ஷீ-நிசி
21-02-2007, 10:17 AM
பேரு மதுர.. ஊரும் மதுர.....

வாங்க, வாங்க வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

leomohan
21-02-2007, 10:51 AM
வாருங்கள் மதுரை. வந்து கலக்குங்க.

pradeepkt
21-02-2007, 11:10 AM
மதுரையில் இருந்து மதுரை!!!
மதுர மதுரேஏஏஏஏஏய்...
கலக்குங்க சார்!

இளசு
23-02-2007, 06:18 PM
வாருங்கள் நண்பர் மதுரை அவர்களே...

றெக்கை கட்டிப் பறந்துவரும்
ரெண்டு காலு குதிரையாக

மன்றமெங்கும் புகுந்து கலக்க வாழ்த்துகள்..

மயூ
24-02-2007, 12:17 PM
மதுரையா?? வாங்க வாங்க?? உங்கள் ஊர் தமிழ் மணம் பரப்புங்க!!! :)

meera
26-02-2007, 04:46 AM
மன்றத்தின் புதிய நண்பர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

பிரபஞ்சன் உங்க கவிதைகளை தனியாய் பதியுங்களேன் நண்பா.

தங்கலின் கவிதை அருமையாய் இருக்கிறது.தொடர்ந்து பதிக்க வாழ்த்துகள்

ஓவியன்
26-02-2007, 06:11 AM
மன்றம் வந்த மதுரையை இரு கரம் கூப்பி வரவேற்கின்றேன்!

வருக, வருக!!!
தமிழ் வளர்க்க வருக!!!

ஓவியா
06-03-2007, 03:01 PM
நல்வரவுகள் நண்பரே