PDA

View Full Version : நக்கீரனின் வரவு முரசு

அமரன்
16-02-2007, 06:07 PM
வணக்கம் உலகத்தமிழ் உறவுகளே. உங்களில் ஒருவனாக கலந்து கலக்கலாம் என நினைக்கின்றேன். ஈழத்தில் பிறந்து தமிழ்ப்பால் குடித்து, தமிழை மூச்சாகக்கொண்டு வழ்ந்த நான் புலம்பெயர்ந்து வாழ்கின்றேன். நாம் அன்று கப்பலேற்றி துரத்திய ஆங்கிலேயம் இன்று என்னை அரவணைத்துள்ளது. உங்களது அன்பும் கலந்த ஆதரவை நாடி நிற்கும்

ஆதவா
16-02-2007, 06:10 PM

வாருங்கள் நக்கீரன்...... உங்கள் படைப்புகளைப் படைத்தும் எங்கள் படைப்புகளைப் படித்தும் மன்றத்தின் தூணாக மாறுங்கள்......

உங்கள் வரவு நல்வரவு...

நெற்றிக்கண் இல்லாத
ஆதவன்....

அமரன்
16-02-2007, 06:14 PM
வந்தோரை வரவேற்று வாழவைக்கும் மண்ணின் மைந்தர்களில் உலகமுதலானவனின் பெயர்கொண்டவனின் வரவெற்பு மகிழ்ச்சியைத் தருகின்றது. நன்றி.

அறிஞர்
16-02-2007, 06:24 PM
வாருங்கள் நக்கீரனே....

நெற்றி கண்ணுடன்... இங்கு கருத்துக்களை கொடுங்கள்.....

தங்களின் படைப்புக்களையும் கொடுங்கள்..

மனோஜ்
16-02-2007, 07:02 PM
வருக வருக நக்கீரரே
மன்றத்தில் உள்ள குற்றங்களை குற்றம் என்று கூறி மாற்றுங்கள்

leomohan
17-02-2007, 06:17 AM
வணக்கம் உலகத்தமிழ் உறவுகளே. உங்களில் ஒருவனாக கலந்து கலக்கலாம் என நினைக்கின்றேன். ஈழத்தில் பிறந்து தமிழ்ப்பால் குடித்து, தமிழை மூச்சாகக்கொண்டு வழ்ந்த நான் புலம்பெயர்ந்து வாழ்கின்றேன். நாம் அன்று கப்பலேற்றி துரத்திய ஆங்கிலேயம் இன்று என்னை அரவணைத்துள்ளது. உங்களது அன்பும் கலந்த ஆதரவை நாடி நிற்கும்

வாருங்கள் நக்கீரரே. கீர் கீர் என்று அறுக்கலாம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மதி
17-02-2007, 08:16 AM
வரவேற்புகள் நக்கீரரே..!

thoorigai
17-02-2007, 09:52 AM
நல்வரவு நக்கீரனாரே :)

ராஜா
17-02-2007, 03:10 PM
வாங்க.. நக்கீரரே...!

நக்கீரன்னாலே பரபரப்புதானே..! அசத்துங்க...!

virumaandi
18-02-2007, 03:43 PM
ஈழத்து தமிழ் பாலுக்கு ஈடு இணை ஏது...

வருக

வணக்கம்

pradeepkt
19-02-2007, 04:25 AM
வணக்கம் நக்கீரன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மயூ
19-02-2007, 01:09 PM
வணக்கம் நக்கீரன்...
ஆங்கில உலகமே உங்களை அரவணைத்துள்ள போது இந்த தமிழ் உலகம் உங்களை அரவணைக்காதா???? :)

அமரன்
19-02-2007, 03:09 PM
வணக்கம் நக்கீரன்...
ஆங்கில உலகமே உங்களை அரவணைத்துள்ள போது இந்த தமிழ் உலகம் உங்களை அரவணைக்காதா????
அரவணைக்கும் என்ற நம்பிக்கையில்தான் வந்துள்ளேன் நண்பனே.

ஷீ-நிசி
19-02-2007, 03:51 PM
நக்கீரராருக்கு நல்வரவுகள்..

மதுரகன்
19-02-2007, 05:05 PM
என் இலங்கைத்தமிழச்சகோதரனை இலங்கையிலிருந்து வரவேற்கிறேன்..

அமரன்
19-02-2007, 05:10 PM
என் இலங்கைத்தமிழச்சகோதரனை இலங்கையிலிருந்து வரவேற்கிறேன்
நன்றி சகோதரா நாம் வாழிடத்தால் வேறுபட்டிருந்தாலும் ஒன்றானவர்கள். எமக்கு ஒரு உறவுப்பாலமாக மன்றம் அமையும் என நம்புகின்றேன்.

paarthiban
19-02-2007, 05:14 PM
வருக நக்கீரன் அவர்களே,நல்வரவு.

சே-தாசன்
20-02-2007, 02:58 AM
வாங்க நக்கீரரே வாங்க. உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.

ஓவியா
21-02-2007, 12:18 AM
வணக்கம் நக்கீரன் அவர்களே

அனைவரும் நலமே காண்க

நல்வரவு.
உங்கள் வரவு எங்கள் மகிழ்ச்சியே

எங்கெல்லாம் உலவ முடியுமோ அங்கெல்லாம் உலவு தங்களின் கருத்து பின்னூட்டங்களை அச்சிடவும்.

அசத்துங்க மன்னா :) வந்தனங்கள் பல :)

praveen
21-02-2007, 02:57 AM
வணக்கம் நக்கீரரே உங்கள் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கொண்ட கொள்கையில் உறுதிபட உங்கள் ஆக்கங்களையும் கருத்துக்களையும் தாருங்கள்.

மன்மதன்
21-02-2007, 07:55 AM
4 நாளில் 90 பதிவுகளா?? அடேயப்பா.. மன்றத்தின் தூணாக மாற வாழ்த்துகள் நக்கீரரே..

Narathar
21-02-2007, 10:06 AM
நக்கீரரே............
உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்..........

அது சரி பெண்களின் கூந்தலுக்கு இயர்கையிலேயே வாசம் உண்டா?

அமரன்
21-02-2007, 01:30 PM
அது சரி பெண்களின் கூந்தலுக்கு இயர்கையிலேயே வாசம் உண்டா?
இல்லை என்பது சினிம நக்கீரனின் கூற்று. எனது கூற்றும் அஃதே.

4 நாளில் 90 பதிவுகளா?? அடேயப்பா.. மன்றத்தின் தூணாக மாற வாழ்த்துகள் நக்கீரரே..
நன்றி ஐயா நன்றி. உங்கள் ஆசிர்வாதம் கலந்த ஆதரவுகளுடன் இலக்கை அடைவேன் என நினைக்கின்றேன்.

இளசு
23-02-2007, 06:07 PM
வாருங்கள் நண்பர் நக்கீரன் அவர்களே..

பயனும் மகிழ்ச்சியும் மன்ற உலாவலில் உங்களுக்குக் கிடைக்க வாழ்த்துகள்..!

ஓவியன்
01-03-2007, 09:09 PM
நக்கீரா !
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று அந்த நக்கீரனைப் போலவே வாழ வாழ்த்துக்கள்.

paramsothi
01-03-2007, 10:07 PM
நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்ரமே

அமரன்
02-03-2007, 08:57 AM
அது சரி பெண்களின் கூந்தலுக்கு இயர்கையிலேயே வாசம் உண்டா?

இறந்த கலங்களின் வெளிப்பாடுதான் முடியும் நகமும். அப்படி இருக்கும்போது எப்படி இயற்கையிலேயே நறுமணம் இருக்கும். இல்லை எனப்ததான் சரியானது. இதை அந்த நக்கீரன் சொன்னதினால் என்ன ஆனது என்று தெரியும். எனக்கு என்ன ஆகுமோ?