PDA

View Full Version : வினாடிகளில் ஒரு அருமையான தளம் வேண்டுமா?



ஆதவா
15-02-2007, 01:40 AM
நண்பர்களே! இணையத்தில் உலாவுகையில் பல இலவச தளங்களைக் கண்டேன். எல்லாவற்றிலும் அவர்களது சொந்த விளம்பரங்களைப் போட்டு நம் தள அழகைக் கெடுப்பார்கள்... கீழ்காணும் தளத்தில் அவ்வாறில்லை.... இணையத் தள செட்டப் ஓரிரு வினாடிகளில் நடந்துவிடும். மெயில் கூட அனுப்பி கன்ஃபார்ம் பண்ணமாட்டார்கள்... நீங்கள் கொடுக்க வேண்டியது

my-place.us (http://my-place.us/)
தளமுகவரி
கடவுச் சொல்
மின்னஞ்சல் முகவரி.... அவ்வளவே....

தளத்தில் முக்கிய விசேசம் என்னவெனில், கீழே காணுங்கள்...
Free 350 MB Disk
http://www.my-place.us/images/green_bullet.gif Free 60 GB traffic
http://www.my-place.us/images/green_bullet.gif Free Fantastico type installer
http://www.my-place.us/images/green_bullet.gif Free MySQL Database
http://www.my-place.us/images/green_bullet.gif Free FTP Account
http://www.my-place.us/images/green_bullet.gif Free Sub Domain
http://www.my-place.us/images/green_bullet.gif No file size limits
http://www.my-place.us/images/green_bullet.gif Free PhpMyAdmin
http://www.my-place.us/images/green_bullet.gif Instant Activation
http://www.my-place.us/images/green_bullet.gif No signup cost

http://www.my-place.us/images/green_bullet.gif Free Fantastico type installer இதை கவனியுங்கள்.. உங்கள் தளத்தை அழகாக்க,
Wordpress Blog
Joomla
mambo
phpBB

போன்ற பல உங்களுக்கு இலவசமாக செட்டப் செய்துதருவார்கள்.... வினாடிகளில்........ நீங்கள் சாதாரணமாக mambo கோப்புகளை ஏற்றுவதற்கே ஒரு மணிநேரமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே வினாடிகளில் நடந்து முடிந்துவிடுகிறது..... நீங்கள் FTP பக்கம் போகவேண்டிய அவசியமே இல்லை.......................

என் முகவரியைப் பாருங்கள்.. மிக சிறியதாக இருக்கிறது..

www.aadava.coz.in (http://www.aadava.coz.in) - wordpress Blog
http://mazaithuli.coz.in/ - Joomla

for URL Redirection... - http://www.c-o.in

இதற்கு நான் எடுத்துக்கொண்ட நேரம் 10 நிமிடங்கள்

இன்னும் எனது எழுத்துக்களை ஏற்றவில்லை... முயன்று பாருங்களேன்...

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதா?


my-place.us (http://my-place.us/)

leomohan
15-02-2007, 05:51 AM
அருமையான தகவல் நன்றி ஆதவா.

மனோஜ்
15-02-2007, 07:31 AM
மிக்க நன்றி ஆதவா தகவலுக்கு

மயூ
15-02-2007, 03:03 PM
நன்றி ஆதவா தகவலுக்கு!!!

தமிழ்பித்தன்
15-02-2007, 07:53 PM
உண்மையில் நல்லா இருக்கு நானும் இதில முயற்சி செய்லாம் என நினைக்கிறேன்

அறிஞர்
15-02-2007, 11:03 PM
ஆஹா அருமை.. எங்க இருந்து.. இப்படி தகவல் எடுக்கிறீங்க.....

தொடரட்டும் உங்கள் சேவை..

தமிழ்பித்தன்
16-02-2007, 03:12 AM
http://www.byethost.com (http://www.byethost.com/freeplans.php)ஆதவா இந்த தளமும் நீங்கள் சொல்வது போல இருக்கிறது
Disk space 250 Mega Bytes
Monthly bandwidth 25 Giga Bytes
Banner Free Yes
POP Email accounts Unlimited
Web mail Yes
Automatic script installer 29 full scripts
Extra sub-domains 5
Addon domains 5
File Manager Yes
MySQL databases 5
Php flags manager Yes

29 scripts ஐ இலவசமாக installer செய்து தருகிறார்களாம்

ஆதவா
16-02-2007, 03:36 AM
http://www.byethost.com (http://www.byethost.com/freeplans.php)ஆதவா இந்த தளமும் நீங்கள் சொல்வது போல இருக்கிறது
Disk space 250 Mega Bytes
Monthly bandwidth 25 Giga Bytes
Banner Free Yes
POP Email accounts Unlimited
Web mail Yes
Automatic script installer 29 full scripts
Extra sub-domains 5
Addon domains 5
File Manager Yes
MySQL databases 5
Php flags manager Yes

29 scripts ஐ இலவசமாக installer செய்து தருகிறார்களாம்

இதிலும் எனக்கு அக்கவுண்ட் இருக்கிறது.

சுபன்
16-02-2007, 03:46 AM
எனக்கும் எல்லாத்திலயும் அக்கவுண்ட் இருக்கு!!!! முயற்சிக்காத forum software ஏ இல்லை!! விபுல்லட்டின் கூட பயன்படுத்தி பாத்தாச்சு!! அதனால் சலிச்சு போய் ப்ளாக்கருக்கே திரும்ப போயிட்டேன்!!:) ;)

ராஜா
16-02-2007, 07:58 AM
ஏன் சுபன்..? என்ன ஆச்சு..? ஒத்து வரலையா..?

ஷீ-நிசி
16-02-2007, 08:36 AM
my-place.us

ஆதவா, இந்த தளம் போனாலே எக்ஸ்புளோரர் hanging ஆகிவிடுகிறது...

ஆதவா
16-02-2007, 11:44 AM
my-place.us

ஆதவா, இந்த தளம் போனாலே எக்ஸ்புளோரர் hanging ஆகிவிடுகிறது...

எனக்கு ஆகவில்ல..... மற்றவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்......

மயூ
16-02-2007, 12:46 PM
எனக்கு ஆகவில்ல..... மற்றவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்......
எனக்கும் அப்படி ஏதும் ஆகவில்லை ஷீ... :confused:

அறிஞர்
16-02-2007, 12:58 PM
எனக்கும் எல்லாத்திலயும் அக்கவுண்ட் இருக்கு!!!! முயற்சிக்காத forum software ஏ இல்லை!! விபுல்லட்டின் கூட பயன்படுத்தி பாத்தாச்சு!! அதனால் சலிச்சு போய் ப்ளாக்கருக்கே திரும்ப போயிட்டேன்!!:) ;)அனுபவத்தில் சிறந்தது எது.. சுபன்...

மயூ
16-02-2007, 01:03 PM
பேசாம பிளாக்கரிலயே நின்று விடலாம் என்பது என் கருத்து... மற்றவர்களை நம்புவதற்கில்லை...!!! இடையில் கழற்றிவிடுவார்கள்.

சுபன்
16-02-2007, 02:53 PM
அனுபவத்தில் சிறந்தது எது.. சுபன்...

உலகத்திலே எதுவுமே இலவசம் இல்லை. இது தான் எனது அனுபவப்பாடம்!! காசு கொஞ்சம் செலவளித்தால் தான் நாம் நினைப்பது போல கிடைக்கும்!!

உதாரணத்திற்கு நீங்கள் இலவச தளத்திலே phpbb ஹொஸ்ட் பண்ணுகிறீர்கள் என்றால் அவர்கள் என்ன செய்வார்கள் php ஐ safe mode இல் விட்டு இருப்பார்கள்! phpmail() இருக்காது!! இது இல்லாமல் forgot password மற்றும் registration confirmation ஒன்றும் வேலை செய்யாது! இது இல்லாமல் மன்றம் வைத்து என்ன பயன்!! :mad:

அறிஞர்
16-02-2007, 06:31 PM
தகவலுக்கு நன்றி சுபன்....

இலவசம் என்பது பேச்சளவில் தான்...

காசு செலவளித்தால் நன்றாக இருக்கும். எல்லாரும் செலவழிப்பது என்பது எளிதான காரியம் அல்ல...

சுபன்
16-02-2007, 06:52 PM
பேசாம பிளாக்கரிலயே நின்று விடலாம் என்பது என் கருத்து... மற்றவர்களை நம்புவதற்கில்லை...!!! இடையில் கழற்றிவிடுவார்கள்.

உண்மைதான்!! உங்களிடம் டொமைன் இருந்தால் அதில் உங்கள் ப்ளாகை ஹொஸ்ட் பண்ணலாம்!! டொமைன் உங்களது இட வசதி எல்லாம் அவர்களுடையது!! :)

சுபன்
16-02-2007, 06:53 PM
ஏன் சுபன்..? என்ன ஆச்சு..? ஒத்து வரலையா..?

ஆமாம் அய்யா!! ஒத்தே வரல!!

ஆதவா
16-02-2007, 06:54 PM
ஆமாம் அய்யா!! ஒத்தே வரல!!

நீங்க எது சிறந்தது என்றூ சொல்லுங்க.... எனக்கும் பல நாட்களாகவே குழப்பம்...

சுபன்
16-02-2007, 07:43 PM
நீங்க எது சிறந்தது என்றூ சொல்லுங்க.... எனக்கும் பல நாட்களாகவே குழப்பம்...

உங்கள் எண்ணங்களையும் எழுத்துகளையும் மட்டுமே தளத்தில் போடுவதென்றால் ப்ளாக்கரே உகந்தது!! அதுக்குஇப்ப நிறைய டெம்ப்ளேட்களும் இருக்கு!!! இப்போது உங்கள் டொமைனுக்கு அவர்கள் ப்ளாக் ஹொஸ்ட் பண்ணுகிறார்கள்!!

அமரன்
17-02-2007, 07:57 AM
நன்றி ஆதவா. நீங்கள் அறிந்த ஒன்றை மறவர்கள் தெரிந்து பயன்பெற நினைக்குன் உங்கள் மனம் எனக்கு பிடித்துள்ளது. நானும் போய் பாக்கின்றேன்.

ஆதவா
18-02-2007, 01:41 AM
நன்றி ஆதவா. நீங்கள் அறிந்த ஒன்றை மறவர்கள் தெரிந்து பயன்பெற நினைக்குன் உங்கள் மனம் எனக்கு பிடித்துள்ளது. நானும் போய் பாக்கின்றேன்.

நன்றிங்க நக்கீரன்...

அரசன்
29-04-2007, 11:16 AM
இதில் சென்று நாம் வலைத்தளம் உருவாக்கலாமா?

மயூ
09-05-2007, 05:17 PM
என்னைப் பொறுத்தவரையில் பிளாக்கரை விட வேர்ட்பிரஸ் சிறந்தது.... மிக அதிகளவில் நீட்சிகளும் கருவுருக்களும் கிடைக்கின்றது!!!

rajkulan
24-04-2012, 01:41 PM
நன்றி, நல்ல தகவல்.

அனுராகவன்
03-08-2012, 03:17 PM
நன்றி..நானும் ஒரு தளம் கண்டேன்..
இப்போது இயங்க வில்லை...