PDA

View Full Version : ஜோக்குங்கோ.......



சே-தாசன்
14-02-2007, 04:35 AM
அம்மா: (மகனிடம்) என்ட சொல் பேச்சு கேட்டு நடந்தின்னா நான் உனக்கு 100ரூவா தருவேன் சரியா?

மகன்: போம்மா நீ எப்பவுமே அப்பா ஜெயிக்கிற மாதிரியே கண்டிஷன் போடுறாய்.


எங்கேயோ படித்த ஞாபகம். அனேகமாக ஆனந்தவிகடனாக இருக்கலாம்.

மயூ
14-02-2007, 04:41 AM
இனி ஆ.வி.. குமுதம் பகிடிகளை மீள் பிரசுரம் செய்யவேண்டாம் ........ ஏன்னா நான் ஏற்கனவே படிச்சது... :) :) :) :D

sham
14-02-2007, 05:04 AM
தாங்கள் மட்டும் படித்திருந்தால் போதுமோ மற்றவர் படிக்கக்கூடாதோ?
இப்படிப்பட்ட ஜோக்குகள் மயூ அண்ணாவின் நடைமுறை வாழ்க்கையோட ரொம்ப பொருந்தும் போல இருக்கு. அதாலதான் இப்படிப்பட்ட ஜோக்குகளை வாசித்தவுடன் எரிஞ்சு விழூறாரு. அப்படித்தானே அண்ணே!

அறிஞர்
16-02-2007, 01:07 PM
இனி ஆ.வி.. குமுதம் பகிடிகளை மீள் பிரசுரம் செய்யவேண்டாம் ........ ஏன்னா நான் ஏற்கனவே படிச்சது... :) :) :) :D
எல்லாரும் படிக்கட்டும்.. விடுங்கள்...

சிறந்த ஜோக்குகளை தாருங்கள்... மயூரேசன்.. தாங்களும் கொடுங்கள்..

மனோஜ்
16-02-2007, 01:10 PM
ஜோக்கு இது ஜோக்கு தான்:D :D :D :D

மயூ
16-02-2007, 01:12 PM
எல்லாரும் படிக்கட்டும்.. விடுங்கள்...

சிறந்த ஜோக்குகளை தாருங்கள்... மயூரேசன்.. தாங்களும் கொடுங்கள்..
அப்படியே அருளினோம்!!!! ;) :D