PDA

View Full Version : காதலர்தின சிறப்பு அலங்காரிகள்



ஆதவா
13-02-2007, 06:00 PM
Lovers Day Themes for Nokia Symbian Series 60 Model Phones...

நோக்கியா சிம்பியன் போன் வைத்திருப்பவர்களுக்கு.... அழகிய காதலர்தின சிறப்பு தீம்கள்.. உங்களுக்காகவே....



(http://rapidshare.com/files/16314988/Aadava_Loversday.rar.html)http://rapidshare.com/files/16314988/Aadava_Loversday.rar.html
(http://rapidshare.com/files/16314988/Aadava_Loversday.rar.html)

இந்த இடத்தில்தான் பதிவதா எனத் தெரியவில்லை... அறிஞர் மாற்றவதாக இருந்தால் ஆட்சேபணை இல்லை...

அறிஞர்
13-02-2007, 06:26 PM
இதே இடத்தில் இருக்கட்டும்... ஆதவா...

அந்த போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் உபயோகப்படுமா...

ஆதவா
13-02-2007, 11:54 PM
ஆம் அறிஞரே!

மயூ
14-02-2007, 01:50 AM
நன்றி ஆதவா!!! :D

ஆதவா
14-02-2007, 02:37 AM
நன்றி ஆதவா!!! :D

அட நன்றியெல்லாம் எதுக்குங்க..? என்கிட்ட அலங்காரிகள் இன்னும் நிறைய இருக்கு.. (கிட்டத்தட்ட 5000:eek: ) அத கொஞ்சம் ஒருமுகப்படுத்தி தர்றேன்பா!