PDA

View Full Version : முட்டைக்கோசுmgandhi
12-02-2007, 05:42 PM
முட்டைக்கோசு

தாவரவியல்ற் பெயர்;( Brassica oleracea var capitata)

இதில் வைட்டமின் சி,இரும்புச்சத்து மற்றும் கால்ஸியம் உள்ளது.
முட்டைக்கோசை பச்சையாக ஸாலட் (Salad) தயிரித்து உண்ணலாம்.அவித்து சமைத்து உண்ணலிம் ஆனால் பச்சையாக உண்ணும்போது அனைத்து சத்துக்களையும் குறையாமல்,கெடாமல் கிடைக்கும். பச்சையாக உண்ணும்போது எளிதில் சீரணமாகிம்.சமைத்தது சீரணத்துக்கு அதிக நேரம் ஆகும்.

ஈரபதம்-91.9 கிராம்
புரதம்-1.8 கிராம்
கொழுப்பு -0.1 கிராம்
இழைப்பாண்டம்-1.0 கிராம்
தாதுக்கள்-0.6 கிராம்
கார்போஹைட்ரேட்கள்-46 கிராம்
கால்சியம்- 39 மி.கி
மக்ளீசியம்- 10 மி.கி
ஆக்ஸாலிக் அமிலம்- 3 மி.கி
பாஸ்பரஸ்- 44 மி.கி
அயம்- 0.8 மி.கி
சோடியம்- 14.1 மி.கி
பொட்டாசியம்- 114 மி.கி
செம்பு- 0.08 மி.கி
சல்ஃபர்- 67 மி.கி
வைட்டமின் ஏ- 2000 ஐ.யூ
தயமின்- 0.06 மி.கி
ரைபோஃப்ளேவின்- 0.03 மி.கி
நியாஸின்- 0.4 மி.கி
வைட்டமின் சி- 124 மி.கி

100கிராமில் 27 கலோரி உள்ளது.

இதன்சல்ஃபர்,க்ளோரின் மற்றும் அயேடின் சத்துக்களின் இருப்பு குறிப்பிடத்தக்கது. வயிரு மற்றும் குடல் பாதையில் உள்ள சவ்வுப்படலத்தை சுத்தப்படுத்த சலஃபரும் க்ளோரினும் உதவும்.ஆனால்முட்டைக்கோசு அல்லது அதன் சாற்றை பச்சையாக (raw)உபயோகிக்கும் போது மட்டுமே அது சாத்தியம்.

குடல் இமக்கத்தைத் தூண்டி முறையாக மலம் கழிக்க உதவும் பொருள் ஒன்று (Roughage)முட்டைக்கோசில் உண்டு.
உடல் பருமன்குறைய தேவையான டார்ட்க்ரானிக் அமிலம்உடல் பருமன்குறைய தேவையான டார்ட்க்ரானிக் அமிலம் (Tartronic Acid) இது நம் உடம்பில் சேரும் சர்க்கரையும்,கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்பாக மாற்றப்படுவதைத் தடுக்கும். ஸாலட் (Salad) இதற்க்கு
உண்ண வேண்டும்.
முட்டைக்கோசு அகால முதுமையை தடுக்கும்
முட்டைக்கோசில் உள்ள மூலங்கள்(Elements) பித்தப்பையில் கற்கள் உண்டாவதைத் தடுக்கும்.
இதிலு உள்ள வைட்டமின் பி,சி இரத்த குழாய்களை வலுப்படுத்த உதவும்.
இலைச் சாறுடன் சர்க்கரை கலந்து பருகினால் காசநோய் குணமாகும்.

pradeepkt
13-02-2007, 03:39 AM
ஆகா, இத்தனை விஷயம் இருக்குதா?
இனி அதிகமாக கோஸைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காந்தி, மிக்க நன்றி

மயூ
13-02-2007, 03:43 AM
கிருஷாந்த் அல்லது ஷாம் வந்து பாருங்க இன்று உங்களுக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கப்போகுது!!

அறிஞர்
13-02-2007, 01:48 PM
கோசின் மகிமை அறிந்தோம்....

வெளிநாடுகளில் சாலடில், பர்ஹரில் பச்சை கோசை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்...

pradeepkt
14-02-2007, 04:12 AM
கிருஷாந்த் அல்லது ஷாம் வந்து பாருங்க இன்று உங்களுக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கப்போகுது!!ஏன், பல்கலையில் அவங்க ஒரு முட்டைக்கோசு தோட்டம் வச்சிருக்காங்களா என்ன? :) :confused:

மயூ
14-02-2007, 04:14 AM
ஏன், பல்கலையில் அவங்க ஒரு முட்டைக்கோசு தோட்டம் வச்சிருக்காங்களா என்ன? :) :confused:
எல்லாம் அவங்க சமையல் காரியத்துக்குத்தான்... ;)

சே-தாசன்
14-02-2007, 05:07 AM
ஆரம்பிச்சிட்டாங்கையா :D

sham
14-02-2007, 05:13 AM
மயூ அண்ணே! நேற்று என்னிடம் துரத்தித் துரத்திக் கேட்டீர்களே, நார்ச்சத்துள்ள உணவு கொஞ்சம் சொல்லுடா அவசியம் அவசரமாகச் சாப்பிடவேண்டுமென்று. முட்டைக்கோசைச் சாப்பிட்டாலும் மலச்சிக்கல் இல்லாது போயிடுமாம்>>>>>>>>>>>>>>>>>>

pradeepkt
14-02-2007, 05:22 AM

இது எனக்குப் புரியலையே...
ஷாம், கொஞ்சம் ஏன் மயூரேசன் நார்ச்சத்துள்ள உணவைக் கேட்டன் என்று விளக்க முடியுமா? தனிமடல் என்றாலும் பரவாயில்லை.

sham
14-02-2007, 05:28 AM
கொஞ்ச நாட்களாக மயூ அண்ணாவுக்கு எதைத்தான் INPUT ஆக போட்டாலும் OUTPUT பூச்சியம் தானாம். அதால அவர் உடலில் சமனில்தன்மை காணப்படுகின்றதாம்.
இன்னும் புரியலையா?????????????????/

pradeepkt
14-02-2007, 05:34 AM
புரியுது புரியுது... இதெல்லாம் விளக்கமாச் சொல்லணுமா என்ன?
பைதிவே, அவன் இப்போ இருக்கிற நிலையில் இன்புட் எதுவும் இருக்கும்னு தோணலை!

சே-தாசன்
14-02-2007, 05:38 AM
ஆமா ரொம்ப முக்கியமான விவாதம்

ஷீ-நிசி
14-02-2007, 05:39 AM
முட்டைக்கோஸ்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் இவ்வளவு விஷயம் இருக்குதுனு தெரிஞ்சபிறகு இன்னும் அதிகமா சேர்த்துக்க வேண்டியதுதான். நன்றி நண்பரே!

மயூ
14-02-2007, 07:55 AM
Input Output
டேய்... நடக்கட்ட்டும் நடக்கட்டும்...
பழிக்குப் பழி இருக்கு மச்சி!!!!!!

ஆதவா
14-02-2007, 10:17 AM
இன்புட் அவுட்புட் விஷயத்திற்கு ஷாமிற்கு மிக்க நன்றி...:D

மயூ
14-02-2007, 10:53 AM
இன்புட் அவுட்புட் விஷயத்திற்கு ஷாமிற்கு மிக்க நன்றி...:D
அடடா!!!
எதுக்கெல்லாம் நன்றி சொல்லதுன்னு ....
உங்க நன்றி உணர்வு புல்லரிக்க வைக்குது ஆதவா!!! :mad: :D

sham
15-02-2007, 05:40 AM
நீங்கதான் நன்றி சொல்லிறீங்கலில்லை ஆதவாவையாவது சொல்லவிடுங்களேன்>>>>>>>>>>>>>>>

மயூ
15-02-2007, 08:38 AM
நீங்கதான் நன்றி சொல்லிறீங்கலில்லை ஆதவாவையாவது சொல்லவிடுங்களேன்>>>>>>>>>>>>>>>
ஆமாமா....
இப்ப அவங்க கட்சியிலதானே இருக்கிறீங்க... சொல்லிடீ.... :rolleyes:

ஓவியா
17-02-2007, 08:51 PM
முட்டைக்கோசு

தாவரவியல்ற் பெயர்;( Brassica oleracea var capitata)

இதில் வைட்டமின் சி,இரும்புச்சத்து மற்றும் கால்ஸியம் உள்ளது.
முட்டைக்கோசை பச்சையாக ஸாலட் (Salad) தயிரித்து உண்ணலாம்.அவித்து சமைத்து உண்ணலிம் ஆனால் பச்சையாக உண்ணும்போது அனைத்து சத்துக்களையும் குறையாமல்,கெடாமல் கிடைக்கும். பச்சையாக உண்ணும்போது எளிதில் சீரணமாகிம்.சமைத்தது சீரணத்துக்கு அதிக நேரம் ஆகும்.

ஈரபதம்-91.9 கிராம்
புரதம்-1.8 கிராம்
கொழுப்பு -0.1 கிராம்
இழைப்பாண்டம்-1.0 கிராம்
தாதுக்கள்-0.6 கிராம்
கார்போஹைட்ரேட்கள்-46 கிராம்
கால்சியம்- 39 மி.கி
மக்ளீசியம்- 10 மி.கி
ஆக்ஸாலிக் அமிலம்- 3 மி.கி
பாஸ்பரஸ்- 44 மி.கி
அயம்- 0.8 மி.கி
சோடியம்- 14.1 மி.கி
பொட்டாசியம்- 114 மி.கி
செம்பு- 0.08 மி.கி
சல்ஃபர்- 67 மி.கி
வைட்டமின் ஏ- 2000 ஐ.யூ
தயமின்- 0.06 மி.கி
ரைபோஃப்ளேவின்- 0.03 மி.கி
நியாஸின்- 0.4 மி.கி
வைட்டமின் சி- 124 மி.கி

100கிராமில் 27 கலோரி உள்ளது.

இதன்சல்ஃபர்,க்ளோரின் மற்றும் அயேடின் சத்துக்களின் இருப்பு குறிப்பிடத்தக்கது. வயிரு மற்றும் குடல் பாதையில் உள்ள சவ்வுப்படலத்தை சுத்தப்படுத்த சலஃபரும் க்ளோரினும் உதவும்.ஆனால்முட்டைக்கோசு அல்லது அதன் சாற்றை பச்சையாக (raw)உபயோகிக்கும் போது மட்டுமே அது சாத்தியம்.

குடல் இமக்கத்தைத் தூண்டி முறையாக மலம் கழிக்க உதவும் பொருள் ஒன்று (Roughage)முட்டைக்கோசில் உண்டு.
உடல் பருமன்குறைய தேவையான டார்ட்க்ரானிக் அமிலம்உடல் பருமன்குறைய தேவையான டார்ட்க்ரானிக் அமிலம் (Tartronic Acid) இது நம் உடம்பில் சேரும் சர்க்கரையும்,கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்பாக மாற்றப்படுவதைத் தடுக்கும். ஸாலட் (Salad) இதற்க்கு
உண்ண வேண்டும்.
முட்டைக்கோசு அகால முதுமையை தடுக்கும்
முட்டைக்கோசில் உள்ள மூலங்கள்(Elements) பித்தப்பையில் கற்கள் உண்டாவதைத் தடுக்கும்.
இதிலு உள்ள வைட்டமின் பி,சி இரத்த குழாய்களை வலுப்படுத்த உதவும்.
இலைச் சாறுடன் சர்க்கரை கலந்து பருகினால் காசநோய் குணமாகும்.

அருமையான பதிவு, மிக்க நன்றி

எனக்கு முட்டைகோஸ் நான் சமைத்தால் மட்டுமே பிடிக்கும். :D

மிகவும் சிரிதாக நறுக்கி சமைத்தால் ருசியோ ருசி.