PDA

View Full Version : மனிதகுல முன்னேற்றம்-ஒரு பார்வை

maganesh
12-02-2007, 09:32 AM
நண்பர்களே. மனிதன் தோன்றியது பற்றிய அறிவியலைத் தொகுத்துச் சிறிய அளவில் தரலாம் என நினைக்கின்றேன். இதுபற்றிய உங்க கருத்துக்களை பார்த்து விட்டு விரைவில் தருகின்றேன்.

pradeepkt
13-02-2007, 03:27 AM
இதில கேள்வி என்ன வேண்டியிருக்கு மயூரன்.
தகவல்களைத் தாருங்கள்.

மயூ
13-02-2007, 03:29 AM
தாருங்கள்...
எங்கள் வரலாற்றை அறிய யாருக்குத்தான் ஆசை இருக்காது!!!

சே-தாசன்
13-02-2007, 03:30 AM
தாங்க...... தாங்க......

maganesh
16-02-2007, 06:25 PM
நன்றி நண்பர்களே. வேலைப்பழுவின் காரணமாக எழுத முடியவில்லை. விரைவில் தருகின்றேன்.

அறிஞர்
16-02-2007, 06:27 PM
ஓஹோ... அவசியம் கொடுங்கள்...

சிலருக்கு அந்த கருத்துக்களில் சம்மதம் இருக்காது... தவறான வாதம் வராமல் பார்த்துக்கொள்வோம்.

ஆதவா
16-02-2007, 06:45 PM
நன்றி நண்பர்களே. வேலைப்பழுவின் காரணமாக எழுத முடியவில்லை. விரைவில் தருகின்றேன்.

உங்களின் எழுத்துக்களை காணத்துடிக்கும்

ஆதவன்

leomohan
17-02-2007, 06:30 PM
நண்பர்களே. மனிதன் தோன்றியது பற்றிய அறிவியலைத் தொகுத்துச் சிறிய அளவில் தரலாம் என நினைக்கின்றேன். இதுபற்றிய உங்க கருத்துக்களை பார்த்து விட்டு விரைவில் தருகின்றேன்.

அவசியம். சுவையான தலைப்பு தான்.

இதில் பல்வேறு மதங்களின் கருத்தும் அறிவியலின் கருத்தும் பல் வேறு நிலைப்பாடுகளை உருவாக்கியுள்ளது.

காத்திருக்கிறோம்.

ஆதவா
17-02-2007, 06:34 PM
நண்பரே உங்கள் வேலைப் பளு காரணமாக பதிவிடாமல் இருக்கும் இந்த திரியை கொஞ்சம் சீக்கிரமே கவனியுங்கள்.. என்னிடம் கூட பல தகவல்கள் இருக்கிறது... உங்களுடைய தகவலைப் பார்த்து பின்னர் நான் சொல்லுகிறேன்..

ஆதவா
17-02-2007, 06:35 PM
அவசியம். சுவையான தலைப்பு தான்.

இதில் பல்வேறு மதங்களின் கருத்தும் அறிவியலின் கருத்தும் பல் வேறு நிலைப்பாடுகளை உருவாக்கியுள்ளது.

காத்திருக்கிறோம்.

இங்கே மதக்கருத்து வரை நாம் போகவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.... மதம் தவிர்த்தால் என்னங்க!! உங்க கருத்த சொல்லுங்க.

leomohan
18-02-2007, 04:12 AM
இங்கே மதக்கருத்து வரை நாம் போகவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.... மதம் தவிர்த்தால் என்னங்க!! உங்க கருத்த சொல்லுங்க.

உலகம் உருவான விதம் பற்றி இரண்டு தரப்பே உள்ளன ஆதவா. ஒன்று அறிவியல் மற்றொன்று மதநூல்கள்.

ஆதவா
18-02-2007, 04:48 AM
உலகம் உருவான விதம் பற்றி இரண்டு தரப்பே உள்ளன ஆதவா. ஒன்று அறிவியல் மற்றொன்று மதநூல்கள்.

நீங்க சொன்னா சரிதான்,,,,

மதம் மனிதனின் வளர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் தளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தது என்பதும் உண்மைதான்...

lolluvathiyar
28-04-2007, 12:49 PM
மதநூல் கூறியதை பற்றி ஊருகாய்
போல பயன்படுத்தி
அறிவியல் பூர்வமாக தரம் படி
அன்பாய் கேட்டுகொள்கிறேன்