PDA

View Full Version : தமிழ் மண்ற உறுப்பினருக்கு வணக்கம்.



Rabi
12-02-2007, 08:56 AM
வணக்கம் நன்பர்களே.
நான் உங்கள் நண்பன்.ரபிக்காந். நான் கழனி பல்கலைகழகத்தில் கல்வி பயில்கிறேன்.

maganesh
12-02-2007, 08:59 AM
மன்றத்தை நேசித்து அலங்கரிக்கும் களனியிப் பல்கலைக்கழக கண்மணிகள் அதிகரித்துக்கொண்டு போகின்றார்கள். வாருங்கள் நண்பரே.
ஆமா. நீங்களும் மயூரேசனின் அறிமுகம்தானா.

sham
12-02-2007, 09:03 AM
ரபிக்காந்தை வரவேற்கின்றோம்.

சே-தாசன்
12-02-2007, 09:04 AM
வணக்கம் நன்பர்களே.
நான் உங்கள் நண்பன்.ரபிக்காந். நான் கழனி பல்கலைகழகத்தில் கல்வி பயில்கிறேன்.

நீங்கதான் மிச்சம். நீங்களும் வந்திட்டீங்களே. சந்தோசம். வருகை நல்வராகுக.:D :D

maganesh
12-02-2007, 09:07 AM
ரபிக்காந்தை வரவேற்கின்றோம்.


நீங்கதான் மிச்சம். நீங்களும் வந்திட்டீங்களே. சந்தோசம். வருகை நல்வராகுக

மன்றத்தில் உங்க பல்கலைக்கழக ந்ண்பர்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகுது.

மயூ
12-02-2007, 09:08 AM
நான்காவது களனிப் பல்கலைக்கழகம்.......
வாவ்..... வாங்க ரவிகாந்த்... லெக்சர்சுக்கு வராட்டியும் மன்றத்துக்கு ஒழுங்க வருவீங்க என்று நம்புறன்!!!

மனோஜ்
12-02-2007, 12:30 PM
ரபிக்காந் வருக வருக
தமிழ் மன்றம் பல்கலைக்கழகமா மாறப்போகுது

ஆதவா
12-02-2007, 03:33 PM
வாங்க வாங்க

அறிஞர்
12-02-2007, 03:42 PM
களணியிலிருந்து.. மற்றொரு சொந்தத்தை காண்பதில் மகிழ்ச்சி...

ரபிக்காந்த்... எல்லா பகுதியும் சென்று படியுங்கள்.. தங்கள் கருத்துக்களை, ஆக்கங்களை கொடுங்கள்..

mgandhi
12-02-2007, 06:48 PM
வாங்க ரவிகாந்த்..........................

தங்கள் கருத்துக்களை, ஆக்கங்களை கொடுங்கள்.............

ஓவியா
12-02-2007, 06:59 PM
வணக்கம் நன்பர்களே.
நான் உங்கள் நண்பன்.ரபிக்காந். நான் கழனி பல்கலைகழகத்தில் கல்வி பயில்கிறேன்.

வணக்கம் ரபிக்காந்,

தங்களை இருகரங்கூப்பி அன்புடன் அழைக்கிறேன்
உங்கள் வரவு நல்வரவாகுக தோழரே

தமிழ்மன்றத்தில் தமிழ் மக்களுடன் இனிதே இணைந்து தமிழ் தாய்க்கு சேவையாற்ற வாழ்த்துக்கள் :)

மயூ
13-02-2007, 02:28 AM
ரவிகாந்த் என்ன நேற்றிலிருந்து ஒரு பதிவாகத்தான் இருக்கு???

சே-தாசன்
13-02-2007, 02:49 AM
அனைவருக்கும் ஒரு அறிவித்தல் அவர் ரவிகாந் இல்லை ரபிகாந். :D

மயூ
13-02-2007, 03:05 AM
அனைவருக்கும் ஒரு அறிவித்தல் அவர் ரவிகாந் இல்லை ரபிகாந். :D
அதை அவர் வந்து சொல்லட்டும்!!!

pradeepkt
13-02-2007, 04:16 AM
ஹே ஹே...
அடுத்து அனேகமா மன்றச் சந்திப்பு களனிப் பல்கலையில்தான் நடக்கும் போல...
ரபி, வரவேற்புகள்.

மன்மதன்
13-02-2007, 11:55 AM
ஹே ஹே...
அடுத்து அனேகமா மன்றச் சந்திப்பு களனிப் பல்கலையில்தான் நடக்கும் போல...
ரபி, வரவேற்புகள்.

அப்படி நடந்தா பிரதீப்தான் தலைமை...:rolleyes: :rolleyes: :D
என்னுடைய அன்பு வரவேற்புகள் ரபிக்கு...:)

மயூ
14-02-2007, 12:00 PM
அப்படி நடந்தா பிரதீப்தான் தலைமை...:rolleyes: :rolleyes: :D
என்னுடைய அன்பு வரவேற்புகள் ரபிக்கு...:)
:D :D :D

leomohan
14-02-2007, 02:32 PM
வணக்கம் நன்பர்களே.
நான் உங்கள் நண்பன்.ரபிக்காந். நான் கழனி பல்கலைகழகத்தில் கல்வி பயில்கிறேன்.

வாருங்கள் ரபி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ஷீ-நிசி
14-02-2007, 02:49 PM
ரபிக்கு வரவேற்புகள், வாழ்த்துக்கள்

மதுரகன்
14-02-2007, 04:17 PM
வணக்கம் ரபிக்காந்...
தமிழ்மன்றத்தில் உங்கள் பாதைகள் நன்றாக அமையட்டும்...

Narathar
21-02-2007, 10:24 AM
வாங்கோ
வாங்கோ
வாங்கோ
வாங்கோ

praveen
21-02-2007, 11:49 AM
வணக்கம் நண்பரே, வருங்கள், வந்து உங்கள் பதிப்பை தொடருங்கள்.

இளசு
24-02-2007, 08:50 PM
நண்பர் ரவிகாந்த் அவர்களுக்கு வரவேற்பு..

அவரை மன்றம் அழைத்துவந்த பல்கலை நண்பர்களுக்கு நன்றி..

இணைந்து கலக்குங்கள்.. வாழ்த்துகள்..

மயூ
25-02-2007, 03:24 AM
எங்க அவன் ஒரு பதிவிற்குப் பிறகு இங்கால காணெல??
கிரிசாந் மற்றும் ஷாம்இடம் என்ன நடக்குதெண்டு கேக்கோணும்!

ஓவியன்
01-03-2007, 08:56 PM
வணக்கம் நன்பர்களே.
நான் உங்கள் நண்பன்.ரபிக்காந். நான் கழனி பல்கலைகழகத்தில் கல்வி பயில்கிறேன்.

வாருங்கள் நண்பரே!
இன்னுமொரு ஈழத்து உறவை இந்த மன்றத்திலே சந்திப்பதிலே மிக்க மகிழ்சி.

உங்கள் படைப்புக்கள் இந்த தளத்திலே இலங்கையின் களனி கங்கை போலப் பிரவாகிக்கட்டும்.