PDA

View Full Version : உலகக் கோப்பை - இந்திய அணி



maganesh
12-02-2007, 08:26 AM
1 ராஹுல் ட்ராவிட்
2 சௌரவ் கங்குலி
3 ராபின் உத்தப்பா
4 சச்சின் டென்டுல்கர்
5 வீரேந்தர் சேவாக்
6 யுவ்ராஜ் சிங்
7 மஹேந்திர சிங் தோனி
8 டினேஷ் கார்த்திக்
9 இர்ஃபான் பதான்
10 அஜித் அகார்கர்
11 ஹர்பஜன் சிங்
12 அனில் கும்ப்ளே
13 ஜாஹீர் கான்
14 ஸ்ரீசந்த்
15 முனாஃப் படேல்.

உலகக் கோப்பைக்காக தெரிவுசெய்யப்பட்ட இந்திய அணி பற்றிய உங்களது கருத்து என்ன?

ஆதவா
12-02-2007, 08:28 AM
சேவாக் இல்லாமல் இருந்திருக்கலாமே!!

maganesh
12-02-2007, 08:33 AM
சேவாக் இல்லாமல் இருந்திருக்கலாமே!!
என்ன செய்வது இது இறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

aren
12-02-2007, 09:49 AM
நான் இரண்டு வாரங்களுக்கு முன்பாக கூறிய அதே குழுவைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். இதற்கு எதற்கு மீட்டிங் செலவு எல்லாம்.

ஹீம் என்ன தேர்வு செய்து என்ன பயன். நன்றாக ஆட வேண்டுமே? பணம் மட்டும் நிறைய சம்பாதிக்கிறார்கள், ஆனால் கோப்பயைத்தான் கோட்டைவிட்டு விடுகிறார்கள். என்ன செய்வது, நம் மக்களுக்கு இது பழகிவிட்டது.

பாவம் இந்த முறையும் லஷ்மன் தன்னுடைய இடத்தை தவறவிட்டுவிட்டார்.

maganesh
12-02-2007, 09:56 AM
எனக்குத் தெரிந்து இந்திய அணி உலக கோப்பைக்கு இதுவாகத்தான் இருக்கும்:

1. திராவிட்
2. டெண்டுல்கர்
3. கங்குலி
4. ஷேவாக்
5. யுவராஜ்சிங்
6. தோனி
7. பதான்
8. ஹர்பஜன்
9. கும்ளே
10. அகர்கர்
11. ஜாஹீர்கான்
12. தினேஷ் கார்த்திக்
13. ஸ்ரீசந்த்
14. முனாஃப் படேல்
15. உத்தப்பா

இதில் முனாஃப் படேலுக்கு பதில் கெளதம் காம்பீரோ அல்லது ரைனாவோ உள்ளே வரக்கூடும்.

ஆம். உங்களது தேர்வு அப்படியே அமையப்பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
12-02-2007, 10:56 AM
உலகக் கோப்பையை இந்திய அணி வென்றிட வாழ்த்துக்கள்...

ராஜா
12-02-2007, 11:30 AM
உலகக் கோப்பை இந்தியா வெல்ல வாய்ப்பே இல்லை.

aren
12-02-2007, 11:44 AM
உலகக் கோப்பை இந்தியா வெல்ல வாய்ப்பே இல்லை.

நானும் இதை ஆமோதிக்கிறேன். இந்தியா வெல்வதற்கு வாய்ப்பேயில்லை.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

துணைகண்டத்திலிருந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் சிறப்பாக ஆட வாய்ப்பிருக்கிறது ஆனால் வெல்வதற்கு வாய்ப்பு கிடையாது.

அறிஞர்
12-02-2007, 01:37 PM
ஏதோ ஒரு அணி....

புதுமுகங்கள் நிறைய வேண்டும்...பழைய ராசாக்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் ..... கொஞ்சம் முன்னேற்றம் வரும்.

Mathu
13-02-2007, 08:20 PM
நானும் இதை ஆமோதிக்கிறேன். இந்தியா வெல்வதற்கு வாய்ப்பேயில்லை.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

துணைகண்டத்திலிருந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் சிறப்பாக ஆட வாய்ப்பிருக்கிறது ஆனால் வெல்வதற்கு வாய்ப்பு கிடையாது.

எத்தனை துல்லியமான கணிப்பு ஆனாலும் இந்திய தெரிவு அணியில்
3 மிக பெரிய தவறு தவிர்த்தால் பல வாய்ப்பு.

அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, மேற்குஇந்தியா வாய்ப்பு அதிகம்
;) :rolleyes: :rolleyes:

pradeepkt
14-02-2007, 04:22 AM
இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
இம்முறை கோப்பையோடு திரும்பட்டும்

ஆதவா
14-02-2007, 06:08 AM
இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
இம்முறை கோப்பையோடு திரும்பட்டும்
எந்த கோப்பைங்க?