PDA

View Full Version : வரதனின் வந்தனங்கள்

varathanbsc
11-02-2007, 06:22 PM
மன்றத்து அன்பு நெஞ்சங்களுக்கு எனது வந்தனங்கள். நண்பன் ஒருவன் மூலம் அறிந்துகொண்ட டமில்மன்றத்தில் இன்று முதல் நானும் ஒரு தமிழ்க் குடிமகனாக களம் இறங்குகின்றேன். என்னால் முடிந்த வரை படைப்புக்களையும் பதிப்புக்களையும் தருவேன். உங்கள் ஆதரவை வேண்டி நிற்கும்
தமிழுறவு
வரதன்

மனோஜ்
11-02-2007, 06:27 PM

இது டமில்மன்றமா :eek: :eek:
இல்லங்க இது தமிழ்மன்றம்
எப்படியே உங்களை வருக வருக என வரவேற்கிறோன்

சே-தாசன்
12-02-2007, 02:10 AM
வாங்க வரதன் வாங்க.

விகடன்
12-02-2007, 02:11 AM
வாங்கோ வரதன் வாங்கோ...

உங்கள் வரவாலும் இந்தத் தளம் மென்மேலும் மெருகூட்டுப்பட எனது வாழ்த்துக்கள்.

ஆதவா
12-02-2007, 02:36 AM
வாங்க வரதன்.... உங்கள் படைப்புகளை எதிர்நோக்கி......

ஆதவன்..

ஆதவா
12-02-2007, 02:37 AM
இது டமில்மன்றமா :eek: :eek:
இல்லங்க இது தமிழ்மன்றம்
எப்படியே உங்களை வருக வருக என வரவேற்கிறோன்

நண்பரே நீங்களும் பார்த்துக்கொள்ளுங்கள்....:D :D :D

pradeepkt
12-02-2007, 03:49 AM
வணக்கம் வரதன்.
வரவேற்புகள்

maganesh
12-02-2007, 07:31 AM
வாருமையா. வந்து தமிழ் விருந்து படையுமைய்யா.

அறிஞர்
12-02-2007, 03:40 PM
வரதனின் வரவு... அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும். தங்களின் ஆக்கங்களுக்கு எங்களின் பரிபூரண ஆதரவு உண்டு.

பி.எஸ்.சி எனக்குறிப்பிட்டுள்ளது படிப்பா.. வரதன்...

ஓவியா
12-02-2007, 07:21 PM
மன்றத்து அன்பு நெஞ்சங்களுக்கு எனது வந்தனங்கள். நண்பன் ஒருவன் மூலம் அறிந்துகொண்ட டமில்மன்றத்தில் இன்று முதல் நானும் ஒரு தமிழ்க் குடிமகனாக களம் இறங்குகின்றேன். என்னால் முடிந்த வரை படைப்புக்களையும் பதிப்புக்களையும் தருவேன். உங்கள் ஆதரவை வேண்டி நிற்கும்
தமிழுறவு
வரதன்

நண்பர் வரதனுக்கு முத்தமிழ் வணக்கம்

தமிழ் மன்றத்திற்க்கு வருக வருக வருகவே

இந்த அழகிய பூங்காவில் உலா வந்து தங்களின் ஆக்கங்களை அள்ளி தூவி எங்களை மகிழ்விக்கவும்.

வாழ்த்துக்கள். :)

மதுரகன்
14-02-2007, 04:14 PM
வரவேற்பவர்களோடு நானும் இணைந்து கொள்கிறேன் வரதன்...
வாருங்கள்...

மயூ
15-02-2007, 09:17 AM
வாருங்கள் வரதன் தமிழ் மன்றத்தில் உங்கள் பயனம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...

leomohan
15-02-2007, 10:10 AM
மன்றத்து அன்பு நெஞ்சங்களுக்கு எனது வந்தனங்கள். நண்பன் ஒருவன் மூலம் அறிந்துகொண்ட டமில்மன்றத்தில் இன்று முதல் நானும் ஒரு தமிழ்க் குடிமகனாக களம் இறங்குகின்றேன். என்னால் முடிந்த வரை படைப்புக்களையும் பதிப்புக்களையும் தருவேன். உங்கள் ஆதரவை வேண்டி நிற்கும்
தமிழுறவு
வரதன்

வாருங்கள் வரதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். எம்முடன் இணைந்ததற்கு நன்றி.

ராஜா
16-02-2007, 08:01 AM
வாங்க வரதன்.. வணக்கம்.

ஷீ-நிசி
16-02-2007, 08:32 AM
வரதனுக்கு வாழ்த்துக்கள், வரவேற்புகள்

Narathar
21-02-2007, 10:16 AM
வெல்கம் டு டமில் மன்ட்ரம்

இளசு
24-02-2007, 08:52 PM
வாருங்கள் வரதன்..

பதிவுகள், கருத்துகள் தந்து நம் மன்றத்தை இன்னும் மெருகூட்ட வாழ்த்துகள்..

ஓவியன்
01-03-2007, 08:59 PM
தமிழை டமில் ஆக்காமல் காக்க நீரும் இந்த மன்றத்து உறவுகளோடு இணந்து கொண்டதிலே மகிழ்சி நண்பரே!