PDA

View Full Version : டாக்டர்



சே-தாசன்
11-02-2007, 04:47 AM
நர்ஸ்: டாக்டர் ஆபரேஷன் முடிஞ்சுதா? சொந்தக்காரங்களை பேஷண்ட
கூட்டிட்டு போகச்சொல்லட்டா?
டாக்டர்: எடுத்துட்டு போகச்சொல்லுங்க.

மன்மதன்
11-02-2007, 05:07 AM
ஆ.வியா? .. :D

விகடன்
11-02-2007, 05:37 AM
"ஆப்பிரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் குளோஸ்" கதையா!

சே-தாசன்
11-02-2007, 05:46 AM
அதேதான்

pradeepkt
12-02-2007, 04:06 AM
ஆப்பரேஷன் சக்சஸ் மாதிரி தெரியலையே...
ம்ம்ம்ம்ம்ம்ம்

மயூ
12-02-2007, 05:05 AM
பாவம் டாக்டர் மார் இப்படியே அவர்களைப் பொட்டு ஒரே அறுவைதான்....

maganesh
12-02-2007, 07:40 AM
பாவம் டாக்டர் மார் இப்படியே அவர்களைப் பொட்டு ஒரே அறுவைதான்....
அதான் அவர்கள் அறுவைசிகிச்சை வைத்தியர்கள் என்று அழைக்கப்படுகின்றார்களோ

அறிஞர்
16-02-2007, 01:15 PM
இப்படி பல பேர் போய் வந்தா.. நாட்டுல.. மக்கள் தொகை குறையும்.

praveen
25-02-2007, 01:46 PM
பேசன்ட் : டாக்டர், என்னை யாரோ மேலிருந்து கூப்பிடர மாதிரி இருக்கு.

டாக்டர் : இன்னும் உங்களுக்கு ஆப்பரேசன் செய்யனுமா வேண்டாமான்னு, நானே இன்னும் முடிவு செய்யலை அதற்குள்ளே நீங்க வேற.

மனோஜ்
25-02-2007, 02:02 PM
50 பேரகொன்னாதான் அறைவத்தியனு கேல்விபட்டிருக்கேன்:D :D :D :D :D

ஓவியன்
26-02-2007, 08:11 AM
நர்ஸ்: டாக்டர் ஆபரேஷன் முடிஞ்சுதா? சொந்தக்காரங்களை பேஷண்ட
கூட்டிட்டு போகச்சொல்லட்டா?
டாக்டர்: எடுத்துட்டு போகச்சொல்லுங்க.

ஒரு மாதிரியான ஐகோனுடன் இருந்து கொண்டு அருமையான நகைச் சுவைகளையும் பதிக்கிறீர்களே வாழ்த்துக்கள்!

சே-தாசன்
27-02-2007, 02:43 AM
ஒரு மாதிரியான ஐகோனுடன் இருந்து கொண்டு அருமையான நகைச் சுவைகளையும் பதிக்கிறீர்களே வாழ்த்துக்கள்!

நன்றி ஓவியன்.

சே-தாசன்
02-03-2007, 07:13 AM
ஒருவர்: டாக்டர் இருக்கிறாரா?
நர்ஸ்: இல்லை. போயிட்டார்.
ஒருவர்: என்னங்க சொல்றீங்க, வழமையா பேஷன்ட்தானே போவார்!

அறிஞர்
02-03-2007, 02:29 PM
ஒருவர்: டாக்டர் இருக்கிறாரா?
நர்ஸ்: இல்லை. போயிட்டார்.
ஒருவர்: என்னங்க சொல்றீங்க, வழமையா பேஷன்ட்தானே போவார்!
வழக்கமாக பேஷண்ட்தான் போவார் என்று தானே அர்த்தம்...
----
கைராசியான டாக்டர்.. அவர் கிட்ட போனால்.... சீக்கிரம் போயிடரலாம்.

சே-தாசன்
04-03-2007, 03:30 AM
[QUOTE=அறிஞர்;178297]வழக்கமாக பேஷண்ட்தான் போவார் என்று தானே அர்த்தம்...

வழமையா பேஷண்ட்தான் மேலே போவார்.:D :D