PDA

View Full Version : சேகுவேராவைப் பற்றி



சே-தாசன்
10-02-2007, 09:12 AM
கியூப புரட்சி வீரர் சேகுவேராவைப் பற்றி தெரிந்து கொள்ள
www.che-lives.com

மன்மதன்
10-02-2007, 06:36 PM
தகவலுக்கு நன்றி நண்பரே..

சே-தாசன்
11-02-2007, 04:19 AM
தகவலுக்கு நன்றி நண்பரே..

தளத்தை பற்றிய உங்கள் கருத்தையும் முன்வையுங்களேன்

பரஞ்சோதி
11-02-2007, 04:36 AM
ஒவ்வொரு குழந்தையும் இளம் வயதிலேயே செகுவேரா போன்ற மாவீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும், எதையும் சாதிக்கும் திறமையை வளர்க்க வேண்டும்.

செகுவேராவோடு நம் நாட்டில் வாழ்ந்த மாவீரர்களை பற்றியும் சொல்லி கொடுப்பது அவசியம்.

சே-தாசன்
11-02-2007, 04:42 AM
நிச்சயமாக.

aren
12-02-2007, 10:27 AM
சே குவேராவுக்கு சரியான சந்தர்பம் பொலிவியாவில் கிடைக்கவில்லல. அதுவே அவருடைய மறைவிற்கு காரணமாக அமைந்தது.

சே அர்ஜெண்டாவில் பிறந்தாலும் கியூபாவிற்கும் பொலியாவிற்கும் கம்யூனிசத்தைக் கொண்டுவர பாடுபட்டார்.

ஒரு சிறந்த தந்திரவாதி.

maganesh
12-02-2007, 10:29 AM
ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டியதைபற்றிய தவலுக்கு நன்றி கிருஷாந்

மயூ
13-02-2007, 03:51 AM
நன்றி கிருஷாந்த்...

அறிஞர்
13-02-2007, 01:25 PM
தனது தந்திரத்தால்... சாதித்த.. இந்த காலத்து புரட்சி வீரர்....

அன்பரே. தாங்களே..அவரை பற்றிய தகவல்களை தமிழில் இங்கு கொடுத்தால் பலருக்கு உபயோகமாக இருக்குமே.

virumaandi
18-02-2007, 03:26 PM
தலைவா.... சேகுவேரா பற்றி நான் மற்றவருக்கு எடுத்து சொல்லுவேன் எனக்கு தெரிந்த ஓரிரு வரிகளை...

ஆனால் இங்கு என்னை விட எவ்வளவு பேர்...
அப்பப்பா..!!!

கொஞ்சம் தமிழ் படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்