PDA

View Full Version : தூய்மையான நட்பு



sham
10-02-2007, 04:36 AM
சிலவேளைகளில்........
உன் வாழ்க்கையில் ஒருத்தர் இருக்கலாம்-அல்லது
உன் இதயத்தில் ஒருத்தர் இருக்கலாம்-அல்லது
உன் கனவுலகில் ஒருத்தர் இருக்கலம்-ஆனால்
நானும் உன்னுடைய ஒருத்தன் தான்!
உனக்கென்று எவரும் இல்லாதபோது.

ஆதவா
10-02-2007, 12:40 PM
அருமையானது. கடைசி வரிகளில் பின்னி விட்டீர்கள்.. சபாச்

ஓவியா
10-02-2007, 12:51 PM
ஷாம்

கச்சிதமான கவிதை,
கடைசி வரியில் அடியேன் 'ஊசி துளைத்த இதயமாய் வீழ்ந்தேன்'....

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்.


.............................................................................................................................................................................

சில நட்பில் இதுவும் பொய்யாகிதான் போகின்றதுன். ;)

மனோஜ்
10-02-2007, 12:52 PM
கடைசி வரிஇருப்பதால் கவிதை சிறப்புற்றது
இல்லாவிட்டால் :confused: :eek: :rolleyes:

ஓவியா
10-02-2007, 01:10 PM
கடைசி வரிஇருப்பதால் கவிதை சிறப்புற்றது
இல்லாவிட்டால் :confused: :eek: :rolleyes:

மனோஜ் அண்ணா,
இல்லாவிட்டலும் அது சிறப்பாக தான் இருக்கும் :)


எனக்கு அந்த மெல்ல மெல்ல உள்(ல்) நிலை செல்லும் வார்தை மிகவும்
பிடித்திருந்தது..

(Conscious) வாழ்க்கையில் - அல்லது
(Sub-Conscious) இதயத்தில் -அல்லது
(Super - Conscious) கனவுலகில் - நான்

பென்ஸ்
10-02-2007, 03:02 PM
மனோஜ் அண்ணா,
இல்லாவிட்டலும் அது சிறப்பாக தான் இருக்கும் :)


எனக்கு அந்த மெல்ல மெல்ல உள்(ல்) நிலை செல்லும் வார்தை மிகவும்
பிடித்திருந்தது..

(Conscious) வாழ்க்கையில் - அல்லது
(Sub-Conscious) இதயத்தில் -அல்லது
(Super - Conscious) கனவுலகில் - நான்
எப்படி ...
எப்படி...
எப்படி மக்கா....

கலக்குற ./....

ஓவியா
10-02-2007, 03:05 PM
எப்படி ...
எப்படி...
எப்படி மக்கா....

கலக்குற ./....

:D :D :D
நன்றி பென்சு

கவிதையின் விமர்சனம் எங்க சார் :angry:

maganesh
10-02-2007, 03:08 PM
யாருமில்லாதவர்கள் எவருமில்லை. நண்பர்கள் இருக்கும் வரை. அருமையான கரு.

பென்ஸ்
10-02-2007, 03:16 PM
:D :D :D
நன்றி பென்சு

கவிதையின் விமர்சனம் எங்க சார் :angry:

ஓவி...
சில கவிதைகள் தெளிவை கொடுக்கும்...
சில மகிழ்வை கொடுக்கும்..
சில சோகத்தை கொடுக்கும்...
இந்த கவிதை எனக்கு குழப்பத்தை கொடுக்கிறது...
மனம் தெளியும்போது கவிதையும் தெளியும் மக்கா...

ஆதவா
10-02-2007, 03:50 PM
ஓவி...
சில கவிதைகள் தெளிவை கொடுக்கும்...
சில மகிழ்வை கொடுக்கும்..
சில சோகத்தை கொடுக்கும்...
இந்த கவிதை எனக்கு குழப்பத்தை கொடுக்கிறது...
மனம் தெளியும்போது கவிதையும் தெளியும் மக்கா...

பென்சன்னா!1 இதில்லென்ன குழப்பம்?

பென்ஸ்
10-02-2007, 03:52 PM
ஓவி...
சில கவிதைகள் தெளிவை கொடுக்கும்...
சில மகிழ்வை கொடுக்கும்..
சில சோகத்தை கொடுக்கும்...
இந்த கவிதை எனக்கு குழப்பத்தை கொடுக்கிறது...
மனம் தெளியும்போது கவிதையும் தெளியும் மக்கா...
:D :D :D

பென்ஸ்
10-02-2007, 03:53 PM
பென்சன்னா!1 இதில்லென்ன குழப்பம்?
பென்ஸ்... அது போதுமே ஆதவா...

ஆதவா
10-02-2007, 05:55 PM
பென்ஸ்... அது போதுமே ஆதவா...

அட கொஞ்சம் பிழையா போட்டுது.......

pradeepkt
12-02-2007, 04:26 AM
பென்ஸ்... அது போதுமே ஆதவா...
ஆமாமா... :D