PDA

View Full Version : இதை தவற விடாதீர்கள்



தமிழ்பித்தன்
09-02-2007, 09:53 PM
http://www.nakido.com
இது file hosting ஒரு தளமாகும் இதுதானாம் இப்போ சக்கை போடு போடுதாம் இதில்
1)தேடல் வசதி உள்ளது
2)நீண்ட ஆயுள் (பைலுக்கு)
3) பதிந்தவர் தளத்திலிருந்தே பதிவிறக்கலாம்(தரைவிறக்க அவர்கள் தளத்துக்கு போக வேண்டியதில்லை)
4) அதிகூடிய ஒரு பைலின் கொள்ளவு max file 99GB
5) பதிய வேண்டிய தேவையில்லை
6)down load manager க்கு இசைந்து கொடுக்கும் தன்மை
7)பைலை வகைப் படுத்தும் தன்மை
8)இலவச தரைவேற்ற தரைவிறக்க (ஊக்கி) மென்பொருள்

தமிழ்பித்தன்
09-02-2007, 10:35 PM
உங்கள் பதிலை எதிர் பார்கிறேன்

அறிஞர்
23-02-2007, 02:20 PM
பார்க்க நன்றாக இருக்கிறது. 140 எம்பி வரை ஏற்றியிருக்கிறார்கள்.. இறக்கி பார்த்துதான் சொல்லவேண்டும்.

தாங்கள் உபயோகித்தீர்களா... தங்களின் அனுபவம் என்ன..

leomohan
23-02-2007, 02:49 PM
பலே அருமையான தளம். நன்றி தமிழ் பித்தன்.

அரசன்
29-04-2007, 11:09 AM
பயன்படுத்திய பார்த்த பிறகு சொல்கிறேன்.

suraj
01-05-2007, 06:00 AM
பதிந்தவர் தளத்திலிருந்தே பதிவிறக்கலாம்(தரைவிறக்க அவர்கள் தளத்துக்கு போக வேண்டியதில்லை)

நண்பரே! இந்த வசதியுள்ளது போல் தெரியவில்லை.
ஏனென்றால் அத்தளம் என் வலை முகவரியை கேட்கவிலை.

upload செய்த பையில் http://www.nakido.com/4E3B8903968556A1CD1E07E09DE82C2AAEAEC666 இப்படிதான் வருகிறது.

சுட்டிபையன்
01-05-2007, 06:16 AM
அருமையான தளம்: நன்றி தமிழ்