PDA

View Full Version : யார் இவர்?ஆதவா
09-02-2007, 07:05 PM
நண்பர்களே! இவர் பிரபலமானவர்..... யாரென்று சொல்லுங்கள்......

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/sir-thamous.gif
யாரென்று சொன்னீர்களென்றால்
அறிஞர் அவர்கள் 50000 டாலர் பொற்காசுகள் தருவார்.....:D

அறிஞர்
09-02-2007, 07:30 PM
படத்தின் அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.... பலருக்கு திறக்க நேரமாகும் என எண்ணுகிறேன்..

ஆமா அது என்ன அறிஞர் தலையில 50,000 பொற்காசு.... வைத்துவிட்டீர்கள்...

pradeepkt
12-02-2007, 04:02 AM
தெரியலீங்களே...
அறிஞரே எப்படியும் உங்களுக்கு அல்வாதான் :D
பேசாம நீங்களே விடையச் சொல்லி பரிசை எடுத்துக்கிருங்க

maganesh
12-02-2007, 07:46 AM
இப்படி ஒன்றை அறிவிச்சு திருவிளையாடல் தருமிரேஞ்சுக்கு ஆக்கிப்புட்டீங்களே.

maganesh
12-02-2007, 10:07 AM
ஆதவா இவர் வாஸ்கொடகாமாவா

மனோஜ்
12-02-2007, 12:50 PM
இது யாருனு தொரியலையே ஒரு வேலை அறிஞர்ர இருப்பாரே ஆதவா:D :D :D

mukilan
12-02-2007, 02:49 PM
போட்டிருக்கும் தொப்பி வைத்துப் பார்த்தால் ஏதோ ரஷ்யா, உக்ரைன் போன்ற நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. சின்னதா ஒரு குறிப்பு கொடுங்க கண்டு பிடிச்சிடறோம்.

அறிஞர்
12-02-2007, 03:27 PM
என்ன ஆதவா.. இது சர். தாமஸ் தானே....

ஆதவா
12-02-2007, 03:29 PM
இவர் ஒரு ஓவியர்.... இப்போ கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

ஆதவா
12-02-2007, 03:30 PM
என்ன ஆதவா.. இது சர். தாமஸ் தானே....
இல்லை அறிஞரே

அறிஞர்
12-02-2007, 03:38 PM
முகிலா கண்டிபிடித்து சொல்லுங்கள்..

ஆதவா
12-02-2007, 03:42 PM
இன்னுமொரு தகவல்... மிகப் பெரும் ஓவியர்.. ஓவியத்தில் புரட்cஇ ஏற்படுத்தியவர்... கடைசி நாட்களை சோகமா எண்ணியவர்...

mukilan
13-02-2007, 12:33 AM
நான் முன்னரே பிக்காஸோ என யோசித்தேன். ஆனால் போட்டு இருக்கும் தொப்பிதான். சரியா?

சே-தாசன்
13-02-2007, 02:46 AM
நான் முன்னரே பிக்காஸோ என யோசித்தேன்.

நானும் அவ்வாறு தான் நினைத்தேன்

மயூ
13-02-2007, 03:28 AM
நானும் அவ்வாறு தான் நினைத்தேன்
நானும் அப்படித்தான் நினைத்தேன்!!! :rolleyes:

எனக்குத் தெரிந்த ஓவியர் என்றால் பிக்காசோ, டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ...
இவர்கள் யாருமே இந்தப் படத்துடன் ஒத்துப் போகவில்லையே????

சே-தாசன்
13-02-2007, 03:32 AM
யப்பா ஆதவா யாருன்னு சொல்லுங்கப்பா.

ஆதவா
13-02-2007, 08:30 AM
நீங்கள் சொன்ன யாரும் இல்லை... மீண்டும் கண்டுபிடியுங்கள்... இரவு விடையோடு,,,,,,,,,,

ஷீ-நிசி
13-02-2007, 08:43 AM
சர்-தாமஸ்

ஷீ-நிசி
13-02-2007, 08:43 AM
சர்-தாமஸ்

ஆதவா, இது சரியென்றால் அதற்கு உதவியது நீங்கள்தான்...

Mathu
13-02-2007, 09:43 AM
Quote:
Originally Posted by அறிஞர் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=174456#post174456)
என்ன ஆதவா.. இது சர். தாமஸ் தானே....

இல்லை அறிஞரேசர்-தாமஸ்

ஆதவா, இது சரியென்றால் அதற்கு உதவியது நீங்கள்தான்...

:angry: ;) :angry:

அறிஞரும் உங்களை போலவே உள்ளே புகுந்து வேலை காட்டி பார்த்தார் சரி வரல்ல.....
:D :D :D

ஆனா எனக்கும் தெரியல.... :D :angry:

ஆதவா
13-02-2007, 09:53 AM
V இல் ஆரம்பிக்கும் இவர் பெயர்.... தாமஸ் இல்லை

Mathu
13-02-2007, 10:00 AM
ஹிம் இவர்களில் ஒருவரா இருகலாம்


Pablo Picasso (http://www.abcgallery.com/P/picasso/picasso.html)
Michelangelo (http://www.abcgallery.com/M/michelangelo/michelangelo.html)
Rembrandt van Rijn (http://www.abcgallery.com/R/rembrandt/rembrandt.html)
Henri Matisse (http://www.abcgallery.com/M/matisse/matisse.html)
Claude Monet (http://www.abcgallery.com/M/monet/monet.html)
Vincent Van Gogh (http://www.abcgallery.com/V/vangogh/vangogh.html)
Leonardo da Vinci (http://www.abcgallery.com/L/leonardo/leonardo.html)
Diego Velzquez (http://www.abcgallery.com/V/velazquez/velazquez.html)
Edgar Degas (http://www.abcgallery.com/D/degas/degas.html)
Rene Magritte (http://www.abcgallery.com/M/magritte/magritte.html)
Paul Cezanne (http://www.abcgallery.com/C/cezanne/cezanne.html)
Joan Miro (http://www.abcgallery.com/M/miro/miro.html)
Wassily Kandinsky (http://www.abcgallery.com/K/kandinsky/kandinsky.html)
Paul Gauguin (http://www.abcgallery.com/G/gauguin/gauguin.html)
Pierre-Auguste Renoir (http://www.abcgallery.com/R/renoir/renoir.html)
Giuseppe Arcimboldo (http://www.abcgallery.com/A/arcimboldo/arcimboldo.html)
Raphael (http://www.abcgallery.com/R/raphael/raphael.html)
Hieronymus Bosch (http://www.abcgallery.com/B/bosch/bosch.html)
Peter Paul Rubens (http://www.abcgallery.com/R/rubens/rubens.html)
Caravaggio (http://www.abcgallery.com/C/caravaggio/caravaggio.html)


ஆதவா இருக்காரா இங்க? இல்லாவிட்டால் நீங்கள் சொல்லும் அளவுக்கு பிரபலம் இல்ல ஹ ஹா ......
ஏன்னா எனக்கு தெரியலையே :D :p :D

varathanbsc
13-02-2007, 10:08 AM
மஜோரன் வாச் எப்பொலுது கொடகம போனவர்

Mathu
13-02-2007, 10:09 AM
Vincent van Gogh
யப்பா கொலம்பஸ் கண்டு பிடிச்சிடனே.....
:p :D :p

maganesh
13-02-2007, 11:58 AM
Vincent van Gogh
யப்பா கொலம்பஸ் கண்டு பிடிச்சிடனே.....
சரியாக இருக்கணும்.

ஆதவா
13-02-2007, 12:02 PM
ஆமாம் அவரேதான்..... (அறிஞர் காசோலை ரெடி பண்ணீட்டார்...:D :D )

மது வுக்கு... என் (தள்ளாடும்) பாராட்டுக்கள்....

வான் காஃப் பற்றி இன்றிரவு சொல்லுகிறேன்...

Mathu
13-02-2007, 08:26 PM
.....
சரியாக இருக்கணும்.

:D ;) :D

சரி என்று தெரிஞ்சதால தானே சரியா சொன்னன்
:mad: :D

அறிஞர்
13-02-2007, 08:50 PM
வாழ்த்துக்கள் மது..

இதோ பொன் முடிப்பு...

50,000 பொற்காசுகள்...

ஆதவா
14-02-2007, 12:27 AM
நண்பர்களே! வின்செண்ட் வான்காஃப் வரைந்த அவர் படத்தையே போட்டு யார் என்று கேட்டேன்.... சில நிதானங்களுக்குப்பின் மது அவர்கள் சரியாகச் சொல்லியிருந்தார்... முன்னதாக அவர் ஒரு ஓவியர் என்று குறிப்பிட்டிருந்தேனல்லவா?

1853 ம் வருடம் நெதர்லாந்தின் ஓர் மூலையில் பிறந்தார். இவர் டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோக்கு போன்றோருக்கு அடுத்தாக கருதப்படுகிறார். இவரின் படைப்புகள் Impressionism வகையைச் சேர்ந்தது... அதோடு இவர் பைத்தியமும் கூட..... ஆம் நண்பர்களே!! இவரின் வறுமை இவரைப் பைத்தியக்காரனாகவே மாற்றிவிட்டது.. சின்ன வயதிலேயே இறந்து போனவர்.. இறந்த வருடம் 1890. கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட ஓவியங்களைப் படைத்திருக்கும் இவர் 19ம் நூற்றாண்டின் இணையற்ற ஓவியர். (இவருக்கு காது கேட்காது என்று நினைக்கிறேன்..)
இவரைப் பற்றிய தகவல்கள் விகடனின் வாவ்2000ல் கூட வந்திருக்கிறது... அதில் இடம்பெற்ற இரண்டு ஓவியர்களில் இவரும் ஒருவர்....இன்னொருவர் பிக்காஸோ. .. மேலதிகத் தகவலுக்கு விக்கியைப் பாருங்கள்

http://en.wikipedia.org/wiki/Gogh

நன்றி

blogthirudan
14-02-2007, 01:51 AM
நான் பதில் சொல்வதற்கு முன் என்ன அவசரம்..

ஆதவா
14-02-2007, 02:11 AM
நான் பதில் சொல்வதற்கு முன் என்ன அவசரம்..

நீர் பதில் சொல்வதற்குள் முந்திக்கொண்டார்களே!! நீரல்லவா முந்தியிருக்கவேண்டும்?

Mathu
14-02-2007, 08:45 AM
வாழ்த்துக்கள் மது..

இதோ பொன் முடிப்பு...

50,000 பொற்காசுகள்...


நன்றி அறிஞர் உங்கள் பொன் முடிப்பு பெற்றுக்கொண்டேன். :rolleyes:


Vincent van Gogh ஓவியங்கள் பார்க்க இங்கே செல்லுங்கள்

http://www.abcgallery.com/V/vangogh/vangogh.html

மயூ
14-02-2007, 10:55 AM
வாழத்துக்கள் மதன்....
ஆதவா அடுத்த கண்டுபிடியுங்கள் தயாரா????

ஆதவா
14-02-2007, 11:33 AM
வாழத்துக்கள் மதன்....
ஆதவா அடுத்த கண்டுபிடியுங்கள் தயாரா????

ஒன்று தயாராகத்தான் இருக்கிறது. யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.. சீக்கிரமாக கண்டுபிடிக்காத வண்ணம் இருக்க வேண்டுமே!!

அறிஞர்
14-02-2007, 02:29 PM
ஆதவன், மது.. கொடுத்த கூடுதல் தகவல்களுக்கு நன்றி....

அடுத்த போட்டிக்கு மக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்... ஆதவா