PDA

View Full Version : பட்டம் என்ன அடிப்படையில்



தமிழ்பித்தன்
09-02-2007, 01:48 AM
என்ன மன்றத்தில் பட்டம் எல்லாம் பொடுக்கிறார்கள் போல கிடக்கு நான் பதிந்து ஒரு வருடத்துக்கு மேலாக இருந்தாலும் தற்பொதுதான் எழுதுகின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது ஆனாலும் எழுத தொடங்கும் போது புதியவர் என்பதில் இருந்தேன் பின் இளையவர் ஆகி தற்பொது இளம்புயல் ஆகிவிட்டேன் ஆனாலும் இளையவர் ஆக இருக்கும் போது நான் இதைப்பற்றி பெரிதாக அலட்டவில்லை ஆனாலும் தற்பொது இது ஒரு சந்தேகம் இந்த பட்டம் ஒருவரின் பதிவுகளின் எண்ணிக்கையை வைத்தா அல்லது பதிவின் தரத்தை வைத்தா கணிக்கப்படுகிறது

சுபன்
09-02-2007, 03:13 AM
பதிவின் எண்ணிக்கையை வைத்து!!!

மயூ
09-02-2007, 04:14 AM
எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை!!!!!!!

maganesh
09-02-2007, 07:49 AM
நீங்கள் எங்கும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மன்றத்தின் பசிக்கு உண்வாகத் தமிழ்ப் பதிவுக்களைக் கொடுத்தால் தானாகப் பட்டங்கள் தேடி வரும். கருத்துக்கள் மட்டுமின்றி படைப்புக்களும் இருந்தால் பல நன்மைகள் கிட்டும் உங்களுக்கு. ஆரம்பியுங்கள் உங்கள் எழுத்துப் பயணத்தை.

ஓவியா
09-02-2007, 07:47 PM
எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை!!!!!!!

எண்ணிகை மட்டுமே

சுபன்
09-02-2007, 09:33 PM
விபுல்லட்டினில் இருக்கும் ranks முறையினால் ஒவ்வொருமுறையும் நீங்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டியவுடன் பட்டம் மாற்றபடுகிறது!! நீங்கள் பதவு உயர்வு பெற்றாலும் பட்டம் மாறும்!!

அறிஞர்
09-02-2007, 09:41 PM
சுபன் சொல்வது போல் எண்ணைக்கை தாண்டியவுடன் பட்டம் மாறும்.

நிர்வாகியினால் manual ஆகவும் செய்ய இயலும்.

மயூ
15-02-2007, 02:46 PM
தகவலுக்கு நன்றி அறிஞரே!!

பிரசாத்
26-03-2007, 06:37 AM
பட்டமளிக்கும் முறை மிகவும் சிறந்ததாக இருக்கிறது. ஒருவர் எவ்வளவு பதிவுகளை பதித்திருக்கிறார் என்று அதற்க்கு ஏற்றார்ப் போல் பட்டமளிப்பது உண்மையில் ஊக்கமூட்டும் விதமாக இருக்கிறது.

நன்றி
பிரசாத்

சூரியன்
18-05-2007, 06:18 AM
பட்டமளிக்கும் முறை மிகவும் சிறந்ததாக இருக்கிறது. ஒருவர் எவ்வளவு பதிவுகளை பதித்திருக்கிறார் என்று அதற்க்கு ஏற்றார்ப் போல் பட்டமளிப்பது உண்மையில் ஊக்கமூட்டும் விதமாக இருக்கிறது.

அன்பு மிக்கி

namsec
18-05-2007, 06:47 AM
பட்டம் மிகவும் சிறந்த ஒரு ஊக்கமருந்து நாமும் அந்த பட்டத்தை பெறவேண்டும் என்ற என்னத்தை தூண்டுகிறது