PDA

View Full Version : இலவசமா இந்தியாவுக்கு கதைக்க



தமிழ்பித்தன்
08-02-2007, 05:00 AM
https://www.gizmocall.comதினமும் 10 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனத இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது
கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக தளத்திலுருந்தே டயல் செய்யலாம்

aren
08-02-2007, 01:57 PM
இதுவும் எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்று தெரியவில்லை. ஒரு நாளைக்கு பத்து நிமிடம் என்பது மிகவும் குறைவு.

அறிஞர்
08-02-2007, 01:59 PM
இதுவும் எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்று தெரியவில்லை. ஒரு நாளைக்கு பத்து நிமிடம் என்பது மிகவும் குறைவு.
அன்பரே.. இலவசம் தானே.. ஒன்னுமில்லாததுக்கு 10 நிமிடம் எவ்வளவோ பரவாயில்லை.. நானும் முயற்சிக்கிறேன்.

aren
08-02-2007, 02:05 PM
அன்பரே.. இலவசம் தானே.. ஒன்னுமில்லாததுக்கு 10 நிமிடம் எவ்வளவோ பரவாயில்லை.. நானும் முயற்சிக்கிறேன்.


இதுல கொடுமை என்னவென்றால், குசலம் விசாரித்துவிட்டு மெயின் பேச்சுக்கு வருவதற்குமுன் பத்து நிமிடம் ஓடிவிடும். இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். இதுதான் பிரச்சனை.

முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அறிஞர்
08-02-2007, 02:07 PM
இதுல கொடுமை என்னவென்றால், குசலம் விசாரித்துவிட்டு மெயின் பேச்சுக்கு வருவதற்குமுன் பத்து நிமிடம் ஓடிவிடும். இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். இதுதான் பிரச்சனை.

முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள். தலைவரே.. ... தினமும் பேசினால்.. நேரா மேட்டருக்கு போகவேண்டியதுதான்...

aren
08-02-2007, 02:10 PM
தலைவரே.. ... தினமும் பேசினால்.. நேரா மேட்டருக்கு போகவேண்டியதுதான்...

முயற்சி செய்துபாருங்கள். ஆனால் பாதியில் பேச்சு துண்டித்தவுடன் கை காசு கொடுத்து மறுபடியும் தொலைபேசியில் பேசாதீர்கள். கடைசியில் பில் தொகை அதிகமாகிவிடும். இதெல்லாம் என்னுடைய அனுபவம்.

விகடன்
08-02-2007, 06:20 PM
முயற்சிக்கிறேன் .................
முயற்சிக்கிறேன். ..............

இதுவரை தொடர்பு மட்டும் ஏற்படவில்லை.

வெற்றி பெற்ருவிட்டால் அறியத்தருகிறேன்

தமிழ்பித்தன்
08-02-2007, 07:17 PM
எங்கள் சந்தேகப்புத்தி எப்போ மாறுமே

தமிழ்பித்தன்
13-02-2007, 03:06 AM
http://www.mobiboo.us/index.htmlhttp://www.mobiboo.us/index.html
காதலர் தினம் மட்டும் இலவசமாமே பொய் வடிவாக கதையுங்கோ

அரசன்
29-04-2007, 11:18 AM
இப்படியும் ஒரு வசதி இருக்கிறாதா? எனக்கு தெரியாமல் போய்விட்டதே!

suraj
01-05-2007, 05:36 AM
எனக்கு வேலை செய்கிறது. மிஸ் காலாவது விடலாம் என சந்தோஷபடுகிறேன்.
நன்றி நண்பரே.

arun
01-05-2007, 10:34 AM
எனக்கு வேலை செய்யவில்லையே? எப்படி செய்வது என கொஞ்சம் யாரேனும் விளக்கமாக கூற முடியுமா?

suraj
01-05-2007, 03:18 PM
1. வலைத் தளத்துக்கு செல்லவும்(அதன் முன் flash 9 நிறுவவும்)
2. அவர்கள் தரும் plugin தரவிறக்கவும் மற்றும் உங்கள் மின்னஞ்சம் முகவரியைக் கொண்டு register- செய்யவும்.
3. நண்பரின் வீட்டுக்கு(உங்கள் வீட்டுக்கே அழையும்.
பெல் அடிக்க 10 வினாடி தாமதமாகும்.

இந்தியாவிற்கு - 0091(code)(phone no)
முயற்சிக்கவும் நன்றி

இராசகுமாரன்
12-05-2007, 06:05 AM
இந்த தளத்தில் இருந்து சில சமயங்களில் நமது கணணியினுள் ரகசியமாக ஒற்று நிரல் மற்றும் நச்சு நிரல் (spyware & Virus) இறங்குவதாக நண்பர் ஒருவர் கூறினார். உபயோகிப்பவர்கள் பார்த்து ஜாக்கிரதையாக உபயோகிக்கவும்.

suraj
15-05-2007, 03:30 PM
தலைவர் கூறியது சரி தான்.
இத்தளத்தை தொடர்பு கொண்டவுடன் எனது நெகிழ்வட்டு இயக்கி(floppy drive)...தானாக இயங்குகிறது....ஆனால் எந்த அண்டி வைரனாலையும் என்னவேன கண்டறிய முடியவில்லை.

சிலவேளை பிளாஸ் கோடிங் உடைய வேலையாகவும் இருக்கலாம்.

sreeram
09-06-2007, 01:53 AM
gizmocall.com எனக்கு வேலை செய்யவில்லையே நண்பர்களே...! என்ன செய்ய வேண்டும் என தெரிவியுங்கள்...

ஆதவா
09-06-2007, 02:18 AM
நண்பரே! அதெல்லாம் முயற்சிக்காதீர்கள்.. (பின்னூட்டங்களின் மூலம்) வைரஸ் இருப்பதாகச் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்.