PDA

View Full Version : உமது தொலைபேசியிலிருந்து இலவசமாக உலகம் முதமிழ்பித்தன்
08-02-2007, 02:32 AM
http://www.jaxtr.com
இந்த தளத்தில் பதிந்தால் பதிந்திருக்கும் இன்னொரு நபரோடு இலவசமாக உமது வீட்டுத்தொலைபேசியிலிருந்து கதைத்து மகிழலாம் இத்தளத்தில் பதிந்த ஒருவருடன் நீங்கள் கதைக்க விரும்பினால் அவருக்கு என்று url தனியான கொடுத்திருப்பார்கள் அங்கு சென்று எமது தொலைபேசி இலக்கத்தை பதிந்து call எனும் பட்டனை அழுத்தினால் எமக்கும் அவருக்கும் ஓரே நேரத்தில் அழைப்பு செல்லும் நாங்கள் இருவரும் கதைத்து மகிழவேண்டியதுதான் ஆனால் இதுக்கு அழைப்பு அனுப்பியே கணக்கு ஆரம்பிக்க வேண்டும்
"'யாமிருக்க பயமேன் " உங்கள் மின்னஞ்சலை பதியுங்கள் அழைப்பு அனுப்பிறன்
கொசுறு1:- எனக்கு அனுப்பியது ஒரு லண்டனிலிருந்து ஒரு வெள்ளைக்கார பெட்டை பாருங்கோ தனக்கு அடித்து பரிசோதிக்க சொல்லி இருந்தது அதுக்கு call துணிந்து பண்ணீட்டன் அதுக்கு பிறகுதான் வில்லண்டம் பாருங்கே அது இங்கிலீசில கதைக்க நான் தெரியாமல் முழிக்க ஆனாலும் இந்த இடத்தில ரஜினி உதவி செய்யிரார் பாருங்கோ அவர் குரு சிஷயனில் செய்தது போல நானும் yhaa yhaa போட்டு தப்பீட்டன்(ஹி.ஹி........)
கொசுறு2;-வரம் கொடுக்க பரிசோதித்த கதையாய் இரவு முழுவதும் படுக்க விடாமல் பண்ணிப் பொடாதேங்கோ எனது ஊர் பெடியளுக்கு(தற்சமயம் வெளியூரில்) அனுப்ப அவங்கள் call பண்ணியே கழுத்தறுத்திட்டாங்கள்
பிற்குறிப்பு;யாரும் தனிமடலுக்கு அனுப்பாதீர்கள் மின்னஞ்சலை இங்கே பதிந்தால் பிரச்சனை வரும் எனநினைப்போர் என்பதற்க்கு tamilbiththan@gmail.com (tamilbiththan@gmail.com)மின்னஞ்சல் அனுப்பவும்

[SIZE="5"]இது நான் சற்று கவலையினமாக பதிந்த பதிவு ஆகிவிட்டது இதிலிருந்து விரும்பிய நாட்டுக்கு கதைக்க முடியாது ஒருசில நாடுகளுக்கே கதைகக முடியும் இதை நிர்வாகத்தினர் பதிவிலிருநது அகற்றுதல் நல்லம் என நினைக்கிறேன்

மயூ
08-02-2007, 02:48 AM
சரி சரி நான் மின்னஞ்சல் போடுகின்றேன்....

தமிழ்பித்தன்
08-02-2007, 03:02 AM
உங்களுக்கு அனுப்பிவிட்டேன் நண்பா பரிசோதிக்க விரும்பினால் உடனே call பண்ண இயலுமா நான் பாவிப்பது டயல் அப் இணைப்பு இணைப்பை துண்டித்து விட்டு உங்கள் காத்திருக்கவா பதில் போடவும்
பிற்குறிப்பு; கோபி என விசாரிக்கவும்

மயூ
08-02-2007, 03:05 AM
இணைப்பைத் துண்டித்துவிட்டுக் காத்திருங்கள்...
இன்னமும் எனக்கு அழைப்பு வரவில்லை...

தமிழ்பித்தன்
08-02-2007, 03:08 AM
கிடைத்தவுடன் பொடவும் இணைப்பை துண்டிக்கிறேன்

மயூ
08-02-2007, 03:10 AM
அப்படியே ஆகட்டும்.

தமிழ்பித்தன்
08-02-2007, 03:11 AM
உங்களுக்கும் அனுப்பியாச்சு

ஆதவா
08-02-2007, 03:18 AM
எனக்கும் அனுப்புங்கள் தமிழ்பித்தன்..

ஷீ-நிசி
08-02-2007, 03:24 AM
ஷீ-நிசிக்கும் அனுப்பிடுங்கள் நண்பரே!

arpudam79@gmail.com

தமிழ்பித்தன்
08-02-2007, 03:27 AM
ஷPநிசி அனுப்பியாச்சு

ஆதவா
08-02-2007, 03:27 AM
எனக்கு இன்னும் வரவில்லை நண்பா!!!

தமிழ்பித்தன்
08-02-2007, 03:37 AM
சற்று பொருங்கள் எனக்கு அனுப்பிப் பார்த்தேன் வரவில்லைதான்

தமிழ்பித்தன்
08-02-2007, 04:14 AM
சற்று அவரசப்பட்டு விட்டேனே எத்தோன்றுகிறது இத்திட்டத்தில் இலங்கையோ இந்தியாவின் பேயரே இல்லை நண்பர்களே இலங்கை இந்தியாவில் உள்ளவர்கள் அழைப்பை ஏற்படுத்த முடியாது போல தொன்றுகிறது ஆனாலும் வேண்டுமானல் நாளைக்கிடையில் இதை அனுப்பிகிறேன் (அவர்கள் தின வரையறை வைத்திருக்கிறார்கள் போலும்)

மன்மதன்
11-03-2007, 08:21 AM
எனக்கு ஒண்ணுமே புரியலை.. சற்று விளக்கமா சொல்லுங்களேன்.

praveen
11-03-2007, 08:30 AM
நேர தளத்திற்கு போய் பதிந்து விட்டேன். என் நண்பர் மொக்கையையும் பதிய சொல்ல வேண்டியது தான் பாக்கி. இதன் மூலம் நேரடி தொலைபேசி கால் முடியாவிட்டாலும் வெப் மூலம் நண்பர்களுக்குடன் பேசி கொள்ளலாம்.

அரசன்
29-04-2007, 10:56 AM
அவசியம் எனக்கு தேவை. எனக்கு அனுப்புங்கள்.

murthykmd@gmail.com

:animal-smiley-026: :animal-smiley-026: :animal-smiley-026: :animal-smiley-026: :animal-smiley-026: :animal-smiley-026: :animal-smiley-026:

சுட்டிபையன்
29-04-2007, 11:07 AM
ஆஹா இப்படி பல வேலை நடக்குதா இதோ நான் செய்யும் திரு விளையாடல்

www.freecall.com என்று ஒரு தளம் இருக்கிறது அங்கே பதிந்தால் 20 நிமிடம் இலவசமாக பேசலாம் அதன் பின்னர் 5 யூரோ போட்டல் நாளுக்கு 1 மணித்தியாலம் வீதம் 3 மாதத்திற்க்கு பேசலாம்

நான் பண்ணும் குறும்பு என்ன வென்றால் அங்கே பரீட்சிப்பதற்க்கு 2 இலக்கங்களை கொடுத்தால், 2 இலக்கங்களுக்கும் இணைத்து பேசுவதற்க்கு வழி செய்வார்கள், இரண்டிலும் தொலை பேசி அலற இருவரும் வந்து எடுப்பார்கள் அவர்களிற்க்கு அழைப்பு எடுத்து யார் என்று தெரியாது பெரிய சண்டை எல்லாம் நடக்கும் :D இந்த உரையாடல் முற்றாக இலவசம்

அக்னி
29-04-2007, 11:19 AM
"VOIP" குடும்பம் என்று ஒன்றிருக்கிறது. குறித்தளவு சிறிய தொகையுடன் கூடுதலான நாடுகளுக்கு, நேர வரையறையின்றி, வீட்டு தொலைபேசிகளுக்கு இலவச இணைப்பை ஏற்படுத்தலாம் (ஐரோப்பா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் கூடுதலாக இலவசம்). அழைப்புக்களுக்குரிய கட்டணப் பெறுமதிகளை அந்தந்த தளங்களில் காணலாம். கட்டணமும், இலவச பாவனைக்கான கால அளவும், நாடுகளைப் பொறுத்து மாறுபடும். நான் நீண்ட காலமாக பாவிக்கின்றேன். உத்தரவாதமானது. இணையம் மூலம் கதைப்பதானால் முற்றிலும் இலவசம். முயற்சித்துப் பாருங்களேன்...

http://www.voipbuster.com
http://www.voipstunt.com
http://www.voipcheap.com
http://www.voipdiscount.com

vijay-dk
29-04-2007, 09:29 PM
என் மின்னச்சால் vijay@vijay.dk

தமிழ்பித்தன்
29-04-2007, 09:39 PM
இந்த தளத்தில் தற்போது நேரடியாக பதியலாம் போய் பதியுங்கள்

aren
30-04-2007, 02:21 AM
இதெல்லாம் ஒரு பித்தலாட்டமே. இதுமாதிரி நிறைய தளங்கள் உள்ளன. உங்களுடைய பல விஷயங்களை இங்கே கொடுக்கவேண்டும். அதன் பிறகு 10லிருந்து 60 நிமிடங்கள் வரை இலவசமாக பேச முடியும். அதன்பிறகு உங்கள் இலவச கிரெடிட் முடிந்துவிட்டு, மீண்டும் வேண்டுமெனில் காசு கொடுத்து வாங்கவேண்டும். ஆகையால் ஜாக்கிரதை.

suraj
30-04-2007, 03:26 PM
:food-smiley-011: ஓசியில கிடைக்குதேனு ரெஜிஸ்டர் பண்ணி https://www.gizmocall.com/ உபயோகப் படுத்தினேன்.
கால் போகுது ஆனா குரல் தெளிவாக இல்லை.மிஸ் கால் விட உதவுது. சுட்டி தந்த நண்பருக்கு நன்றி

சுட்டிபையன்
01-05-2007, 07:02 AM
http://www.gizmoproject.com/ எனும் தளத்தில் 60 மேற்பட்ட நாடுகளுக்கு வரையறையின்றி முடியும் அதுக்கு இருவரும் அதில் கணக்கு வைத்திருக்க வேண்டும் இருவரும் உங்களது சரியான போன் நம்பரையே பதிய வேண்டும் இருவரும் பதிந்து விட்டீர்களா அவரது போனுக்கு நீங்களும் உங்களது போனுக்கு இவருமாக இந்த massenger இருந்து கதைத்து மகிழுங்கள் இப்படியானால் இணையம் பற்றியோ அல்லது இந்தக் கணக்கை திறக்கவே சந்தர்பபம் இல்லாதவருடன் எவ்வாறு ததைப்பது சிம்பில் அவருக்காக அவரது இலக்கத்தில் நீங்களே கணக்கை திறந்து அவருடன் கதைக்கலாம்

LANDLINES AND MOBILES
Canada
China
Cyprus
Guam
Hong Kong
Malawi
Malaysia
Puerto Rico
Russia
Saipan
San Marino
Singapore
South Korea
Thailand
United States
US Virgin Islands
Vatican CityLANDLINES ONLY
Argentina
Australia
Austria
Belgium
Brazil
Bulgaria
Chile
Czech Republic
Denmark
Estonia
Finland
France
French Antilles
Germany
Gibraltar
Greece
Guadeloupe
Hungary
Iceland
Ireland
Israel
Italy
Japan
Liechtenstein
Luxembourg
Monaco
Netherlands
New Zealand
Norway
Panama
Peru
Poland
Portugal
Slovenia
Spain
Sweden
Switzerland
Taiwan
Turkey
United Kingdom
Venezuela
Zambia

சுட்டிபையன்
01-05-2007, 07:04 AM
ஆஹா இப்படி பல வேலை நடக்குதா இதோ நான் செய்யும் திரு விளையாடல்

www.freecall.com என்று ஒரு தளம் இருக்கிறது அங்கே பதிந்தால் 20 நிமிடம் இலவசமாக பேசலாம் அதன் பின்னர் 5 யூரோ போட்டல் நாளுக்கு 1 மணித்தியாலம் வீதம் 3 மாதத்திற்க்கு பேசலாம்

நான் பண்ணும் குறும்பு என்ன வென்றால் அங்கே பரீட்சிப்பதற்க்கு 2 இலக்கங்களை கொடுத்தால், 2 இலக்கங்களுக்கும் இணைத்து பேசுவதற்க்கு வழி செய்வார்கள், இரண்டிலும் தொலை பேசி அலற இருவரும் வந்து எடுப்பார்கள் அவர்களிற்க்கு அழைப்பு எடுத்து யார் என்று தெரியாது பெரிய சண்டை எல்லாம் நடக்கும் :D இந்த உரையாடல் முற்றாக இலவசம்


நம்பகரமானது இதைவிட freecall.com ,voipbuster.com, voipcheep.com போன்றவற்ல் இருக்கும் directcall என்ற வசதிய பாவித்தீர்கல் என்றால்[கீழுள்ள படத்தில் இருப்பது போல] your phone number என்ற இடத்தில் உங்களினதையும் தொடர்புகொள்ள வேண்டியவரின் தொலை பேசி இலக்கத்தையும் பதிவு செய்து call ஜ கிளிக் செய்தீர்கள் எண்டால் முதலில் உங்களுடைய தொலைபேசிக்கு இணைப்பு வரும் நீங்கள் ரிசீவரை எடுத்து வச்சிருக்கும் போது மற்றயை நபருக்கும் இணைப்பு போகும் பிறகு சாதாரண தொலைபேசி இணைப்புபோல பாவிக்கலாம்
free call முடிந்தால் இன்னொரு பெயரை உருவாக்கி ஓசியில ஓ போடலாம் :D
இந்த முறையால இன்னொரு வசதியும் இருக்குது 2 பேரை கொழுவியும் விடலாம் உங்கள் இலக்கம் எண்டு ஒருவரினதும் மற்றயதில் இன்னொருவரினதையும் இணைத்தால் யார் போன் பண்ணினது என தெரியாமல் கதைக்க வைத்து பொழுதும் போக்கலாம் எனக்கு பொழுது போகவில்லை எண்டால் இதுதான் தொழில் :D
http://i113.photobucket.com/albums/n206/lmut1/untitled-17.jpg

பின்குறிப்பு-படத்தில் இருக்கும் தொலைபேசி இலக்கம் என்னுடையதல்ல என் பிரதேச பொலிஸினது இலக்கம் அங்க போன் பண்ணி அவஸ்தை படாதீர்கள்