PDA

View Full Version : Hello , I am Rajesh



rajeshmary
07-02-2007, 02:42 PM
Hello,
Nanbargalley

ஆதவா
07-02-2007, 02:46 PM
வாருங்கள் ராஜேஸ். நல்வரவு உங்களின் வரவு.. மன்றத்து விதிகளைப் படித்துக் கொள்ளுங்கள்..... இங்கே தமிழில் மட்டுமே பதியவேண்டும்....

அறிஞர்
07-02-2007, 02:57 PM
வாருங்கள் ராஜேஷ்.. தங்களின் வரவு அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும்.... மேரி என்று பெயரில் சேர்த்துள்ளீரே. அன்பானவரின் பெயரா...

Font Setup Help - எழுத்துரு உதவி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865) சென்று படியுங்கள். தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள்


வாருங்கள் ராஜேஸ். நல்வரவு உங்களின் வரவு.. மன்றத்து விதிகளைப் படித்துக் கொள்ளுங்கள்..... இங்கே தமிழில் மட்டுமே பதியவேண்டும்....
வந்தவுடனே பயமுறுத்தாதிங்க... ஆதவா... விரைவில் ராஜேஸ் தமிழில் எழுதுவார்.

maganesh
07-02-2007, 03:02 PM
மன்றத்து உறவுகளோடு உறவாட வந்துள்ள தமிழ் உறவே உன்னை இருகரம் நீட்டி அன்புடன் அழைத்தாலும் அரவணைக்க மனம் வரவில்லையே. தமிழில் வணக்கம் சொல்லி அறிமுகம் செய்திருக்கலாமே. எப்படி இருந்தாலும் உங்கள் வரவு மன்றத்துக்கும் தமிழுக்கும் நல்வரவாகட்டும்.

ஷீ-நிசி
07-02-2007, 04:38 PM
வாங்க ராஜேஷ், வரவேற்புகள்.... வாழ்த்துக்கள்....

leomohan
07-02-2007, 06:35 PM
நல்வரவு ராஜேஷ்.

மனோஜ்
07-02-2007, 06:44 PM
உடன் தமிழ் தட்டச்சு செய்ய பழகி மன்றதுடன் இனைந்து கொள்ள வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கிறோன் ராஜேஷ் அவர்களே

மதி
08-02-2007, 03:06 AM
வரவேற்புகள் ராஜேஷ்..
நானும் உங்க பேர் கொண்டவன் தான்...

மயூ
08-02-2007, 03:08 AM
வாங்க ராஜேஸ் தமிழில் தட்டச்சக் கற்றுக்கொள்ளுங்ள்......
அது ஒரு இனிமையான அனுபவம்...!!!!

thoorigai
08-02-2007, 11:06 AM
நல்வரவு ராஜேஷ்.
தமிழில் பதிக்க உதவி வேண்டியிருப்பின் தயங்காமல் தெரிவியுங்கள்.
திரிகளும் உள்ளன. பல அன்பு நெஞ்சங்களும் உள்ளன.

pradeepkt
08-02-2007, 11:49 AM
வணக்கம் ராஜேஷ்.
என்றும் மன்றத்தில் இணைந்திருக்க வாழ்த்துகள்

மதுரகன்
08-02-2007, 04:08 PM
வாங்க ராஜேஷ் வரவேற்கிறோம்..
தமிழ் மன்றத்தில் உங்கள பணிசிறக்கட்டும்...

விகடன்
08-02-2007, 04:26 PM
என்னங்க ஆங்கில மணம் எனது கணிணிவரை வீசுது.
பரவாயில்லை. த்மிழில் எழுதத்தெரியாவிட்டால், இங்கே வல்லவர்கள், நல்லவர்கள் மற்றும் பல்லவர்கள் பலர் இருக்கின்றனர். கூடியவிடைவில் கற்றுக்கொண்டு தமிழ் மாணத்தை காப்பாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

உங்களின் பங்களிப்பையும் இந்தத் தளம் வெகுவாக எதிர்பார்க்கிறது.

ஓவியா
09-02-2007, 05:52 PM
Hello,
Nanbargalley

வணக்கம் ராஜேஷ் :)

தமிழில் எழுத (தட்டச்சு) தெரியவில்லையென்றால் வருந்த வேண்டாம். :)

மேற்பார்வையாளர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள், தங்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கும்.

அல்லது இங்கே உதவி கோருங்கள். நாங்கள் உதவிய புரிவோம்.

உங்கள் வரவு நல்வரவாகுக.

தமிழ் மணம் வீசும் மக்களுடன் இணைது என்நாளும் மகிழ்வுற வாழ்த்துக்கள்