PDA

View Full Version : அழகான சிரிப்புSathishVijayaraghavan
07-02-2007, 07:23 AM
பாட்ஷா பட வசனம் இப்படி இருந்தால்

ஆண்டோனி: பாட்ஷா... நான் உன்னை 'வல்லவன்' படம் பார்க்க வெச்சி மூன்று மனில கொல்லபோரேன்.
பாட்ஷா: கொஞ்சம் அங்க பாரு கண்ணா... நான் உன்னை தர்மபுரி ட்ரைலர் காட்டி மூனே நிமிஷத்தில் முடிக்கெரேன்.

-----------------------------------------------------------

விஜயகாந்த்: நான் அந்த தொலைக்காட்சி மேல் வழக்கு தொடர போகிரேன்.
மக்கள்: என்ன ஆச்சு கேப்டன்?
விஜயகாந்த்: நான் கட்ச்சி ஆரம்பிச்சத விளையாட்டு செய்திகள்ல சொல்லி இருக்கங்க...

மதி
07-02-2007, 08:02 AM
அடடா..பின்னிட்ட போ..!
வயிறு வலிக்குது

மனோஜ்
07-02-2007, 08:12 AM
உஸ்.. உஸ். முடியல..:D :D :D :D :D

ஆதவா
07-02-2007, 08:37 AM
அடடா..பின்னிட்ட போ..!
வயிறு வலிக்குது
உஸ்.. உஸ். முடியல..:D :D :D :D :D

pradeepkt
07-02-2007, 08:50 AM
ஆதவா,
நீங்களா ஒரு நாலு வார்த்தை பாராட்டினாதான் என்னாவாம்???
சூப்பர் சதீஷ். இன்னும் இது போல் நிறைய சிரிப்புகள் தரவும்.

SathishVijayaraghavan
07-02-2007, 08:54 AM
தொண்டன்: தலைவா நம்ம மோசம் போய்டோம்...
விஜயகாந்த்: எப்படி டா?
தொண்டன்: உங்க புது படம் தர்மபுரிய 'போகோ' டிவில போடுராங்கலாம்.

-------------------------------------------------------

முதல் உலகப் போர்: மொத்த சாவு 10000
இரண்டாம் உலகப் போர்: மொத்த சாவு 15000
அஜித் ஆழ்வார்: மொத்த சாவு, ஆய்யோ எத்தனை பேருனு கனக்குபன்னரது...

-----------------------------------------------------------

சே-தாசன்
07-02-2007, 08:55 AM
பாட்ஷா பட வசனம் இப்படி இருந்தால்

ஆண்டோனி: பாட்ஷா... நான் உன்னை 'வல்லவன்' படம் பார்க்க வெச்சி மூன்று மனில கொல்லபோரேன்.
பாட்ஷா: கொஞ்சம் அங்க பாரு கண்ணா... நான் உன்னை தர்மபுரி ட்ரைலர் காட்டி மூனே நிமிஷத்தில் முடிக்கெரேன்.

-----------------------------------------------------------

விஜயகாந்த்: நான் அந்த தொலைக்காட்சி மேல் வழக்கு தொடர போகிரேன்.
மக்கள்: என்ன ஆச்சு கேப்டன்?
விஜயகாந்த்: நான் கட்ச்சி ஆரம்பிச்சத விளையாட்டு செய்திகள்ல சொல்லி இருக்கங்க...தலீவா சும்மா நச்சுன்னு இருந்திச்சு

SathishVijayaraghavan
07-02-2007, 09:05 AM
யமன்: போன மாசம் டெங்கு விட்டேன்.. 400 பேரு அவுட்..!, இந்த மாசம் சிக்குன் குன்யா விட்டேன்,.. 250 பேரு அவுட்..!, அடுத்து என்ன பன்னலாம்???

சித்திரகுப்தன்: வேண்டாம் ராஜா... ஓய்வு எடுங்கள்... அஜித் ஆழ்வார் வந்திருக்கிரது... அது பார்த்துக்கொள்ளும் இந்த மாதர்த்துக்கான தொகையை...

சே-தாசன்
07-02-2007, 09:09 AM

தலய பற்றி தப்பா பேசாதீங்க. அது...........

sham
07-02-2007, 09:19 AM
ஏன் சதீஸ் அண்ணா! அந்தளவுக்கு நம்ம தலை மோசமா?அல்லது தலையை கொண்டு படம் இயக்கிய அந்த புண்ணியவான் மோசமா? அல்லது படக்கதை மோசமா? எதை வைச்சு அறுக்கிறீங்க என்று புரியலையே!

SathishVijayaraghavan
07-02-2007, 09:31 AM
விசிரி: விஜய் ஐயா..! நான் உங்க தீவிர ரசிகன், நீங்க நடிச்ச எல்லா காமெடி படமும் தூள்..! கில்லி படத்துல காமெடி தூள்..!

விஜய்: கில்லி படத்துல உங்களுக்கு பிடிச்ச காமெடி காட்சி என்னது?

விசிரி: "அர்ஜுனரு வில்லு" பாட்டுல ஜீப்'அ தூக்குர காமெடி..! குடும்பத்தோட பார்த்து சிரிச்சோம்..

சே-தாசன்
07-02-2007, 09:54 AM
விசிரி: விஜய் ஐயா..! நான் உங்க தீவிர ரசிகன், நீங்க நடிச்ச எல்லா காமெடி படமும் தூள்..! கில்லி படத்துல காமெடி தூள்..!

விஜய்: கில்லி படத்துல உங்களுக்கு பிடிச்ச காமெடி காட்சி என்னது?

விசிரி: "அர்ஜுனரு வில்லு" பாட்டுல ஜீப்'அ தூக்குர காமெடி..! குடும்பத்தோட பார்த்து சிரிச்சோம்..

அப்பிடி போடுங்க அரிவாளை

ஆதவா
07-02-2007, 09:55 AM
ஆதவா,
நீங்களா ஒரு நாலு வார்த்தை பாராட்டினாதான் என்னாவாம்???
சூப்பர் சதீஷ். இன்னும் இது போல் நிறைய சிரிப்புகள் தரவும்.

அட.... ரெண்டுபேரு மாதிரி சிரிச்சேன்னு சிம்பாளிக்கா சொன்னெங்க

ஷீ-நிசி
07-02-2007, 10:39 AM
கலக்கலா இருக்கே ஒன்னொன்னும்... அப்படியே பில்டப் பண்ணி போயிட்டேருங்கப்பு!

அறிஞர்
07-02-2007, 02:15 PM
இன்றைய சினிமா உலகை வைத்து.. சிரிப்புக்கள்.. அருமை..

தொடரட்டும் சதீஸ்..
----
ஆழ்வார் படம் பார்க்கலாம் என இருந்தேன்.. இப்ப கொஞ்சம் பயம் வருதே..

maganesh
07-02-2007, 06:17 PM
உமது கோபம் நம்ம ஈரோக்கள் மேலா? அல்லது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் மேலா? இப்படிப் போட்டு தாழிக்கின்றீங்க. சிரிச்சு சிரிச்சு எழுதுகின்றேன்.

SathishVijayaraghavan
08-02-2007, 04:05 AM
உமது கோபம் நம்ம ஈரோக்கள் மேலா? அல்லது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் மேலா? இப்படிப் போட்டு தாழிக்கின்றீங்க. சிரிச்சு சிரிச்சு எழுதுகின்றேன்.

கோபம் எல்லம் இல்ல... யோசனையின் பேரால் வெளி வந்தவை அவ்வளவுதான்...

மயூ
08-02-2007, 04:15 AM
பின்னுறீங்கப்பா!

maganesh
08-02-2007, 08:35 AM
கோபம் எல்லம் இல்ல... யோசனையின் பேரால் வெளி வந்தவை அவ்வளவுதான்
பாவம் ஐயா அவர்கள். ஏற்கனவே பலமுனை தாக்குதல்களால் துவண்டு போய் உள்ளனர். நீங்களும் தாக்கினால் என்ன செய்வார்கள்.

மன்மதன்
08-02-2007, 08:00 PM
அனைத்து எஸ்,எம்.எஸ்ஸும் கலக்கல்ஸ்...