PDA

View Full Version : தகவல் மறைப்பு - Folder Guard

மன்மதன்
05-02-2007, 08:06 PM
முன்பு என்னிடம் ஒரு folder guard இருந்தது. அதை கொண்டு லாக் செய்து விட்டால் , அந்த உறை (ஃபோல்டர்) control panel உறை மாதிரி தெரியும். கடவுச்சொல் கொடுத்தால்தான் அது முன்பு மாதிரி நம்முடைய உறையாக தெரியும். அது இப்பொழுது இணையத்தில் கிடைக்கிறதா?

நான் இப்பொழுது ஒரு உறை மறைப்பான் (இன்ஸ்டண்ட் லாக்) உபயோகிக்கிறேன். அது வெறுமனே ஃபோல்டரை மறைத்து வைக்கிறது. ஆனால் Recent டாக்குமெண்டில் இருக்கும் அந்த உறையின் ஏதாவது ஃபைலை சொடுக்கினால் அந்த ஃபைல் திறந்துவிடுகிறது. ஆனால் எனக்கு முழுவதும் அந்த ஃபோல்டரே இயங்காவண்ணம் செய்ய ஏதாவது ஒரு நல்ல உறை மறைப்பான் (ஃபோல்டர் கார்ட்) தந்து உதவுங்கள் நண்பர்களே..

அது ஷேர்வேராக இல்லாமல் இலவசவேராக இருத்தல் நலம்..:D

அறிஞர்
05-02-2007, 08:15 PM
திருட்டு தனமாக.. நாம் மட்டுமே உபயோகிக்க... போல்டர் மறைப்பு நல்லது. தெரிந்தவர்கள் இன்னும் விளக்கம் கொடுங்கள்.

ஆதவா
06-02-2007, 02:37 AM
முன்பு என்னிடம் ஒரு folder guard இருந்தது. அதை கொண்டு லாக் செய்து விட்டால் , அந்த உறை (ஃபோல்டர்) control panel உறை மாதிரி தெரியும். கடவுச்சொல் கொடுத்தால்தான் அது முன்பு மாதிரி நம்முடைய உறையாக தெரியும். அது இப்பொழுது இணையத்தில் கிடைக்கிறதா?

நான் இப்பொழுது ஒரு உறை மறைப்பான் (இன்ஸ்டண்ட் லாக்) உபயோகிக்கிறேன். அது வெறுமனே ஃபோல்டரை மறைத்து வைக்கிறது. ஆனால் Recent டாக்குமெண்டில் இருக்கும் அந்த உறையின் ஏதாவது ஃபைலை சொடுக்கினால் அந்த ஃபைல் திறந்துவிடுகிறது. ஆனால் எனக்கு முழுவதும் அந்த ஃபோல்டரே இயங்காவண்ணம் செய்ய ஏதாவது ஒரு நல்ல உறை மறைப்பான் (ஃபோல்டர் கார்ட்) தந்து உதவுங்கள் நண்பர்களே..

அது ஷேர்வேராக இல்லாமல் இலவசவேராக இருத்தல் நலம்..:D

நண்பரே என்னிடம் கூட இருந்தது.... பொறுங்கள் பார்த்து துலாவி சொல்லுகிறேன்....

(அது இலவசவேரா அல்லது அண்டர்வேரா என்று தெரியவில்லை.:D )

பரஞ்சோதி
07-02-2007, 05:30 AM
ஏலே நண்பா, ஆமாம் இது எதுக்கு உனக்கு, நீ தான் ஒரு திறந்த புத்தகமாச்சே :)

சரி சரி, தனிமடல் பாரு.

மனோஜ்
07-02-2007, 07:48 AM
பரம்ஸ் அவர்களே ஃபோல்டர் கார்ட் எந்த தலம் என்று இங்கு தந்தால் மன்ற நன்பர்கள் மற்றும் எனக்கு உதவியாக இருக்கும்