PDA

View Full Version : நண்பர்களிடம் ஒரு கேள்வி(ஆடியோ ஃபைல்)



vimal100
05-02-2007, 03:27 PM
----தமிழ் நண்பர்களிடம் ஒரு கேள்வி ----------------------------------------------------------------------------

என் கேள்வி -

ஒரு வீடியோ பைலில் உள்ள ஆடியோவை மட்டும் தனியாக பிரித்து
விட்டு வேறு ஒரு ஆடியோவை இணைக்கவேண்டும்.

இதற்கு ஏதேனும் இலவச மென்பொருள் உள்ளதா? தயவுசெய்து தெரிந்தவர்கள் இது எங்கு கிடைக்கும் என்று சொல்லவும்.

அன்புடன். விமல்
தமிழ்நாடு

மயூ
05-02-2007, 04:00 PM
எனக்குத் தெரிந்த வரை விண்டொசோடு உள்ள Windows Movie Maker ல் செய்யலாம்!
பின்பு ஒலிகளை இணைக்க நீங்கள் இலவச மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.. கூகளாண்டவரைக் கேட்டுப்பாருங்கள்!

ஆதவா
05-02-2007, 04:08 PM
எனக்குத் தெரிந்த வரை விண்டொசோடு உள்ள Windows Movie Maker ல் செய்யலாம்!
பின்பு ஒலிகளை இணைக்க நீங்கள் இலவச மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.. கூகளாண்டவரைக் கேட்டுப்பாருங்கள்!

நண்பரே! கூகுளாண்டவர் லட்சம் தளங்களை வரமாகக் கொடுப்பார். என்ன செய்ய?

ஷீ-நிசி
05-02-2007, 04:41 PM
என் தேவைக்காக இங்கே பதித்தபோது நண்பர் பாரதி அவர்கள் கொடுத்த சுட்டி இது. இதில் நீங்கள் கேட்பதுபோல், ஆடியோவை மட்டும் off பன்னிவிட்டு convert பன்னிக்கொள்ளலாம்... நிறைய சேவைகள் உள்ளது. இது ஒரு இலவச மென்பொருள்
www.erightsoft.com/SUPER.html

மன்மதன்
05-02-2007, 07:38 PM
நீங்கள் உபயோகித்தீர்களா ஷீ.. நன்றாக இருக்கிறதா?

சுபன்
05-02-2007, 07:55 PM
நான் சொனி வேகாவைதான் பயன்படுத்துகிறேன்!! ஆனால் இலவசம் அல்ல!!! :(

மதுரகன்
08-02-2007, 05:08 PM
Adobe Premier பயன்படுத்துங்கள்..
அது சிறந்தது....

அன்புரசிகன்
09-02-2007, 04:30 PM
நான் சொனி வேகாவைதான் பயன்படுத்துகிறேன்!! ஆனால் இலவசம் அல்ல!!! :(

சொனி வெகாவை நாம் பதிவிறக்கமாவது செய்யலாமா? (trial version ஆவது) இருப்பின் அந்த இணைய முகவரியை தர இயலுமா?

நன்றி.

விகடன்
10-02-2007, 05:50 AM
எனக்குத்தெரிந்தவரையில் மூவி மேக்கர்தான் உபயோகப்படுத்த முடியும்.
அதனைவிட சிறந்த மென்பொருள்களிருப்பின் தந்துதவுங்கள் நண்பர்களே

suraj
22-04-2007, 10:32 AM
நீங்கள் VCD cutter உபயோகித்து m1v(அப்படினா video மட்டும்) பார்மெட்டுக்கு கண்வர்ட் செய்யுங்கள்.
பின் Nero Vision,Movie maker போன்றவற்றை உபயோகித்து புது ஆடியோவை இணையுங்கள்.

குறிப்பு:
VCD cutter தற்போதைய பதிப்பில் இரண்டையும் அதிலே செய்யலாம்.