PDA

View Full Version : உதவி தேவை



Mano.G.
05-02-2007, 09:05 AM
சகோதரர்களே,

எனது மடிகணனியிலுள்ள
குறுந்தட்டு மற்றும் நகல் எடுக்கும்
பகுதிக்கு தேவையான மென்பொருள்
இலவசமாக கிடைக்கும் சுட்டியை
தயவுசெய்து கொடுத்தருளுமாறு வேண்டுகிரேன்.


நன்றி


மனோ.ஜி

பாரதி
05-02-2007, 04:53 PM
அன்பு மனோஜி,

பொதுவாக நீங்கள் மடிக்கணினி வாங்கினீர்கள் என்றால், அதனுடன் சேர்த்தே இதற்குரிய மென்பொருள் அடங்கிய குறுவட்டு கிடைத்திருக்குமே..! இல்லையா..?

உங்கள் இயங்குதளம் என்ன என்பதை நீங்கள் குறிப்பிடவில்லையே..?

விண்டோஸ் என்றால் சில மாதங்களுக்கு முன்பாக Ashampoo Burning Studio 2007 என்ற மென்பொருள் இலவசமாக கிடைத்தது. இப்போதும் இலவசம்தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் 30/40 நாட்களுக்கு உபயோகிக்க இயலும்.

அல்லது கீழே கண்டுள்ள சுட்டியில் இருந்து வேறு ஒரு மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

http://www.cdburnerxp.se/download.php