PDA

View Full Version : மற்றவர் பதிவை எப்படி மேற்கொள் காட்டுவது



தமிழ்பித்தன்
04-02-2007, 04:50 PM
எனக்கு ஒரு உதவி செய்வீரோ மற்றவர் போட்ட பதிவை நீங்கள் எமது பதிவில் மேற்கொள் காட்டுகிறீரே அதை எப்படி செய்வது

சுபன்
04-02-2007, 04:52 PM
மேற்கோள் காட்டவேண்டிய பதிவின் கீழே

இப்படி ஒரு படம் இருக்கும் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/quote.gif

அதை சொடுக்கினால் அவரது பதிவு மேற்கோள் காட்டப்பட்டிருக்கும்!! அதான் கீழ் உங்கள் பதிவை பதியலாம்!!!

ஆதவா
04-02-2007, 05:05 PM
நண்பரே இதையும்http://www.tamilmantram.com/vb/images_pb/editor/quote.gif உபயோகிக்கலாமே!

சுபன்
04-02-2007, 06:18 PM
நண்பரே இதையும்http://www.tamilmantram.com/vb/images_pb/editor/quote.gif உபயோகிக்கலாமே!

இதை உபயோகித்தால் நாமே மற்றவரின் பதிவை கொப்பி செய்து பிறகு பேஸ்ட் செய்ய வேண்டும்!! மேலும் உதாரணத்துக்கு originally posted by ஆதவா போன்று தோன்ற வைக்க சில எடிட் எல்லாம் செய்ய வேண்டும்!!! உங்களுக்கு vb யில் நல்ல பரிச்சயம் இருந்தால் ஆதவா சொன்னது போல செய்யலாம்!!!

தமிழ்பித்தன்
04-02-2007, 11:15 PM
நன்றி சுபன் மற்றும் ஆதவா