PDA

View Full Version : படஅழைப்பு ஒலி(வீடியோ ரிங்டோன்)



v.pitchumani
04-02-2007, 03:54 PM
இஸ்ரேல் நாட்டை சார்ந்த விரிங்கோ(Vringo inc) நிறுவனம் புதிதாக படஅழைப்பு ஒலி வசதியினை செல்பேசியில் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. தற்போதைக்கு இலவசமாக இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவ் படஅழைப்பு ஒலி வசதியின் படி நாம் ஒருவருக்கு அழைப்பு செய்யும் போது , அவரின் செல்பேசி உயர் தரமானதாக இருப்பின் அதன் திரையில் நீங்கள் அமைத்துள்ள படகாட்சி தெரியும்.இந்த படஅழைப்பு உங்களது இணைய நண்பர்கள் அனைவருக்கும்
ம ட்டும் இலவசமாக வழங்கவும் வசதி உள்ளது.

மன்மதன்
04-02-2007, 05:29 PM
புரியவில்லையே..எங்கே?

ஓவியா
10-02-2007, 12:17 AM
இந்தியாவில் நடந்த விசயமா?

leomohan
10-02-2007, 03:54 AM
புதிய தகவலுக்கு நன்றி பிட்சுமணி. தொடுப்பையும் தாருங்களேன்.