தமிழ்பித்தன்
04-02-2007, 03:53 PM
வரையறையின்றி இந்தியா கனடா அமெரிக்காவுக்கு அழைப்பு எடுக்கலாமாம் ஆனால் இது இலவச சேவை இல்லை 35$ கேட்கிறார்கள் நேற்றுத்தான் எமது ஆங்கில மன்றத்தில் ஒருவர் வந்து சேர்த்தார் ஆனால் இது பற்றி எமது மன்றத்தின் முடிவு வர சில வேளைகளில் நீண்ட நாட்கள் எடுக்கலாம் சரி வசதி வாய்ப்பிருப்பவர் பரிசோதித்து விட்டு சொல்லுங்கள் இம்முறை மாறுதலாக நாம் அவர்களுக்கு தெரியப்படுத்துவோம் தளப்பெயரை இடவா வேண்டாமா சொல்லுங்கள் உங்கள் விருப்பமே என் விருப்பமும்