PDA

View Full Version : வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொரு



v.pitchumani
04-02-2007, 03:53 PM
வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருள்
(Optical Character Recognition)

சென்னை சேர்ந்த லெர்ன்பன் ஸிஸ்டம்ஸ் (Learn fun systems) உருவாக்கியுள்ள வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருளின்(OCR) உதவியுடன் வரைபட பலகையில்(graphic tablet) அல்லது கணினி எலி மூலம்(mouse), பல்வேறு மாதிரியாக நாம் எழுதும் தமிழ் எழுத்து உருவங்களை., கணினி திரையில் தமிழ் எழுத்துருக்களாக மாற்ற வியலும். 300க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை கொண்டது இதன் தனி சிறப்பம்சமாகும். இந்த மென் பொருளுக்கு," பொன்பேனா" என பெயரிட்டுள்ளனர். இந்த மென்பொருள் அச்சு தொழிலுக்கு பெரும் உதவி அளிக்கும் எனலா

மதுரகன்
04-02-2007, 04:04 PM
சிறந்த தகவல்
இந்த மென்பொருளை எங்கு பெற்றுக்கொள்ளலாம் பிச்சு

v.pitchumani
07-02-2007, 11:57 PM
லெர்ன்பன் ஸிஸ்டம்ஸ் சென்னை யில் வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருள், ரூ 1500- 2000 க்குள் கிடைக்கும்

தமிழ்பித்தன்
08-02-2007, 01:40 AM
அண்ணா இது காகிதத்தில் எழுதி ஸ்கான் செய்ததையும் வாசிக்குமா?இதை online வாங்க முடியுமா?

மயூ
08-02-2007, 04:14 AM
அண்ணா இது காகிதத்தில் எழுதி ஸ்கான் செய்ததையும் வாசிக்குமா?இதை online வாங்க முடியுமா?
தமிழக அரசு அண்மையில் வழங்கிய இலவச சீடியில் இதற்கான மென்பொருள். உள்ளது.. பெயர் ஞாபகம் இல்லை.