PDA

View Full Version : அன்பு ரசிகனின் வணக்கம்

அன்புரசிகன்
04-02-2007, 10:01 AM
அன்பின் தமிழ் பேசும் உறவுகளே முதலில் எனது இனிய வந்தனங்கள். தமிழ்ஈழத்தின் இதயத்திற்கு மேல்பகுதிகளில் இடம்பெயர்வு எனும் போர்வையில் குறுகிய காலத்தில் ஊர் சுற்றியவன்.

இப்போது வந்தாரை வெருட்டி வாழவைக்கும் கட்டாரில் உள்ளேன். ஓவியனின் அறிமுகத்தால் இந்த இணையத்திற்கு பிரவேசித்துள்ளேன்.

என்னால் முடிந்ததை செய்கிறேன். இது அறிமுகமே இல்லை என்கிறீர்களா... மன்னித்து அருள்புரிந்து ஏற்றுக்கொள்ளவும்.

நன்றி.

leomohan
04-02-2007, 10:25 AM

வாருங்கள் அன்புரசிகன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். நாங்கள் எழுதியதை படியுங்கள். நீங்களும் படைப்பை தாருங்கள். நன்றி.

மயூ
04-02-2007, 10:27 AM
அன்பு இரசிகனே வருக!
உங்கள் படைப்புகளைத் தருக!

ஆதவா
04-02-2007, 10:53 AM
வாங்க அன்புரசிகன்........... உள்வரவு நல்வரவு

Mano.G.
04-02-2007, 02:42 PM
அன்பு ரசிகனே
உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி
ரசிகனாக மட்டுமல்லாமல் எங்களோடு
சேர்ந்து உங்கள் திறமைகளையும்
காட்டுங்கள்.

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

மதுரகன்
04-02-2007, 03:48 PM
வாங்க அன்பு ரசிகன் உங்களுக்கும் உங்களை அழைத்துவந்த ஓவியனுக்கும்
தளராது பணிசெய்ய வாழ்த்துக்கள்...

மன்மதன்
04-02-2007, 05:27 PM
அன்பான வரவேற்புகள் ரசிகன். நிறைய படியுங்கள். நிறைய எழுதுங்கள்.

thoorigai
05-02-2007, 07:55 AM
வாருங்கள் அன்பு ரசிகனே,

பிழையின்றி நீங்கள் பதித்த அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள்.
தொடருங்கள் உங்கள் தமிழ் பயணத்தை.

pradeepkt
05-02-2007, 09:16 AM
வணக்கம் ரசிகன்.
உங்கள் ரசிப்புத் தன்மையை மன்றம் வரவேற்கிறது.

அன்புரசிகன்
05-02-2007, 09:53 AM
வரவேற்றதற்கு நன்றி கூறி நிற்கவில்லை.

முடிந்ததை செய்கிறேன்

மனோஜ்
05-02-2007, 01:17 PM
வருக வருக ரசிகன்
உலமார்ந்த வரவேற்புக்கள்

அறிஞர்
05-02-2007, 02:06 PM
ஈழத்து உறவுகளை இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி... தங்களின் எண்ணங்களை தொடர்ந்து கொடுங்கள்.. கருத்துக்களை படித்து இன்புறுங்கள்..

ஓவியன்
06-02-2007, 09:56 AM
அன்பு ரசிகரே உம்மை நேரடியாக அறிந்தவன் என்றவகையிலேயும் உமது தனித் திறமைகளை அறிந்தவன் என்ற வகையிலேயும் உமது தமிழ் மன்றத்தினுள்ளேயான பிரவேசம் இனிதே வெற்றியுடன் அமைய பிரார்திக்கின்றேன்.

maganesh
06-02-2007, 10:30 AM
அன்பின் தமிழ் பேசும் உறவுகளே முதலில் எனது இனிய வந்தனங்கள். தமிழ்ஈழத்தின் இதயத்திற்கு மேல்பகுதிகளில் இடம்பெயர்வு எனும் போர்வையில் குறுகிய காலத்தில் ஊர் சுற்றியவன்.

அன்பு உறவு ரசிகனுக்கு வணக்கம். நண்பா! தமிழர்கள் பல்வேறுபட்ட காரணங்களினால் உலகம் எங்கும் புலம்பெயர்ந்து வாழ்வதனால் அங்கெல்லாம் தமிழ் பரவுகின்றது என்பதை நினைத்து மனமகிழ்ந்து கொள்ளுங்கள். உங்கள் வரவு தமிழ் வளர்க்கும் நல்வரவாகட்டுமென வாழ்த்தி வரவேற்கின்றேன்.

pradeepkt
06-02-2007, 11:30 AM
மயூரன்,
ஏற்கனவே இங்கே ஒரு மயூரேசன் கலக்குகிறான்.
உங்களுக்கும் வரவேற்புகள்.
உங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பைக் கொடுங்களேன்.... ஏற்கனவே இருந்தால் மன்னிக்கவும்!

விகடன்
08-02-2007, 04:30 PM
வணக்கம் அன்பு ரசிகா.

உங்களையும் மன்றத்தில் வருக வருக என வரெவேற்கிறேன். அன்புடன் ரசிக்கக்கூடிய பல ஆக்கங்களைத்தந்து இந்தத் தளம் மென்மேலும் ஜொலிக்க உங்களது பங்களிப்பை ஆற்ற எனது வாழ்த்துக்கள்

ஓவியா
09-02-2007, 05:41 PM
அன்பு ரசிக(ன்)ருக்கு வணக்கங்கள்

வரவேற்புகள்
உங்கள் வரவு எங்களுக்கு மகிழ்ச்சியே

தங்களின் கருத்து பின்னூடங்களையும், படைபினையும் தயங்காது வழங்கி எங்களை களிப்புற செய்ய வாழ்த்துக்கள்

இளசு
23-02-2007, 06:21 PM
அன்பு ரசிகன் அவர்களை
அன்போடு வரவேற்கிறேன்..