PDA

View Full Version : படஅழைப்பு ஒலி(வீடியோ ரிங்டோன்)



v.pitchumani
03-02-2007, 04:04 PM
படஅழைப்பு ஒலி(வீடியோ ரிங்டோன்)

இஸ்ரேல் நாட்டை சார்ந்த விரிங்கோ(Vringo inc) நிறுவனம் புதிதாக படஅழைப்பு ஒலி வசதியினை செல்பேசியில் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. தற்போதைக்கு இலவசமாக இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவ் படஅழைப்பு ஒலி வசதியின் படி நாம் ஒருவருக்கு அழைப்பு செய்யும் போது , அவரின் செல்பேசி உயர் தரமானதாக இருப்பின் அதன் திரையில் நீங்கள் அமைத்துள்ள படகாட்சி தெரியும்.இந்த படஅழைப்பு உங்களது இணைய நண்பர்கள் அனைவருக்கும்
ம ட்டும் இலவசமாக வழங்கவும் வசதி உள்ளது.

மதுரகன்
03-02-2007, 04:25 PM
புதிய தகவல்தான் பிச்சு
ஆர்வமாக இருக்கிறது சற்றே மேலதிக விளக்கம் கொடுக்கமுடியுமா...?

அறிஞர்
03-02-2007, 07:22 PM
நல்ல தகவல்...

தொழில் நுட்பம் வளர்ந்துகொண்டே இருக்கிறது...

இந்த தகவலை இடம் மாற்றுகிறேன்.