PDA

View Full Version : எவ்வாறு "ரண்" இனை "ஓபின்" ஆக மாற்றுவது



விகடன்
03-02-2007, 09:49 AM
வணக்கம் நண்பர்களே,

எனது கணிணியில்(Computer) ஒரு செயற்பாடு மற்றம் பெற்று விட்டது. அதாவது,
பொதுவாக மைக்கொம்பியூட்டரை(My computer) ஓபின்(open) செய்தால் ஒவ்வொரு ரைவும்(Drive) தென்படும். அதிலே வலது கிளிக்(Right click) செய்தால் ஓபின்(Open) தானே டிபோல்ட்டாக(Default) காணப்படும். ஆனால் எனது கணிணியில் ஓபினிற்கு(Open) பதிலாக ரன்(Run) காணப்படுகிறது. ஆதலால் இரட்டை கிளிக்(Double Click) செய்தால் அது சகல விண்டோஸையும்(Windows) மூடிவிடுகிறது. அதே வேளை ரைட் கிளிக்(Right click) செய்து ஓபினை(open) கிளிக் செய்தால் சரியாக உள்ளே போகிறது.

சாதாரணமாக இருக்கும் கணிணிகளைப்போல மாற்றியமைக்க ஒரு வழி கோல மாட்டீர்களா?


அன்புடன்
ஜாவா

Gurudev
05-02-2007, 11:32 AM
இது கொஞ்சம் கஷ்டமானதும் இடர் மிகுந்ததுமான வேலை. மாற்றமுடியாது. Run ஐ அழித்து Open ஐ பதிக்கவேண்டும். Registry Editing செய்யவேண்டும்.அனுபவஸ்தர்களால் மாத்திரம் முடியும் Google லில் Customize context menu என அடித்து தேடுங்கள். பல தளங்களில் விடை கிடைக்கிறது.

suraj
22-04-2007, 10:14 AM
Regedit எல்லாம் வேண்டாம்.
User folder option
1. folder options -யை திறக்கவும்.
2.File types ,tab-யை கிளிக் செய்யவும்.
3.choose Drive in list
4.click Advanced....................பிறகு a dialog box apperr ,choose New .
5.Action --open என தட்டவும்.
6.Application used to perform action--C:\WINDOWS\explorer.exe(attach explorer.exe)
7.Set this open as default.
8.அவ்வளவு தான்.

மேலும் இப்படத்தை பார்க்க.
http://suraj4u.org/csestars/forums/Help/suraj for tamilmantam.JPG

ஓவியன்
22-04-2007, 10:16 AM
தகவலுக்கு நன்றி சூராஜ் சேட்டா!

suraj
22-04-2007, 10:22 AM
தகவலுக்கு நன்றி சூராஜ் சேட்டா!
நன்றி.. நன்றி..

ஜாவா...உங்கள் கணிப்பொறியில் keylogger உள்ளதா என செக் செய்யவும்.

ஓவியன்
22-04-2007, 10:26 AM
..
ஜாவா...உங்கள் கணிப்பொறியில் keylogger உள்ளதா என செக் செய்யவும்.

யாவா இப்போது பரீட்சை விடுமுறையில் இருக்கிறார், மீள அவர் வந்ததும் உங்கள் பதிவிற்கு பதிலிடுவார் நண்பரே!