PDA

View Full Version : தமிழ் நெஞ்சங்களுக்கு ஜாவாவின் வணக்கம்.விகடன்
03-02-2007, 09:31 AM
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இன்று முதல் எனது பங்களிப்பும் இந்த மன்றத்தில் இருக்கும் என்பதனையும் பெருமையுடன் கூறிக்கொண்டு களத்தில் குதிக்கிறேன்.
இங்ஙனம்,
ஜாவா

----------------------
(இரண்டாம் பக்கத்திலிருந்து இங்கு நகர்த்தப்பட்டது...)

என்னைப்பற்றி ஏன் அறிமுகப்படுத்தவில்லை என்று ஒரு நண்பர் தனிமடலில் வினாவியிருந்தார்.உண்மைதான். புனைபெயராகா ஜாவா என்று சொல்லிவிட்டு அதிகமாக ஒன்றுமே சொல்லாமல் கடமைக்கு போடப்பட்டதுபோல் எனது செயற்பாடு இருந்திருக்கிறது.இன்னும் சில் அஎன்னைப்பற்றி...

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவன்.

தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான கொடைகளில் ஒன்றான புலம்பெயர்வில் இருந்து நானும் தப்பித்துக்கொள்ளவில்லை.

பொழுதுபோக்காக படிக்கப்பட்ட கணிணிக் கல்வியில் ஜாவாவும் ஒன்று. அதற்காக ஜாவா மொழியில் ஏதோ புலியாக்கும் என்று தப்பாக எண்ணிவிடாதீர்கள்.

என்னைச் சுற்றியிருந்தவர்களில் குறிப்பிட்ட காலப்பகுதியில் எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதுவே இந்தப்புனை பெயரிற்கு வித்தாகியது.அடுத்ததாக...

இந்தத்தளம் அறிமுகமாகியது பற்றி...

கூகுலில் தமிழில் தேடலாம் என்பதனை தெரிந்துகொண்ட நான், தற்செயலாக ஏதோ தமிழில் எழுதி தேடியபோது சிக்கிய தளங்களில் இந்த்த்தளமும் ஒன்று. அதில் என்னை வெகுவாக ஈர்க்கப்பட்ட பகுதி...

1. இன்ரபேஸ்

2. தளத்தில் கணிணிபற்றிய தகவல்களை அறிவிக்கவும் பெறவும் முடியும் என்பதே.உடனே பதிவொன்றை மேற்கொண்டதுடன், என்னுடைய நண்பர்கள் சிலரிற்கும் தளத்தைப்பற்றி அறிமுகப்படுத்திவிட்டேன். (தமிழனிற்கே உரித்தான குணங்களில் ஒன்று.. கூடவே இன்னொருத்தனை வைத்திருத்தல்! நான் மட்டும் விதிவிலக்கா என்ன?)

leomohan
03-02-2007, 09:42 AM
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இன்று முதல் எனது பங்களிப்பும் இந்த மன்றத்தில் இருக்கும் என்பதனையும் பெருமையுடன் கூறிக்கொண்டு களத்தில் குதிக்கிறேன்.
இங்ஙனம்,
ஜாவா

வாருங்கள் ஜாவா. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ஷீ-நிசி
03-02-2007, 03:52 PM
ஜாவா, வா,வா...

தங்களுக்கு வரவேற்புகள், வாழ்த்துக்கள்..

மதுரகன்
03-02-2007, 04:06 PM
வாருங்கள் ஜாவா உங்கள் கோடிங்கை ஆரம்பியுங்கள்...

ஆதவா
03-02-2007, 04:25 PM
ஜாவா! ஒரு மொழியின் பெயர். வித்தியாசமாய்.......... பொதுவா தமிழ்நாட்டுல தமிழ்னு பேர் வைக்கிறாங்க.. அந்த மாதிரி.. அநேகமா நீங்க ஜாவா வுல தேர்ந்தவரா இருக்கலாம்...........

எது எப்படியோ பெயர் ஆராய்ச்சி வேண்டாம். உங்களின் வரவு நல்வரவு. பதிவுகளை நான் பார்க்கிறேன்........

இங்கே வந்ததினால் உங்களின் மூளை சற்று வளரக்கூடும்.... பயப்படாதீர்கள் ரொம்ப வளர்ந்து தலையை முட்டாது :D . அறிவு அற்றவனாக இங்கே நான் வந்தேன். இப்போது கொஞ்சம் தேறியிருக்கிறேன். நீங்கள் ஜாவா என்ற ஒரு மொழியோடு அறிவுள்ளவராக வந்து அசாத்தக் காத்திருக்கிறீர்கள்........ பாராட்டுக்கள். எங்களையும் மீறி மன்றத்தில் ஒரு அசைக்கமுடியாத தூணாக வளர வாழ்த்துக்கள்......................................

:)

தமிழ்பித்தன்
04-02-2007, 03:36 AM
சிந்தனையை சிரத்தில் ஏற்று சீறிவரும் எழுத்தை ஒழுங்காய் அமை தமிழுக்கு கண்ணீரும் வேண்டாம் தண்ணீரும் வேண்டாம் சிறிய மரத்துக்குத்தான் கண்ணீரும் தண்ணீரும் ஆலமரத்துக்கு தேவையில்லை தமிழோ விருட்சமாக வளர்ந்த ஆலமரம் அதைப்போலவே தமிழ்மன்றமும் ஊரிலே ஆலமரத்தடியில் அரட்டியதை தமிழ் மன்றத்திலே அரட்டுகிறோம் அவ்வளவுதான் இடம் வேறுபட்டாலும் பேசும் விடயம் ஒன்றே உங்கள் புதிய கருத்தை பகிருங்கள் பரிமாற நாங்கள் தயார்

thoorigai
04-02-2007, 03:53 AM
வா ராஜா வாவென ஜாவாவை வரவேற்போமே நாம்..
கணிணி மொழி மட்டுமல்லாது, ஜாவா இந்தோனிஷிய நாட்டில் ஒரு தீவும் கூட..

பரஞ்சோதி
04-02-2007, 07:16 AM
புதிய உறவு ஜாவாவை வருக வருக என வரவேற்கிறேன். உங்கள் பதிவுகளை படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

மன்மதன்
04-02-2007, 05:50 PM
ஜாவாவை அன்புடன் வரவேற்கிறேன்.. பதிவுகள் நிறைய தாருங்கள்.

அறிஞர்
05-02-2007, 02:08 PM
வாருங்கள் ஜாவா... தங்களின் பதிப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்தி அனைவரும் வளர்வது தான் நமது இலட்சியம்.

மனோஜ்
05-02-2007, 02:42 PM
வாங் ஜாவா இது உங்க பெயற அல்லது புனைபெயற:confused:
எது எப்படியே மன்றத்திற்கு உங்களை வருக எனவறவேற்கிறோன்:)

pradeepkt
06-02-2007, 03:31 AM
ஜாவா,
வரவேற்புகள்!
இன்னும் களத்தில் குதிக்கக் காணோமே..

சே-தாசன்
06-02-2007, 04:31 AM
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இன்று முதல் எனது பங்களிப்பும் இந்த மன்றத்தில் இருக்கும் என்பதனையும் பெருமையுடன் கூறிக்கொண்டு களத்தில் குதிக்கிறேன்.
இங்ஙனம்,
ஜாவா

வாருங்கள் ஜாவா. களத்தில் சீக்கிரம் குதியுங்கள். கோடிங்குகளை இலகுவானதாக தாருங்கள்.;)

மயூ
06-02-2007, 07:50 AM
வாருங்கள் ஜாவா. களத்தில் சீக்கிரம் குதியுங்கள். கோடிங்குகளை இலகுவானதாக தாருங்கள்.;)
அனுபம் புதுமை!!!
ஜாவா ப்ரக்டிக்கல் கிளாசில என்ன செய்யிறநீங்க என்டு எனக்குத் தெரியும் தானேடா!!! :D

அன்புரசிகன்
06-02-2007, 09:56 AM
உங்கள் பிரவேசம் தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ் படைப்புளைகாண அத்தனை ஆவேசம்.

குதித்து விட்டால்....

ம் ம் ம் ... பட்டையைக்கிளப்புங்கள்.


வாழ்க வளமுடன்.:)

ஓவியன்
06-02-2007, 10:01 AM
நண்பரே யாவா இந்த தளம் எனக்கு உம்மாலே தான் அறிமுகமாகியது!

அப்ப, நான் உம்மை வரவேற்பது முறையாகாது அல்லவா!

என்றாலும் இந்த தலத்திலும் உம் கொடி பறக்க எனது வாழ்ழ்த்துக்கள்.

விகடன்
07-02-2007, 04:01 PM
நண்பரே யாவா இந்த தளம் எனக்கு உம்மாலே தான் அறிமுகமாகியது!

அப்ப, நான் உம்மை வரவேற்பது முறையாகாது அல்லவா!

என்றாலும் இந்த தலத்திலும் உம் கொடி பறக்க எனது வாழ்ழ்த்துக்கள்.யாரையா நீர்?

என்னையா புதுக் கதையெல்லாம் விடுகிறீர்?

maganesh
07-02-2007, 05:30 PM
என்னையா புதுக் கதையெல்லாம் விடுகிறீர்?
புதுக்கதையல்ல. புதுக்கரடி.

மனோஜ்
07-02-2007, 05:57 PM
ஆகா மன்றத்தகுழப்பறதுக்கு நறையபேர் கிளம்பிட்டங்கயைய கிளம்பிட்டாங்க

விகடன்
08-02-2007, 04:19 PM
பதிப்பு முதல் பக்கத்திற்கு நகர்த்தப்படுகிறது...

paarthiban
09-02-2007, 07:55 AM
வணக்கம் ஜாவா அவர்களே

உங்களை அன்போடு வரவேற்கிறேன்

ஓவியா
09-02-2007, 05:23 PM
வணக்கம் ஜாவா. (ஜாவா வா? வா வா வா :D :D :D )

இருகரங்கூப்பி தங்களை புன்னகையுடன் வரவேற்கிறேன்

வருக வருக வருக, உங்கள் வரவு நல்வரவாகுக.

தமிழ் தொண்டுக்கு வாழ்த்துக்கள் :)

ஓவியன்
02-04-2007, 04:58 AM
யாவா யாவா!

உங்களுக்கு யாவா மொழி கொஞ்சம் தெரியுமென்கிறீர்கள் ஒரு தடவை அந்த மொழியில் பேசிக் காட்ட முடியுமா?

பிளீஸ் பேசிக் காட்டுங்களேன் யவா?

விகடன்
02-04-2007, 05:00 PM
யாவா யாவா!

உங்களுக்கு யாவா மொழி கொஞ்சம் தெரியுமென்கிறீர்கள் ஒரு தடவை அந்த மொழியில் பேசிக் காட்ட முடியுமா?

பிளீஸ் பேசிக் காட்டுங்களேன் யவா?

இதைத்தான் சொல்வது, மரத்திலிருந்து பிடி சீவி கோடரிக்குப் போட்டுவிட்டு அதையே கொத்துவது என்று!!!

அன்புரசிகன்
02-04-2007, 05:21 PM
யாவா யாவா!

உங்களுக்கு யாவா மொழி கொஞ்சம் தெரியுமென்கிறீர்கள் ஒரு தடவை அந்த மொழியில் பேசிக் காட்ட முடியுமா?

பிளீஸ் பேசிக் காட்டுங்களேன் யவா?

ஜோவ்... பேசினால் உமக்கு புரியவா போகிறது?...:violent-smiley-010:
ஓழுங்காக வர்ணம் தேடுவதில் கண்ணும் கருத்தமாக இருமையா...:D :D :D

விகடன்
02-04-2007, 05:24 PM
யாவா யாவா!

உங்களுக்கு யாவா மொழி கொஞ்சம் தெரியுமென்கிறீர்கள் ஒரு தடவை அந்த மொழியில் பேசிக் காட்ட முடியுமா?

பிளீஸ் பேசிக் காட்டுங்களேன் யவா?

ஏனைய இப்படி எண்ணம் உங்களுக்கு?
எப்பவாவது எங்கேயேனும் ஜாவா எனக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறேனா?
அது எனது புனைபெயர் மட்டுமே.


என்னை முட்டாளாக்க போய் நண்பர் நீங்கள் அடிமுட்டாள் என உங்களையே நிரூபித்துக்கொண்டிருப்பதுதான் கவலையளிக்கிறது.

ஜாவா தெரியாத எனக்கே அது ஒரு கணிணி மொழி. மனிதர்கள் கணிணியுடன் பேசிக்கொள்வதே தவிர மனிதர்களிற்கிடையில் பயன்படுத்த முடியாது என்ற சிறு அறிமுகத்தோடு உலாவுகிறேன்.

ஆனால் உங்களின் ஆதங்கத்தின் மூலம் உங்கள் நிலமை கவலைக்கிடமாகி உள்ளது என்பதை நினைக்கும் போது .?????

.... மனதை தளரவிடாது பிரார்த்திக்கவும். எல்லாம் சரியாகிவிடும்
ஜோவ்... பேசினால் உமக்கு புரியவா போகிறது?...:violent-smiley-010:
ஓழுங்காக வர்ணம் தேடுவதில் கண்ணும் கருத்தமாக இருமையா...:D :D :D

அப்படி போடுங்க அன்புரசிகன் அரிவாளை. சும்மா ஒரு சிதைஞ்சு போன மொட்டைத் தூரிகையை வெட்டிக்கு வைத்துக்கொண்டு எங்க மேல எல்லா வந்து தேய்க்கிறாங்க.

இளசு
02-04-2007, 09:34 PM
அன்பு நண்பரைத் தாமதமாய் வரவேற்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்..

மன்றத்தில் பலரின் அன்பை அள்ளிய ஜாவாவை வாழ்த்தி, ஊக்கப்படுத்தி மகிழ்கிறேன்..

இங்கே உங்களைப்பற்றி கணினிப்பாடம் நடக்கிறது..
பார்த்தீர்களா ஜாவா?

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7580

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7767

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8189

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8486

விகடன்
03-04-2007, 03:11 AM
அனைவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் வரவேற்பிற்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக.அன்பு நண்பரைத் தாமதமாய் வரவேற்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்..

மன்றத்தில் பலரின் அன்பை அள்ளிய ஜாவாவை வாழ்த்தி, ஊக்கப்படுத்தி மகிழ்கிறேன்..

இங்கே உங்களைப்பற்றி கணினிப்பாடம் நடக்கிறது..
பார்த்தீர்களா ஜாவா?

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7580

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7767

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8189

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8486

பார்த்தேன் இளசு பார்த்தேன்.
எனது பெயரை கணிணி மொழி ஒன்றிற்கு வைத்து என்னை நாறடிக்கிறார்கள்.

என்ன செய்ய?

ஓவியன்
03-04-2007, 03:26 AM
அன்பான யாவா ஒரு ஜாலிக்குக் கேட்டால் ஏன் இப்படிக் கோவப் படுகிறீர்கள்?

உங்களை முட்டாளாக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தால் நான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவே மாட்டேன். அதற்கு வேறு எத்தனையோ வழிகள் உள்ளன.ஏனைய இப்படி எண்ணம் உங்களுக்கு?
எப்பவாவது எங்கேயேனும் ஜாவா எனக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறேனா?அது எனது புனைபெயர் மட்டுமே.


அப்படியா?, அப்படியானால் உங்களைப் பற்றிய அறிமுகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்த்ததை நீங்கள் எழுதவில்லையா நண்பரே?பொழுதுபோக்காக படிக்கப்பட்ட கணிணிக் கல்வியில் ஜாவாவும் ஒன்று. அதற்காக ஜாவா மொழியில் ஏதோ புலியாக்கும் என்று தப்பாக எண்ணிவிடாதீர்கள்.


நான் உங்களுடன் பிரச்சினைகளை உண்டாக்க வேண்டுமென்று உங்களுடன் அவ்வாறு எழுதுவதில்லை மாறாக கலகலப்பாக இருக்க வேண்டுமென்றே எழுதினேன். பிடிக்கவில்லையானால் தனி மடலிலே தெரிவிக்கவும் எல்லாவற்றையும் நிறுத்தி விடுகின்றேன்.

விகடன்
03-04-2007, 03:48 AM
உங்களை முட்டாளாக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தால் நான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவே மாட்டேன். அதற்கு வேறு எத்தனையோ வழிகள் உள்ளன.
முயற்சித்துக்கொண்டுதானே இருக்கிறீர்.

பார்க்கலாம்... பார்க்கலாம்


அப்படியா?, அப்படியானால் உங்களைப் பற்றிய அறிமுகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்த்ததை நீங்கள் எழுதவில்லையா நண்பரே?.....


பொழுதுபோக்காக படிக்கப்பட்ட கணிணிக் கல்வியில் ஜாவாவும் ஒன்று. அதற்காக ஜாவா மொழியில் ஏதோ புலியாக்கும் என்று தப்பாக எண்ணிவிடாதீர்கள்.

பொழுது போக்காக படிக்கப்பட்ட கல்வி என்றுதான் சொன்னேனே தவிர அதுதான் புரபேசனலான படிப்பென்று சொல்லவில்லையே!

அதுமட்டுமின்றி,
படித்து ஒன்றும் மண்டையில் ஏறாதபடியால்த்தான் "பேர்தான் எடுக்கை முடியவில்லை, புனை பெயராகவேனும் வைத்துவிடலாமே!" என்று ஒரு பேராசையில்த்தான் இப்படி.....நான் உங்களுடன் பிரச்சினைகளை உண்டாக்க வேண்டுமென்று உங்களுடன் அவ்வாறு எழுதுவதில்லை மாறாக கலகலப்பாக இருக்க வேண்டுமென்றே எழுதினேன். பிடிக்கவில்லையானால் தனி மடலிலே தெரிவிக்கவும் எல்லாவற்றையும் நிறுத்தி விடுகின்றேன்.
ஏனையா?
நீர் எழுதுவது மட்டுந்தான் கலகலப்பானதாக அமையவேண்டும் என்று கட்டாயமா என்ன?

நாங்கள் எழுதினால் அப்படி தெரியவில்லையோ? அல்லது உங்களை காயப்படுத்திவிட்டதோ.

சரி ஓவியரே.

உங்களிற்கு நான் இப்படி எழுதுவது பிடிக்கவில்லையா? பகிரங்கமாகவே தெரிவித்துவிடுங்கள். ....இப்போது குரங்கு உங்கள் கழுத்தில்...

ஓவியன்
03-04-2007, 03:56 AM
கலகலப்பாக எழுதுவதற்கு பதிலாக கலகலப்பாக ஏதாவது எழுதினால் எனக்குப் பிடிக்கும்,

அதற்கு பதிலாக நீங்கள் முன்னர் எழுதியது போல் ஒன்றிற்கு ஒன்று முரணான தகவல்களை மேற்கோள் காட்டி விதண்டா வாதம் செய்தால் எனக்குப் பிடிக்காது.

விகடன்
03-04-2007, 04:00 AM
முரணான கருத்தில்லை ஓவியரே!

உங்களின் தெளிவின்மையே இதற்கு காரணம்.


ஹீ....ஹி...ஹி....

ஐயோ ஐயோ.... இப்படி அடம் பிடிக்கிறீரே!

ஓவியன்
03-04-2007, 04:09 AM
பொழுதுபோக்காக படிக்கப்பட்ட கணிணிக் கல்வியில் ஜாவாவும் ஒன்று. அதற்காக ஜாவா மொழியில் ஏதோ புலியாக்கும் என்று தப்பாக எண்ணிவிடாதீர்கள்.

என்னைச் சுற்றியிருந்தவர்களில் குறிப்பிட்ட காலப்பகுதியில் எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதுவே இந்தப்புனை பெயரிற்கு வித்தாகியது

என்று கூறிவிட்டு பின்னர் ஏனைய இப்படி எண்ணம் உங்களுக்கு?
எப்பவாவது எங்கேயேனும் ஜாவா எனக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறேனா?
அது எனது புனைபெயர் மட்டுமே என்று கூறுவது ஒன்றிற்கு ஒன்று முரண் என்று கூறினால், நான் தெளிவில்லை என்கிறீரே?

இதனைத் தான் விதண்டா வாதமென்பார்கள்.

விகடன்
03-04-2007, 04:22 AM
அடடா.
அடம் பிடிக்கத்தொடங்கிவிட்டாரே.

8ஆம் நண்பரில் பிறந்தோரெல்லாரும் நல்ல ஸ்தானத்தில் இருப்பார்கள் என்று ஒரு கருத்து உண்டு. அப்படிப்பார்த்தால் பிச்சைக்காரர்களில் 8ஆம் நம்பரில் ஒருவரும் இல்லையா?

இருக்கிறார்கள்.

ஆனால் பிச்சைக்காரர்களில் அவன் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பான். அதற்காக அவனையெல்லாம் சமுதாயத்தில் இருக்கும் உயர்ந்த மனிதர்களுடன் (8ஆம் நம்பருடையவர்கள்) சேர்த்துக் கதைக்கலாமா அல்லது ஒப்பிட்டுத்தான் பார்க்கலாமா?

அ...ஆ தெரிந்த பிள்ளை ஒன்றுமே தெரியாத பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது கெட்டிக்காரண்தான். அதற்காக பண்டிதர்களுடனெல்லாமா ஒப்பிடுவார்கள்.

நான் தத்தி தத்தி படித்த காலத்தில் (இப்போதும் அதே நிலைதான்) என்னுடன் இருந்த நண்பர்களுக்கு தெரியவில்லை. அட ஜாவா என்றால்... எங்க வாங்கலாம் என்ற கேள்வி வரும் நிலையென்றால் பாருங்களேன். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் நாந்தானே கெட்டிக்காரன். இல்லையா???

அன்புரசிகன்
03-04-2007, 04:52 AM
8ஆம் நண்பரில் பிறந்தோரெல்லாரும் நல்ல ஸ்தானத்தில் இருப்பார்கள் என்று ஒரு கருத்து உண்டு.

ஓஓஓஓ.. அப்படியானால் 7ம் இலக்கத்தவருக்கு.... (எனது கூட்டெண் 5)

விகடன்
03-04-2007, 04:55 AM
ஓஓஓஓ.. அப்படியானால் 7ம் இலக்கத்தவருக்கு.... (எனது கூட்டெண் 5)

7 இற்கு 5 தா?

நண்பரே. 32 வயதிற்கு முன் ஒன்றைப்பார்த்தால்த்தான் உண்டு. இல்லாவிடில் இமயமலைக்குத்தான் போவீர்.

விகடன்
04-04-2007, 04:54 PM
அடடா.

நான் தத்தி தத்தி படித்த காலத்தில் (இப்போதும் அதே நிலைதான்) என்னுடன் இருந்த நண்பர்களுக்கு தெரியவில்லை. அட ஜாவா என்றால்... எங்க வாங்கலாம் என்ற கேள்வி வரும் நிலையென்றால் பாருங்களேன். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் நாந்தானே கெட்டிக்காரன். இல்லையா???

என்னப்பா ஓவியரே. மௌனித்துவிட்டீர்.

ஏதாச்சும் சுட்டுவிட்டதா?

பிச்சி
05-04-2007, 10:02 AM
வாருங்கள் ஜாவா
தங்களுக்கு வரவேற்புகள்
பிச்சி

விகடன்
05-04-2007, 10:20 AM
வாருங்கள் ஜாவா
தங்களுக்கு வரவேற்புகள்
பிச்சி

நன்றி பிச்சி,
நீண்டகாலத்திற்கு பின்னர் வந்திருக்கிறீர்கள். உங்கள் வரவு நிலைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

ஜோய்ஸ்
10-04-2007, 08:31 AM
யாழ் தமிழரை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்சியடைகிறேன்.

விகடன்
11-04-2007, 05:17 PM
உங்கள் அனைவரது அன்புகலந்த வரவேற்பிற்கும் அரவணைப்பிற்கும் இதயங் கனிந்த நன்றிகள்.