PDA

View Full Version : சிறந்த கோப்பு சேமிப்பான்(பரிந்துரை)



தமிழ்பித்தன்
03-02-2007, 04:35 AM
http://files-upload.com/ஒரு பைல்லின் 1GB சைஸ் வரை இருக்கலாம் கடைசி நபர் தரைவிறக்கி 6 மாதங்கள் வரை இருக்கும்

பரஞ்சோதி
03-02-2007, 06:37 AM
அருமையான தகவல், மிகவும் அவசியமானதும் கூட.

இப்போ எல்லாம் ராபிட் ஷேர், மெகா அப்லோட் எல்லாம் பணம் பணம் என்று கேட்டு நச்சரிப்பதால் இது போன்ற புதிய தளங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன.

ஆமாம் இவற்றில் நமக்கு தேவையான கோப்புகள் இருக்கின்றனவா என்று தேடி பார்க்க வசதி உள்ளதா?

ஷீ-நிசி
03-02-2007, 04:06 PM
http://files-upload.com/,ஒரு பைல்லின் 1GB சைஸ் வரை இருக்கலாம் கடைசி நபர் தரைவிறக்கி 6 மாதங்கள் வரை இருக்கும்
அருமையான தகவல் நண்பரே.. சுட்டியின் முடிவில் உள்ள கமாவை நீக்கிவடுங்கள். கமாவோடு இருந்தால் சுட்டி வேலை செய்ய மறுக்கிறது..

http://files-upload.com

மதுரகன்
03-02-2007, 05:05 PM
நன்றி தமிழ் உங்கள் புதியகருத்துக்களுக்கு..
ஷீ உங்களுக்கும்தான்...
திருத்தியதற்கு.. :)

தமிழ்பித்தன்
03-02-2007, 05:11 PM
பிழையை சுட்டியமைக்கு நன்றி அவசரத்தில் கவனிக்கவில்லை இப்போது வேலை செய்யும் என நினைக்கிறேன் அடுத்து இதில் தேடல் வசதி இருக்கிறது நான் தேடிகிடைத்த sound recoder அடுத்து ஒருவர் தனிமடலில் வந்து நான் இட்ட கருத்து பிழையென கூறினார் ஆமாம் அது உண்மையில் எத்தனை பைல் வேண்டுமானாலும் சேமிக்கலமா ஒரு பைலின் அளவுதான் 1GB அவருக்கும்
நன்றி
கொசுறு:-பிழை வீடாதவனும் மனிதனில்லை (கடவுள்) விட்டும் பிழையை சுட்டியபின்னும் திருந்தாதவனும் மனிதனில்லை (மிருகம்)

மன்மதன்
04-02-2007, 06:08 PM
தகவலுக்கு நன்றி தமிழ்