PDA

View Full Version : கிருஷாந்தின் வணக்கங்கள்

சே-தாசன்
03-02-2007, 04:12 AM
வணக்கம் நண்பர்களே நான் கிருஷாந். நான் இலங்கை களனி பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் பாடவியல் கற்கின்றேன். என்னை இத்தளத்தில் வரவேற்பீர்களா?

கிருஷாந்.

தமிழ்பித்தன்
03-02-2007, 04:23 AM
உங்களை தமிழ் மன்றம் சார்பாக வரவேற்பதில் தமிழ்பித்தனுக்கு மிக்க மகிழ்சி

manosham
03-02-2007, 04:36 AM
உம்மை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். காதலில் தோல்வி அடைந்தவர்களுகு இதமான கவிதைகளை தருவீர்கள் என எதிர்பார்கிறேன்.

சே-தாசன்
03-02-2007, 05:02 AM
தமிழ்ப்பித்தனுக்கு எனது நன்றிகள்

thoorigai
03-02-2007, 05:55 AM
வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்.
அது சரி. முகாமைத்துவம் என்றால் என்ன?

பரஞ்சோதி
03-02-2007, 05:59 AM
மன்றத்திற்கு வருகை தந்திருக்கும் புதிய உறவுக்கு என் வாழ்த்துகள்.

மனோஜ்
03-02-2007, 06:06 AM
வருக வருக கிருஷாந் அன்புடன் வருக
இலங்கை நன்பர்கள் இங்கு உண்டு
உங்கள் பதிகளை தருக

ஆதவா
03-02-2007, 08:13 AM
வணக்கம் நண்பர்களே நான் கிருஷாந். நான் இலங்கை களனி பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் பாடவியல் கற்கின்றேன். என்னை இத்தளத்தில் வரவேற்பீர்களா?

கிருஷாந்.

நண்பர் கிருஷந்தை நான் வரவேற்கிறேன். தமிழ்மன்றம் வந்ததின் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒரு மைல்கல் தொட்டு இருக்கிறீர்கள். சில பதிவுகளில் உங்களைப் பார்த்தேன். அறிமுகம் தான் இல்லை... உங்களைப் போல ஈழத்து திருமகன்கள் ஏராளம் இங்கே!!! உங்களுக்கு என்ன என்ன திறமைகள் இருக்கிறதோ அதை அப்படியே அவிழ்த்து விடுங்கள்...... மேயட்டும் இங்கே..... திறமைகளை வளர்த்திக்கொள்ள ஏதுவாக எங்கள் விமர்சனங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்............. உங்களைப் போன்றவர்களின் தமிழால் எனக்கு வியப்பு ஏற்படுகிறது.......... (முகாமைத்துவம் என்றால் என்ன?)
மீண்டும் உங்களுக்கு நல்வரவு...................

leomohan
03-02-2007, 09:41 AM
வணக்கம் நண்பர்களே நான் கிருஷாந். நான் இலங்கை களனி பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் பாடவியல் கற்கின்றேன். என்னை இத்தளத்தில் வரவேற்பீர்களா?

கிருஷாந்.

வாருங்கள் கிருஷாந். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மதுரகன்
03-02-2007, 03:53 PM
நானும் வரவேற்பதில் பெருமிதம் அடைகிறேன் கிரிசாந்த் அண்ணா...
உங்கள் வரவு நல்வரவாகுக...

தமிழ்பித்தன்
04-02-2007, 03:35 AM
முகாமைத்துவம் என்றால் வர்த்தகதுறை சார்ந்த பட்டப்படிப்பு (account managmet )

thoorigai
04-02-2007, 03:55 AM
முகாமைத்துவம் என்றால் வர்த்தகதுறை சார்ந்த பட்டப்படிப்பு (account managmet )

நன்றி தமிழ்ப்பித்தரே. இன்றொரு தமிழ்ச்சொல் கற்றுக்கொண்டேன் :)

மதுரகன்
04-02-2007, 03:44 PM
நான் நினைக்கிறேன் முகாமைத்துவத்தை நீங்கள் மேலாண்மை என்றும் கூறலாமென...

மன்மதன்
04-02-2007, 05:31 PM
நல்வரவு கிருஷாந்த்..நிறைய எழுதுங்க..

சே-தாசன்
05-02-2007, 03:43 AM
என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முகாமைத்துவம் என்றால் Management. ஆமாம் மதுரகன் நீங்கள் இன்னும் வவுனியாவிலேயா இருக்கிறீர்கள்? அங்கு நிலைமை எப்படி உள்ளது?

மயூ
05-02-2007, 05:25 AM
எனது பல்கலைக்கழகத்தில் ஒரே டிப்பார்ட்மென்டில் படிக்கும் அன்பு யூனியைரை தமிழ் மன்றத்திற்கு வரவேற்கின்றோம்...

டேய் மயூரேசா... இனி நீ கவனமாக இருக்கோணும்டா :)

மயூ
05-02-2007, 05:26 AM
நான் நினைக்கிறேன் முகாமைத்துவத்தை நீங்கள் மேலாண்மை என்றும் கூறலாமென...

முகாமை = Management

கிருஷாந்த் படிப்பது நான் படிக்கும் அதே B.Sc. MIT (Management and Information Technology) :)

அறிஞர்
05-02-2007, 02:07 PM
வாருங்கள் நண்பரே... எல்லா பகுதிகளுக்கு சென்று படியுங்கள்.. கருத்துக்களை கொடுங்கள்.. தங்களின் படைப்புக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

மயூ
05-02-2007, 03:44 PM
உம்மை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். காதலில் தோல்வி அடைந்தவர்களுகு இதமான கவிதைகளை தருவீர்கள் என எதிர்பார்கிறேன்.
ஒருவர் உங்களை முதலாவது பதிப்பிலேயே வரவேற்றிருக்கின்றார்...
பலே வாழ்த்துக்கள்...:)

மதுரகன்
06-02-2007, 03:30 PM
என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முகாமைத்துவம் என்றால் Management. ஆமாம் மதுரகன் நீங்கள் இன்னும் வவுனியாவிலேயா இருக்கிறீர்கள்? அங்கு நிலைமை எப்படி உள்ளது?
ஆம் கிரி அண்ணா நான் இன்னமும் வவுனியாவில்தான் இருக்கிறேன்..
நிலைமை மோசம்தான்
ஆனால் நகர்ப்புறமும் எமது பகுதியும் பரவாயில்லை..
ஏதோ வீதிகளில் நடமாட முடிகின்றது என திருப்தியடைகிறேன்...

ஓவியா
09-02-2007, 03:33 PM
நண்பர் கிருஷாந்துக்கு வணக்கங்கள்.

உங்கள் வரவு நல்வரவாகுக

தமிழ்மன்றத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று படித்து, கருத்து பின்னூட்டமிட்டு, தங்களின் படைபினை வாரி-வாரி வழங்கவும்.

கல்வியிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

மயூ
09-02-2007, 03:35 PM
அக்கா ஒரு கொசுருத்தகவல்!!
இவர் எனது பல்கலைக்கழகம்தான் ஒரே டிப்பார்ட்மென்ட் ஒரே பாடநெறி பயிலுகின்றோம்.. என்ன அவர் எனக்கு யூனியர்...

ஓவியா
09-02-2007, 04:00 PM
அக்கா ஒரு கொசுருத்தகவல்!!
இவர் எனது பல்கலைக்கழகம்தான் ஒரே டிப்பார்ட்மென்ட் ஒரே பாடநெறி பயிலுகின்றோம்.. என்ன அவர் எனக்கு யூனியர்...

அப்படியா,

நீங்க அடிக்கும் அரட்டையை நான் கவனித்தேன் ராசா,

ஆமா, அந்த இரண்டாம் ஆண்டு நோட்ஸ் எல்லம் எங்கே? கடலை போட பயன் படுதிட்டாய்யா? :D :D

நான் ஏழு வருதத்திற்க்கு முன்பு எழுதிய நோட்ஸையே, படையப்பா பட லவ் லெட்டர் மாதிரி ஒட்டி வச்சுருக்கேன். ;)

மயூ
09-02-2007, 04:05 PM

ம்...
வகுப்புக்குப் போனாத்தானே நோட்ஸ் வரும்!!!! :eek:

ஓவியா
09-02-2007, 04:22 PM
ம்...
வகுப்புக்குப் போனாத்தானே நோட்ஸ் வரும்!!!! :eek:

ஆதானே நீதான் உன் குருப்போட இங்கே குதித்துவிடாய்யே?

நடத்து ராசா, நடத்து. :D

விகடன்
10-02-2007, 02:42 AM
ஏன் வரவேற்க மாட்டோம்?

கண்டிப்பாக.
கிரிசாந்தனை வருக வருக என்று வரவேற்கின்றோம். உங்கள் நல் வரவால் இங்கு விடுகதையாக தேங்கிக்கிடக்கும் பல கணிணி சம்பந்தப்பட்ட ஐயங்களுக்கு விடை கிடைக்கப்பெறும். அதற்குரிய ஆவணை செய்து சிறப்படைவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.

பி.கு:
வரவேற்பீர்களா என்று கேட்டு ஏன் ஐயா எங்கள் மனதை காயப்படுத்துகிறீர்கள். ஏன் இப்படி ஒரு வார்த்தை பிரயோகிக்க வேண்டி வந்தது

சே-தாசன்
10-02-2007, 06:18 AM
ஏன் வரவேற்க மாட்டோம்?

வரவேற்பீர்களா என்று கேட்டு ஏன் ஐயா எங்கள் மனதை காயப்படுத்துகிறீர்கள். ஏன் இப்படி ஒரு வார்த்தை பிரயோகிக்க வேண்டி வந்தது

நன்றி. எல்லாம் ஒரு தயக்கத்தில்தான் அப்படி கேட்டேன். மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்.:) :)