PDA

View Full Version : உலக தமிழ் நன்பர்களிடம் ஒரு உதவி



vimal100
03-02-2007, 02:48 AM
அன்பு நன்பர்களே இலவச vob joiner and cutter எங்கு கிடைக்கும்

தெரிந்தவர்கள் தயவுசெய்து உதவி செய்யுங்கள்.

அன்புடன். விமல்
தமிழ்நாடு

தமிழ்பித்தன்
03-02-2007, 02:53 AM
vob joiner and cutter
என்பது என்னவென்றே தெரியவில்லை நண்பா விளக்கிகூறினால் நன்றாக இருக்கும் உதவி காத்திருக்கிறேன்

ஆதவா
03-02-2007, 08:15 AM
vob joiner and cutter
என்பது என்னவென்றே தெரியவில்லை நண்பா விளக்கிகூறினால் நன்றாக இருக்கும் உதவி காத்திருக்கிறேன்

அவர் VOB கோப்புகளைப் பற்றி கேட்கிறார்..... அவை DVD க்கு பயன்படும் கோப்புகள்......... imtoo அல்லது divx tool பயன்படுத்துங்கள்.. அல்லது DVD Ripper உபயோகப்படும்...........

ஷீ-நிசி
03-02-2007, 03:43 PM
நண்பரே, இங்கே முயற்சித்து பாருங்கள்

http://www.avs4you.com/

vimal100
03-02-2007, 04:02 PM
ஆதவா அண்ணா சொன்னது சரிதான் vob என்பது டிவிடி,க்கு பயன்படும்
ஒரு வகை கோப்பு