PDA

View Full Version : வாகரை பற்றிய வீடியோ



தமிழ்பித்தன்
02-02-2007, 09:04 PM
ttp://www.youtube.com/watch?v=NEL6lwh11Zg
வாகரையை ராணுவம் கைப்பற்றிய பின்னரான வீடியோ காட்சி பாருங்கள் கருத்தைத் தாருங்கள்

அறிஞர்
02-02-2007, 09:56 PM
நம் மக்கள் சொந்த பூமியை விட்டு இடம் பெயர்வதை பார்க்கும்பொழுது... கண்ணீர் வருகிறது.

சமாதான நிலை என்று தான் வருமோ...

தமிழ்பித்தன்
03-02-2007, 02:45 AM
என்னைப் பொருத்த மட்டில் எதற்கும் ஒரு முடிவு என்பது அவசியம் சமாதானம் போதாது என்பது எனது கருத்து எத்தனை சாமாதனத்தை நாங்கள் கண்டிருப்போம் தீர்வே அவசிம் அது யுத்தத்தின் மூலமானலும் சமாதனத்தின் முலமானலும் சரி மூன்றாம் தலைமுறையையாவது காப்பாற்ற இதுவே ஓரு வழி

விகடன்
03-02-2007, 11:18 AM
இதென்ன கவலை.
யுத்தக்களத்தில் ஏற்படும் இழப்புக்க்கள் ஓரளவு எதிர்பாக்கப்படுவன. ஆனால் யுத்த சூழல் அற்ற இடங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் அடாவடித்தனங்கள், அட்டூழியங்கள் வெளிவருவதுமில்லை. அப்படி வெளிவந்தாலும் சோடிக்கப்பட்ட கதைகளுடனே வருகின்றன.

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் நாள் எந்தளவு தொலைவிலிருக்கிறதோ?

அந்நாளில் மிஞ்சியிருப்போர் யார் யாரோ??

இப்படியெல்லாம் எண்ணிப்பார்த்தால் பைத்தியமே பிடித்துவிடும்.

மயூ
03-02-2007, 12:59 PM
தமிழனாய் பிறந்தால் சாபக்கேடு...

மயூ
03-02-2007, 01:02 PM
புலிகள் எதிர்ப்புக்காட்டாமல் வாகரையை கிழக்கில் இருந்து பின்வாங்கி விட்டனர்!
இது அவர்களின் பலவீனமமா? பலமா? காலம் தான் பதில் சொல்லும் அது வரை காத்திருப்பதைத் தவிர வழி இல்லை....