PDA

View Full Version : புகைப்படங்கள்



அறிஞர்
02-02-2007, 03:12 PM
படம் பார் - கவிதை சொல் என்ற போட்டி விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

முதலில் காதலர்கள் பற்றிய கவிதை போட்டி ஆரம்பமாகும்.

தங்களுக்கு கிடைக்கும் நல்ல புகைப்படங்களை எனக்கு அனுப்புங்கள் (aringar@gmail.com (aringar@gmail.com)). அதில் சிலவற்றை தேர்வு செய்து கவிதை போட்டி வைக்கலாம்.

அறிஞர்
06-02-2007, 04:38 PM
காதலர் கவிதைக்கு.. நல்ல புகைப்படங்களை.. கொடுங்கள் அன்பர்களே...