PDA

View Full Version : S.V. Sekhar Dramas



leomohan
01-02-2007, 09:25 PM
இதோ


http://sveshaker.blogspot.com/

அறிஞர்
01-02-2007, 09:48 PM
அண்ணலே... இது என்னது...

அநேக நாடகங்கள் இருக்கிறது.. king of Comedy என அறிவித்து விட்டு அவரின் நாடகங்களை இலவசமாக கொடுத்தால் அவருக்கு பாதிப்பு வராதா......

இந்த தளம் வழிகாட்டும், இரண்டாவது தளத்தின் மூலமாக இறக்கமுடிகிறது. இந்திய அன்பர்களுக்கு சற்று நேரம் ஆகும் என எண்ணுகிறேன்.

இங்கு கொடுத்த உமக்கு நன்றி..

இன்னும் கிடைப்பவற்றை தாருங்கள்..

leomohan
01-02-2007, 10:42 PM
அண்ணலே... இது என்னது...

அநேக நாடகங்கள் இருக்கிறது.. king of Comedy என அறிவித்து விட்டு அவரின் நாடகங்களை இலவசமாக கொடுத்தால் அவருக்கு பாதிப்பு வராதா......

இந்த தளம் வழிகாட்டும், இரண்டாவது தளத்தின் மூலமாக இறக்கமுடிகிறது. இந்திய அன்பர்களுக்கு சற்று நேரம் ஆகும் என எண்ணுகிறேன்.

இங்கு கொடுத்த உமக்கு நன்றி..

இன்னும் கிடைப்பவற்றை தாருங்கள்..

Piracy தடுக்க மென்பொருளோ வன்பொருளோ வராதவரை என்ன செய்ய முடியும் அறிஞரே. நாம் உபயோகிக்காமல் விட்டாலும் வரும் இது.

ஒரு ஒலிநாடாவிலிருந்து பதிவு செய்தால் வெறும் இறைச்சல் மட்டும் வரும்படி டிகோட் செய்ய வழியிருக்க வேண்டும்.

மென்பொருள் எல்லாம் மாக் அட்ரெஸூடன் இணையும் படி வழி இருக்க வேண்டும்.

திரைபடங்கள் வேறு ஃபிரக்வென்ஸியில் பதிவு செய்தால் கந்தலாக வர வழியிருக்க வேண்டும்.

அதுவரை நாமாக செய்யாதவரையில் இவற்றை பயன்படுத்தி மகிழ வேண்டியது தான்.

அறிஞர்
01-02-2007, 11:00 PM
தாங்கள் சொல்வது சரிதான்... தமிழ் படங்கள் இணைய தளங்களில் இலவசமாக கிடைக்கிறது.. நடிகர்கள் அதற்கு எதிராக குரல் கொடுத்தும் பயனில்லை...

இருக்கும் வரை மகிழவேண்டியதுதான்...

இளசு
01-02-2007, 11:45 PM
அன்பு மோகன்

1) காப்புரிமை பிரச்சினை வராதவரைக்கும் சரி. அதுபோல் சிக்கல் வர வாய்ப்புள்ளதென்றால், தவிர்க்கலாம்.

2) தலைப்பைத் தமிழில் தரலாமே..!

Mano.G.
02-02-2007, 01:24 AM
3 நாடகங்கள் பதிவிறக்கம் செய்தபிறகு
கடவு சொல் கேட்கிறது.

மனோ.ஜி

leomohan
02-02-2007, 08:03 AM
3 நாடகங்கள் பதிவிறக்கம் செய்தபிறகு
கடவு சொல் கேட்கிறது.

மனோ.ஜி

மனோ ஐயா நம் மன்றத்தில் தேடு பொறி தமிழில் வேலை செய்ய வில்லை. அதனால் வேறு யாராவது கேட்டால் விரைவாக தேட ஆங்கிலத்தில் எழுதினேன். மன்னிக்கவும்.

நிர்வாக நண்பர்களே, யூனிகோட் பிரச்சனையாக இருந்தால் அதை சரி செய்தால் விபுல்லடினிலும் நாம் தமிழில் தேடலாம். ஆவன செய்யுங்கள்.

மனோஜ்
02-02-2007, 04:03 PM
இனையதல தகவலுக்கு நன்றி லியே...

Mano.G.
02-02-2007, 04:09 PM
நன்றி லியோமோகன்
பதிவிறக்கம் செய்தாகிவிட்டது.
இப்பொழு ஒவ்வொரு நாடகமாக
கேட்கும் படலம் ஆரம்பமாகி இருக்கிரது.

மீண்டும் நன்றி


மனோ.ஜி

leomohan
02-02-2007, 05:43 PM
தூள் கிளப்புங்க மனோ 1, மனோ 2

thoorigai
03-02-2007, 05:52 AM
மிகவும் நன்றி லியோமோகன்

praveen
20-02-2007, 01:18 PM
நான் ஏற்கெனவே இம்மாதிரி நாடகங்கள் MP3 வடிவில் வைத்திருக்கிறேன்.. ஆனால் இம்மதிரியும் பெற முடியும் என்பது புதுத்தகவலாக உள்ளது.

தகவலுக்கு நன்றி