PDA

View Full Version : என்ன வகைத்தளம் தேவை

தமிழ்பித்தன்
01-02-2007, 07:53 PM
நீங்கள் எவ்வகையான தளங்களைத் தேடுகிறீர்கள் என எனக்கு அறிவித்தால் நான் எனது ஆங்கில இணைய நண்பர்களுடன் ஆலோசித்து பெற்று தருவேன் மற்றது அங்கே பல தளங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் நான் அதிலே உங்களுக்கு தேவை என்மனதில் பட்டதை தருகிறேன் ஆகவே நீங்கள் உங்கள் தேவையை இத்திரியிலே இடுங்கள் நிறைவு செய்ய காத்திருக்கிறேன் ஆனால் அந்த ஆங்கிலத் தளம் ரகசியம் அது ஏன் ரகசியம் என பின் கூறுகிறேன்

அறிஞர்
01-02-2007, 08:39 PM
தாங்கள் எதைப் பற்றி சொல்கிறீர்கள் அன்பரே...

பலருக்கு உலகமான கூகுளை மிஞ்சி என்ன இருக்கிறது.

கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்,

leomohan
01-02-2007, 09:46 PM
எனக்கு Max Mueller எழுதிய புத்தகங்கள் எத்தனை கிடைத்தாலும் தேவை.

நன்றி.

Mathu
01-02-2007, 10:04 PM
http://hinduism.about.com/library/weekly/extra/bl-maxupanishads.htm

இங்கே நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் தேடுபவர் இவரா தெரியவில்லை.

அறிஞர்
01-02-2007, 10:24 PM
http://hinduism.about.com/library/weekly/extra/bl-maxupanishads.htm

இங்கே நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் தேடுபவர் இவரா தெரியவில்லை.
வெகு அருமையாக இருக்கிறது.. பல புத்தகங்கள்.. எல்லா பாகங்களுடன் இருக்கிறது... htmlல் இருக்கிறது.... பிடிஎப் ஆக இருந்தால் நன்றாக இருக்கும்.

இளசு
01-02-2007, 10:50 PM
நீங்கள் எவ்வகையான தளங்களைத் தேடுகிறீர்கள் என எனக்கு அறிவித்தால் நான் எனது ஆங்கில இணைய நண்பர்களுடன் ஆலோசித்து பெற்று தருவேன் மற்றது அங்கே பல தளங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் நான் அதிலே உங்களுக்கு தேவை என்மனதில் பட்டதை தருகிறேன் ஆகவே நீங்கள் உங்கள் தேவையை இத்திரியிலே இடுங்கள் நிறைவு செய்ய காத்திருக்கிறேன் ஆனால் அந்த ஆங்கிலத் தளம் ரகசியம் அது ஏன் ரகசியம் என பின் கூறுகிறேன்

தமிழ்ப்பித்தன்,

ஏதோ வகையான வசதி ஒன்று உங்களிடம், உங்கள் நண்பர்களிடம் உள்ளது என நினைக்கிறேன்...

இரகசியக் காப்போடு நீங்கள் கேட்பதால், என்ன கேட்பது என எனக்கு விளங்கவில்லை.

கூகிள் அம்மனைவிடவும் சக்தி வாய்ந்த தெய்வம் உங்களிடம் இருந்தால், மன்றத்தில் அதன் அருள் பாயட்டும்..

நன்றி..

தமிழ்பித்தன்
02-02-2007, 03:15 AM
நான் கூற வந்ததை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் என நினைக்கிறேன் நான் சொல்வது என்ன வென்றால் தமிழ் மன்றம் போல ஒரு தளத்தில்( ஆங்கிலம்)நான் நுழைய நேர்ந்தது அங்கே அருமையான பொக்கிஷம் இருக்கக் கண்டேன் நான் நுழைந்து பயன்பெறுகிறேன் ஆனால் அவர்கள் மொழிவாரியாகவே அனுமதிக்கிறார்கள் அறிமுகமாகின்ற புதிய பல தளங்களை அலசுகிறார்கள் பின் திருப்தியான பின் எம்மை எமது மொழிக்குடும்பத்துடன் பகிர அனுமதிக்கிறார்கள் இங்கே நான் வழங்கிய தளங்கள் பல இங்கிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது

சிலர் கேட்கலாம் கூகிளை விட நீங்கள் பெரிய கொம்பா என்று கூகிள் தேடலில் சிறந்ததுதான் ஆனாலும் அவர்களில் ஒரு குறையிருக்கிறது புதிய நல்ல தளங்களை அது தவற விடுகிறது உதாரணமாக கடைசியாக நான் அறிமுகம் செய்த தளத்தை பெற நீங்கள் என்ன கருத்துப்பட தேடினாலும் கிடைக்கப்பொவதில்லை

அடுத்து ஒரு video convter ஐ தேடினால் அதுதரப்போவதே பல நூறு தளங்களை அதிலே பலது நீங்கள் எண்ணியதற்கு பொருத்தமில்லாமல் இருக்கலாம் இபபடியான பிரச்சினையை தவிர்ககவே இது பயன்படும் இங்கே நானும் பலதை பரிசோதிக்கிறேன் இது ஒரு கூட்டு முயற்சித்திடடம் ஆனாலும் அவர்கள் இதைக் பலரை அனுமதிப்பதை விரும்பவில்லை (தும்பலிலே கோவிந்தா போடாமல் இருக்க) நான் 1 வருடத்திற்கு மேலாக தமிழ் தளங்களை விட்டு விட்டு இதற்குள்ளேயே இருந்து விட்டேன் அதனால் பலதை தமிழுக்கு இழந்து விட்டோம்

உதாரணமாக www.pandela.com என்ற தளம் இலவச இணைதளத்தை அமைக்க சிறந்ததளம் இதில் wordpress நிறுவி வலைப்பூவும் அமைக்க முடியும் இது ஜீமெயில் போல அழைப்பு அனுப்பியே கணக்கை ஆரம்பிக்க முடியும் எனக்கு கிடைத்து கணக்கு திறந்தேன் அப்பொது உங்களுக்கு பகிர என்னால் முடியவில்லை ஆனால் சில காலத்தின்பின் அது தனது கணக்கு வழங்களை நிறுத்தியது ஆனாலும் அது வழங்கிய தளங்கள் சக்கை போடு போடுகின்றன நான் பெற்ற தளத்தை எனது ஊர் நண்பன் கேட்கவே அதை கொடுத்து விட்டேன் அதில் அவன் எமது http://kommantharay.to.md/ (http://kommantharay.to.md/) ஊருக்கென தளத்தை அமைத்து வைத்திருக்கிறான் போய் அந்த தளத்தை பாருங்கள் இதெல்லாம் நான் நினைக்கிறேன் கூகிளிடம் எதிர்பார்க்க முடியாதென

நான் அங்கே பல மணிநேரத்தை செலவழிப்பதால்தான் வலைப்பதிவையே நிறுத்தினேன் தற்போது உங்களுடன் இதை பகிர்கிறேன் நேரம் இன்மை காரணமாக என்னால் சிலதை பூரண விளக்கமா கூற முடிவதில்லை எனது ரைப்பிங்கும் சரியான தாமதம் தான் என்ன செய் தமிழ் கையில் வர மறுக்கிறது நான் இடும் தளங்களை எனது விளக்கம் போதாமையினாலே அல்லது பிழை எனக்கருதினால் அந்த தளத்துக்கு செல்வோர் விரிவாக விளக்குவீராக இருந்தால் அது இன்னும் விரும்பத்தக்கது

கொசுறு;-தற்போது எமக்கு youtube google blip போன்ற வீடியொக்களை நேரடியாக தேடிபார்கக்கூடிய ஒரு வீடியொ பிளேயர் கிடைத்திருக்கிறது அது பற்றி ஆராய்வு நிகழ்கிறது வெகு விரைவில் உங்களிடம் சமர்பிப்பேன்

ஷீ-நிசி
02-02-2007, 03:28 AM
மிக அரிய விளக்கங்களை தருகிறீர்கள் நண்பரே. மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்....

மனோஜ்
02-02-2007, 02:45 PM
வெளிநாட்டு தங்கசுரங்கத்திலிருந்து உள்நாட்டு தங்கசுரங்த்திற்கு இறக்குமதி
எதிர் பார்ப்புடன் நன்றி

அறிஞர்
02-02-2007, 04:31 PM
தமிழ் பித்தன்.. தாங்கள் கூறும் விசயம் எங்களை வியக்க வைக்கிறது...

மக்களின் தேவைகளை சரியாக சந்திக்கும், புதிய தளங்கள் என்றும் தேவை.

தாங்கள் கொடுத்துள்ள தளம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது...
------
இன்னும் நிறையத்தகவல்கள் தருவீர்கள் என அன்புடன் காத்திருக்கிறோம்.

பாரதி
02-02-2007, 09:03 PM
உதாரணமாக www.pandela.com (http://www.pandela.com) என்ற தளம் இலவச இணைதளத்தை அமைக்க சிறந்ததளம் இதில் wordpress நிறுவி வலைப்பூவும் அமைக்க முடியும் இது ஜீமெயில் போல அழைப்பு அனுப்பியே கணக்கை ஆரம்பிக்க முடியும் எனக்கு கிடைத்து கணக்கு திறந்தேன் அப்பொது உங்களுக்கு பகிர என்னால் முடியவில்லை ஆனால் சில காலத்தின்பின் அது தனது கணக்கு வழங்களை நிறுத்தியது ஆனாலும் அது வழங்கிய தளங்கள் சக்கை போடு போடுகின்றன நான் பெற்ற தளத்தை எனது ஊர் நண்பன் கேட்கவே அதை கொடுத்து விட்டேன் அதில் அவன் எமது http://kommantharay.to.md/ (http://kommantharay.to.md/)ஊருக்கென தளத்தை அமைத்து வைத்திருக்கிறான் போய் அந்த தளத்தை பாருங்கள் இதெல்லாம் நான் நினைக்கிறேன் கூகிளிடம் எதிர்பார்க்க முடியாதென

அன்பு நண்பரே,

உங்கள் விளக்கத்திற்கும், நண்பர்களுக்கு உதவ நினைக்கும் உள்ளத்திற்கும் மிக்க நன்றி.

நீங்கள் கொடுத்த சுட்டி ஒரு வெப்லாக் அல்லது வலைப்பூவிற்கு செல்கிறது. இவ்விதம் வலைப்பூக்கள் அமைக்க நிறைய தளங்கள் உள்ளன. உதாரணமாக இப்போது ஜிமெயில் கணக்கு இருந்தால் பிளாக்கரில் வெப்லாக் எளிதாக தொடங்க இயலும். வேர்ட்பிரஸிலேயே வெப்லாக் தொடங்கவும் வழி இருக்கிறது. வெப்லாக்ஸ் என்கிற தளத்திலும் புதிய வலைப்பூ தொடங்க இயலும். இதைத்தவிர்த்து யாஹூவிலும் யாஹு360 என்று வலைப்பூ தொடங்கலாம். எம்.எஸ்.என், சைஃபி, ரீடிஃப் என பலவும் இது போன்ற வசதிகளை தருகின்றன என்று படித்ததாக நினைவு.

எனவே நீங்கள் தந்த சுட்டியின் சிறப்புகளையும், சற்றே கூறினால் பலருக்கும் உதவிகரமாக இருக்கும். நீங்கள் கூறியது போல எல்லோரும் உபயோகித்து, நல்லவற்றை மட்டும் தருதல் சற்று கடினமான பணிதான்.

மிக்க நன்றி.

தமிழ்பித்தன்
02-02-2007, 09:15 PM
அண்ணா என்ன இப்படி கவிழ்த்துட்டீர்கள் weblog(blog) பற்றி எமக்கும் கொஞ்சம் தெரியும் அதை நான் 2 வருடத்துக்கு முதலே செய்தவன் இது web hosting அண்ணா

பாரதி
02-02-2007, 09:20 PM
அண்ணா என்ன இப்படி கவிழ்த்துட்டீர்கள் weblog(blog) பற்றி எமக்கும் கொஞ்சம் தெரியும் அதை நான் 2 வருடத்துக்கு முதலே செய்தவன் இது web hosting அண்ணா

ஆ...! பிழையை சுட்டியமைக்கு நன்றி நண்பரே. இப்போது எனக்கு வித்தியாசம் தெளிவாகிவிட்டது.

நன்றி!

இளசு
02-02-2007, 10:08 PM
தமிழ்ப்பித்தன்

ஆர்வமாய், குறிப்பான தேடல் உதவி தேவைப்படுவோருக்கு
தனிமடலில் தகவல் தந்து நீங்கள் உதவலாமே..

இது என் வேண்டுகோள்.. நன்றி..

தமிழ்பித்தன்
03-02-2007, 12:48 AM
ஆமாம் என்னால் உதவ முடியும் எதற்கும் எப்போதும் தமிழ்பித்தன் தயார் தான் ஆனால் அதுவே ஆற்றில் இட்ட உப்பாக மாறக்கூடாது என நினைக்கிறேன் உங்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம்

பரஞ்சோதி
03-02-2007, 06:30 AM
அன்பு தமிழ்ப்பித்தன்

எனக்கு குழந்தைகளுக்கான பிளாஷ் மென்பொருளில் அமைந்த நர்சரி ரைம்ஸ், கதைகள், கார்ட்டூன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கும் தளங்கள் பற்றிய விபரங்கள் கொடுங்களேன். சக்தி தினம் தினம் கேட்டு தொல்லை செய்கிறார்.

ஷீ-நிசி
03-02-2007, 04:29 PM
இலவச webpage வேண்டும், நான் எடிட் பன்னுவத்றகு வசதியாக, பார்க்க அழகாக இருந்திடவேண்டும்.. கிடைக்குமா நண்பரே, இணையத்தில் தேடினால் நிறைய இருக்கிறது... எனக்கு தேவைப்படுவதுபோல் கிடைப்பதில்லை...

தமிழ்பித்தன்
03-02-2007, 04:52 PM
பரம்ஸ் நீங்கள் கேட்டது ஆங்கிலத்தில் நிறைய இருக்கிறது ஆனால் தமிழில் தான் பிரச்சினையே நிலவு வெப்தளத்தினர் வெளியுட்டுள்ளனர் ஆனால் அவர்கள் கட்டணம் அறவிடுகின்றனர் ஆனால் அதுவும் தற்போது செயல் இழந்து காணப்படுகிறது ஆங்கிலத்தில் உள்ளவற்றை நண்பர்களுடன் ஆராய்ந்து பின் பின் தனிமடலில் தொடர்பு கொள்கிறேன்
மற்றது ஷPநிசி நீங்கள் கேட்டது(நீங்கள் கேட்டதில் குழப்பம் இருந்தாலும் நீங்கள் தான் கேட்கிநீர்கள் என நினைக்கிறேன்) பல இயங்குகின்றன http://www.weebly.com இதை ஒருக்கால் பாவித்து பாருங்கள் இதுதான் தற்போது லேட்டஸ் இது பிடிக்கலையா வேறு ஒன்று அனுப்பிறன்
கொசுறு:என்ன உங்கள் பேயருக்கு விசிறி போட பாமினி மறுக்கிறது

ஆதவா
03-02-2007, 05:09 PM

தமிழ்பித்தன். அவர் சொல்வது webhosting விளம்பரங்கள் இல்லாமல் டேட்டா வசதிகளைக் கொடுக்கக் கூடிய ஒருதளம்......

மதுரகன்
03-02-2007, 05:15 PM
தமிழ் கூறுவதும் நியாயமாகவே படுகின்றது..
ஆனால் ஏன் அந்த தளத்தினர் இப்படி கட்டுப்பாடு இடுகிறார்கள் என்பது தெளியவில்லை..
எப்படியாவது பயனுள்ள தகவல்கள் கிடைத்தால் சரி..
பயனுள்ள தகவல்களை அள்ளி வீசுங்க தமிழ்..

மதுரகன்
03-02-2007, 05:19 PM
எனக்கும்
தமிழ்பித்தன். அவர் சொல்வது webhosting விளம்பரங்கள் இல்லாமல் டேட்டா வசதிகளைக் கொடுக்கக் கூடிய ஒருதளம்......

இப்படி ஒன்று தேவை தமிழ் உதவுங்களேன்...

தமிழ்பித்தன்
03-02-2007, 05:37 PM
http://beta.xm.com/இதுதான் இப்போது பரவலாக பேசப்படுகிறது நானும் இதில் தளம் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளேன் எனது தனிப்பட்ட நன்பர்களால் பெரிய தொல்லை அவர்களுடன் இணைந்து செய்கிறேன் வெகுவிரைவில் எதிர்பாருங்கள்

கொசுறு:- இதுபற்றி முதலே தெரிவித்திருந்தேனே http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7683

ஆதவா
03-02-2007, 05:41 PM

அட முதல்ல சொன்னமாதிரி இதுல database mysql எல்லாம் இல்லப்பா!!

தமிழ்பித்தன்
03-02-2007, 06:07 PM
http://www.05host.com/

● 5 GB disk space
● 50 GB badwidth limit
● PHP 4 support
● 10 MySQL databases
● FTP support
● Free subdomain for your site
● Add-on domain support
● WYSIWYG website editor
● No ads on your pages
● Instant activation

பிதற்றி விட்டேன் போலும் ஆனால் இதில் எல்லாம் உள்ளது என நினைக்கிறேன்
கொசுறு domain ஒன்று தாராங்களாம் ஆதவன் அதட்டின பின்புதான் நன்றாக தேடி அலசியதில் கிடைத்தது நானும் சும்மா பதிந்து வைத்திருக்கிறேன் பிழையை சுட்டியமைக்கு ஆதவனுக்கு நன்றி

சுபன்
03-02-2007, 08:15 PM

இதிலே php()mail வசதி இல்லை!! மேலும் zip/rar/mp3 ஏற்றும் வசதி இல்லை!! மேலும் php safe mode இல் இயங்குகிறது!!!

இலவசத்தில் இவையெல்லாம் கிடைக்காதுதான் என்றாலும் தேடி பார்த்து சொல்லலாமே!! எனக்கு தெரிந்து
www.orgfree.com
இதில php()mail வசதி உண்டு!!

தமிழ்பித்தன்
04-02-2007, 03:13 AM
அதிலே நீங்கள் சொன்ன எல்லாம் இருக்கு என்றல்லோ சொல்லுகிறார்கள் எனக்கு இது பற்றிய அறிவு போதாது phpscript ல் நீங்கள் சொன்னதும் அடங்குமாம் இல்லாட்டி http://www.5gbfree.com/ இதை ஒருக்கா முயற்சி செய்து பாருங்கோ

சுபன்
04-02-2007, 04:12 AM

நீங்கள் சொல்லுறது சரிதான்! என்றாலும் அவர்களது கொண்ட்ரொல் பனலில் அப்படிதான் போட்டு உள்ளார்கள் நண்பரே!!!

தமிழ்பித்தன்
04-02-2007, 04:23 AM
நான் சொல்ல வந்தது எனது நண்பர்கள் தான் சொன்தென்று நான் நினைக்கிறேன் நீங்கள் தளத்தினர் சொன்னதென்று நினைத்து விட்டீர்கள் என

ஷீ-நிசி
04-02-2007, 03:00 PM
பரம்ஸ் நீங்கள் கேட்டது ஆங்கிலத்தில் நிறைய இருக்கிறது ஆனால் தமிழில் தான் பிரச்சினையே நிலவு வெப்தளத்தினர் வெளியுட்டுள்ளனர் ஆனால் அவர்கள் கட்டணம் அறவிடுகின்றனர் ஆனால் அதுவும் தற்போது செயல் இழந்து காணப்படுகிறது ஆங்கிலத்தில் உள்ளவற்றை நண்பர்களுடன் ஆராய்ந்து பின் பின் தனிமடலில் தொடர்பு கொள்கிறேன்
மற்றது ஷPநிசி நீங்கள் கேட்டது(நீங்கள் கேட்டதில் குழப்பம் இருந்தாலும் நீங்கள் தான் கேட்கிநீர்கள் என நினைக்கிறேன்) பல இயங்குகின்றன http://www.weebly.com இதை ஒருக்கால் பாவித்து பாருங்கள் இதுதான் தற்போது லேட்டஸ் இது பிடிக்கலையா வேறு ஒன்று அனுப்பிறன்
கொசுறு:என்ன உங்கள் பேயருக்கு விசிறி போட பாமினி மறுக்கிறது

நன்றி நண்பரே, எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு மறுபடியும் இங்கே வருகிறேன்...

தமிழில் சிக்கல் இல்லாமல் பதித்திட ekalappai மென்பொருள் உபயோகித்துப் பாருங்கள் நண்பரே!

மதுரகன்
04-02-2007, 04:23 PM
ஆகா உங்கள் குழப்பத்தில் எண்ணற்ற புதிய தளமுகவரிகள் கிடைக்கின்றனவே தொடருங்கள்....
:) :) :)

தமிழ்பித்தன்
06-02-2007, 03:32 AM
http://www.templatesbox.com/templates.htm
ஒரு நண்பர் பக்க வடிவமைப்புக்கு உதவி புரியும் தளம் கேட்டிருந்தார் அத்துடன் அதில் உதாரண பக்கங்களும் இருக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார் அவருக்கு இது போன்ற தளங்கள் சரிவரும் என நினைக்கிறேன் சரியெனில் வேறும் சிலதை அறிமுகம் செய்கிறேன்

சே-தாசன்
06-02-2007, 04:50 AM
எனக்கு வெளிவரும்,வரவிருக்கும் ஆங்கில படங்கள் தொடர்பான தளம் தேவை அன்பரே.

Isaiprabhu
06-02-2007, 05:16 AM
எனக்கு யாரேனும் இலவச zencart templates இருக்கும் தளங்கள் கொடுத்தால் உதவியாக இருக்கும்:D :D

மயூ
06-02-2007, 05:29 AM
எனக்கு வெளிவரும்,வரவிருக்கும் ஆங்கில படங்கள் தொடர்பான தளம் தேவை அன்பரே.
http://www.hollywood.com

அறிஞர்
06-02-2007, 03:32 PM
enaku zencart ilavasa templates kidaikum thalam ethum sonirgal endral nandriyudan irupen:D :D இது என்னது நண்பா.. தமிழ் கற்று.. தமிழில் எழுதுங்களேன்..

தமிழில் கதைப்பதில் தனி இன்பம் உண்டல்லவா...

அறிஞர்
06-02-2007, 03:34 PM
http://www.hollywood.com
ஹாலிவுட் பார்வையில் கலக்கும் மயூரேசா... தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை மன்றத்தில் பதிந்தால் நன்றாக இருக்குமே..

maganesh
06-02-2007, 03:41 PM
தமிழ் பித்தா மைக்ரசாப்ட் அபீஸ் பதிவிறக்கம் செய்ய தளம் ஏதாச்சும் இருந்தால் தரவும். சட்ட ரீதியான தளமாக இருந்தால் நன்று.

ஆதவா
06-02-2007, 03:51 PM
தமிழ் பித்தா மைக்ரசாப்ட் அபீஸ் பதிவிறக்கம் செய்ய தளம் ஏதாச்சும் இருந்தால் தரவும். சட்ட ரீதியான தளமாக இருந்தால் நன்று.

லண்டனில் பிரச்சினை இல்லையென்றால் ஒரு தளம் அனுப்புகிறேன்..... ஆடிப்போய்விடுவீர்கள்.......... (தனிமடலில்......)

Isaiprabhu
06-02-2007, 04:47 PM
இது என்னது நண்பா.. தமிழ் கற்று.. தமிழில் எழுதுங்களேன்..

தமிழில் கதைப்பதில் தனி இன்பம் உண்டல்லவா...

மனிக்கவும் நன்பரே, அவசரத்தில் ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன்:rolleyes: :rolleyes:

தமிழ்பித்தன்
06-02-2007, 06:18 PM
தமிழ் பித்தா மைக்ரசாப்ட் அபீஸ் பதிவிறக்கம் செய்ய தளம் ஏதாச்சும் இருந்தால் தரவும். சட்ட ரீதியான தளமாக இருந்தால் நன்று.

நான் நினைக்கிறேன் அப்படி ஒருதளம் இருக்காதென்று ஆனால் சட்ட ரீதியற்ற முறையில் பதிவிறக்க பல இருக்கின்றன இது ஒரு வியாபார நோக்கமான மென்பொருள் அப்படி ஏதும் தட்டுப்பட்டால் பதிகிறேன்

சே-தாசன்
07-02-2007, 01:54 AM
http://www.hollywood.com

நன்றி மயூரேசன் அண்ணா.

தமிழ்பித்தன்
07-02-2007, 03:08 AM
ஆமாம் பதிலளித்த மயூரேசனுக்கு நன்றி நான் உங்களுக்கு புத்தம் புதிய ஆங்கில திரைப்படங்களை online பார்க்கும் தளத்தை தருகிறேன் இங்கே போய் பார்த்து மகிழுங்கள்
http://free2see.freehostia.com/e107_plugins/movie/movie.php
கொசுறு:நான் பார்த்த திரைப்படம் Blood Diamond ஆகும் இது டைட்டானிக் நாயகன் நடித்திருந்தான்

சே-தாசன்
07-02-2007, 04:12 AM

நன்றி தமிழ்பித்தரே. நானும் அப்படத்தை dvdல் பார்த்தேன். மிக அருமையான படம். நீக்ரோ கதாபாத்திரம் தான் என்னை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கியது.

தமிழ்பித்தன்
07-02-2007, 04:22 AM
நன்றி தமிழ்பித்தரே. நானும் அப்படத்தை dvdல் பார்த்தேன். மிக அருமையான படம். நீக்ரோ கதாபாத்திரம் தான் என்னை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கியது.

உங்கள் வரவுக்கு நன்றி இயன்றளவு தளத்தைபற்றி விபரித்தால் நல்லது நண்பரே மற்றவரையும் பார்க்க ஒரு தூண்டுகொலாக இருக்கும் அல்லவா

தமிழ்பித்தன்
07-02-2007, 04:30 AM
http://www.kgbarchiver.net
இம்மென்பொருள் 1GB வரையுள்ள கோப்பை(பு) 10MB கோப்பாக மாற்றுகிற உதவுகிறது முயற்சித்து விட்டு விபரனத்தை கட்டாயம் எழுதுங்கள்

ஆதவா
07-02-2007, 09:26 AM
http://www.kgbarchiver.net
இம்மென்பொருள் 1GB வரையுள்ள கோப்பை(பு) 10MB கோப்பாக மாற்றுகிற உதவுகிறது முயற்சித்து விட்டு விபரனத்தை கட்டாயம் எழுதுங்கள்

இல்லை................ இந்த பதில் போதுமே

ஆதவா
07-02-2007, 09:36 AM
http://www.freedomain.co.nr இதை உபயோகம் செய்துபாருங்களேன்

maganesh
07-02-2007, 11:34 AM
ஆதவா தள விலாசம் சரியாக இல்லை. மறுபடி அனுப்ப முடியுமா?

ஆதவா
07-02-2007, 11:36 AM
ஆதவா தள விலாசம் சரியாக இல்லை. மறுபடி அனுப்ப முடியுமா?

இல்லையே... நன்றாகத்தானே செல்கிறதே~!!

maganesh
07-02-2007, 03:38 PM
இல்லையே... நன்றாகத்தானே செல்கிறதே~!!
மீண்டும் ஒரு முறை தந்தால் என்ன ஆதவா. தயவுசெய்து தாருங்கள்.

ஆதவா
07-02-2007, 04:48 PM
மீண்டும் ஒரு முறை தந்தால் என்ன ஆதவா. தயவுசெய்து தாருங்கள்.

அட தனிமடலில் அனுப்பியதா???..........

(http://www.katz.ws)http://www.katz.com com க்கு பதில் ws போட்டுக்கொள்ளுங்கள் (http://www.katz.ws)

maganesh
07-02-2007, 06:01 PM
நன்றி ஆதவா? தளத்துக்குப் போய்விட்டு வந்து உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

தமிழ்பித்தன்
07-02-2007, 06:20 PM
என்ன வகைத்தளம் பற்றி கதைக்கிறீர்கள் ஆதவனும் மயூரனும் இயன்றால் உதவலாம் அல்லது பயன் பெறலாமே என்றுதான்

தமிழ்பித்தன்
07-02-2007, 06:23 PM
ஆதவா நீங்கள் பதிந்துள்ள தரைவிறக்க தளம் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்

மயூ
08-02-2007, 02:43 AM
என்ன வகைத்தளம் பற்றி கதைக்கிறீர்கள் ஆதவனும் மயூரனும் இயன்றால் உதவலாம் அல்லது பயன் பெறலாமே என்றுதான்
இலவச டெமென் நேம் கிடைக்குமிடம்....

தமிழ்பித்தன்
08-02-2007, 02:54 AM
பல இயங்கின மயூரன் நான் கூட பல முகவரிகளை எடுத்து வைத்திருந்தேன் இவற்றில் பெரிதாக பலர் ஆர்வம் செலுத்தாதினால் எமது மன்றத்தின் இப்பிரிவுக்கு செல்வதில்லை ஆனாலும் சில வாரங்களுக்கு முன்பு www.la (www.la)எனும் தளம் மிகவும் பிரசித்தமாக இருந்தது நீங்கள் போய் முயற்சித்து பாருங்கள் நான்கூட இதில் ஒரு முகவரி எடுத்து வைத்திருந்தேன் உங்களுக்காக இந்த பிரிவுக்குச் சென்று வந்து பின் விபரமாக இந்த திரியிலேயே பதிகிறேன்

மயூ
08-02-2007, 02:57 AM
பல இயங்கின மயூரன் நான் கூட பல முகவரிகளை எடுத்து வைத்திருந்தேன் இவற்றில் பெரிதாக பலர் ஆர்வம் செலுத்தாதினால் எமது மன்றத்தின் இப்பிரிவுக்கு செல்வதில்லை ஆனாலும் சில வாரங்களுக்கு முன்பு www.la (http://www.la)எனும் தளம் மிகவும் பிரசித்தமாக இருந்தது நீங்கள் போய் முயற்சித்து பாருங்கள் நான்கூட இதில் ஒரு முகவரி எடுத்து வைத்திருந்தேன் உங்களுக்காக இந்த பிரிவுக்குச் சென்று வந்து பின் விபரமாக இந்த திரியிலேயே பதிகிறேன்
நன்றி தமிழ்பித்தா! :)

ஆதவா
08-02-2007, 03:01 AM
பல இயங்கின மயூரன் நான் கூட பல முகவரிகளை எடுத்து வைத்திருந்தேன் இவற்றில் பெரிதாக பலர் ஆர்வம் செலுத்தாதினால் எமது மன்றத்தின் இப்பிரிவுக்கு செல்வதில்லை ஆனாலும் சில வாரங்களுக்கு முன்பு www.la (http://www.la)எனும் தளம் மிகவும் பிரசித்தமாக இருந்தது நீங்கள் போய் முயற்சித்து பாருங்கள் நான்கூட இதில் ஒரு முகவரி எடுத்து வைத்திருந்தேன் உங்களுக்காக இந்த பிரிவுக்குச் சென்று வந்து பின் விபரமாக இந்த திரியிலேயே பதிகிறேன்

அதில்தான் இருக்கிறேன்..இலவசம்போலத்தான் தெரிகிறது.. பார்ப்போம்

சே-தாசன்
09-02-2007, 09:02 AM
என்னக்கு சே-குவேராவைப் பற்றிய தளங்கள் தேவை. கூகிளாண்டவரிடம் கேட்டேன் அவர் ஆங்கில தளங்கள் தன்னிடம் இல்லை என்கிறார்.

maganesh
09-02-2007, 09:07 AM
உதவிய உதவ முயன்ற அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி. வேறு ஒரு மன்ற நண்பரின் உதவியுடன் பெற்றுக்கொண்டேன். நன்றி.

ஆதவா
09-02-2007, 10:45 AM
என்னக்கு சே-குவேராவைப் பற்றிய தளங்கள் தேவை. கூகிளாண்டவரிடம் கேட்டேன் அவர் ஆங்கில தளங்கள் தன்னிடம் இல்லை என்கிறார்.

கூகிளாண்டவர் வரவர சரியில்லை......... யாஹீபதுமையிடம் கேட்டுப்பாருங்கள்....:D

தமிழ்பித்தன்
09-02-2007, 08:23 PM
உதவிய உதவ முயன்ற அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி. வேறு ஒரு மன்ற நண்பரின் உதவியுடன் பெற்றுக்கொண்டேன். நன்றி.

நீங்கள் பெற்றதை இங்கே பரிமாறலாமே நண்பா ஏன் இந்த வஞ்சகம் எனக்கும் அறிய ஆவலாக இருக்கு

ஓவியா
09-02-2007, 10:17 PM
உதவிய உதவ முயன்ற அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி. வேறு ஒரு மன்ற நண்பரின் உதவியுடன் பெற்றுக்கொண்டேன். நன்றி.

நீங்கள் பெற்றதை இங்கே பரிமாறலாமே நண்பா ஏன் இந்த வஞ்சகம் எனக்கும் அறிய ஆவலாக இருக்கு

நண்பர்களே,
நமக்கு தெரிந்த அறிந்த தகவல்களை மற்ற நண்பர்களிடம் பரிமாறிக்கொள்ளலாமே.

இன்பம் பெருகுக இவ்வையகம் :)

சே-தாசன்
10-02-2007, 03:48 AM
கூகிளாண்டவர் வரவர சரியில்லை......... யாஹீபதுமையிடம் கேட்டுப்பாருங்கள்....:D

நான் இன்னும் யாகூபதுமையிடம் முயற்சித்து பார்க்கவில்லை.

leomohan
10-02-2007, 03:50 AM
எனக்கு கூகிள் வீடியோ, யூ ட்யூபிலிருந்த படங்கள் தரவிறக்கம் செய்யும் மென்பொருள் வேண்டும்.

அது போல கூகிளி புக்ஸ் தளத்தலிருந்தும்.

நன்றி.

சே-தாசன்
10-02-2007, 08:59 AM
கூகிளாண்டவர் வரவர சரியில்லை......... யாஹீபதுமையிடம் கேட்டுப்பாருங்கள்....:D

யாகூபதுமையிடம் கேட்டேன் பல அருமையான தளங்கள் கிடைத்தது.

ஆதவா
10-02-2007, 09:05 AM
யாகூபதுமையிடம் கேட்டேன் பல அருமையான தளங்கள் கிடைத்தது.

நல்லது.... அவகிட்ட கேட்டதை எங்களுக்கும் பகிரலாமே!

தமிழ்பித்தன்
10-02-2007, 02:54 PM
எனக்கு கூகிள் வீடியோ, யூ ட்யூபிலிருந்த படங்கள் தரவிறக்கம் செய்யும் மென்பொருள் வேண்டும்.

அது போல கூகிளி புக்ஸ் தளத்தலிருந்தும்.

நன்றி.

நீங்கள் கேட்டது எமது மன்றதிடம் கிடைத்திருக்கிறது இது பற்றி ஆராய்கிறோம் எமக்கு நல்லது எனப் படுகிற பட்சத்தில் இங்கே பதிவேன் அனேகம் இந்த வார இறுதியில் சாத்தியம் ஆகலாம்

ஆதவா
11-02-2007, 04:55 PM
1111mb.com (http://1111mb.com/)
http://www.4000webs.com/ (http://www.4000webs.com/)
http://www.freesitehoster.com/ (http://www.freesitehoster.com/)

நண்பர்களே இதைப் பாருங்களேன்

ஆதவா
11-02-2007, 05:53 PM
http://www.110mb.com

தமிழ்பித்தன்
11-02-2007, 06:02 PM
எந்த தளங்களைப் பற்றி பதிகிறீர்கள் ஏன் இந்த திரியில் பதிகிறீர்கள் ஏதாவது காரணம் இருந்தால் சொல்லுங்கள் யாராவது கோட்டிருந்தார்களா?

சுபன்
11-02-2007, 06:24 PM
அவையும் இலவச ஹொஸ்டிங் பண்ணும் தளங்கள்!! அதனால் குறிப்பிட்டு இருப்பார்

ஆதவா
12-02-2007, 02:29 AM
ஆமாம் நண்பர்களே உங்களுக்கு கிட்டத்தட்ட சொந்த தளமாகவே காட்சியளிக்க ஒரு தளமிருக்கிறது...

http://www.c-o.in (http://www.c-o.in)

இங்கே போனீர்களென்றால் ஒரு முகவரியை பதிவுசெய்து கொள்ளலாம். பின் நான் குறிப்பிட இலவச ஹோஸ்டிங் தளங்களில் கோப்புகளை ஏற்றிவிடலாம்....
1111mb.com (http://1111mb.com/)
http://www.4000webs.com/ (http://www.4000webs.com/)
http://www.freesitehoster.com/ (http://www.freesitehoster.com/)
http://www.110mb.com (http://www.110mb.com/)

இதோ என் முகவரி... (இன்னும் ஹோஸ்டிங்கில் கோப்பு ஏற்றவில்லை..)

www.aadava.coz.in (http://www.aadava.coz.in)

பார்த்தீர்களா எவ்வளவு சுருக்கமாய் போட்டுது?

இதில் எதிலும் அவர்களது விளம்பரங்களை இடமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்பித்தன்
13-02-2007, 02:40 AM
ஆமாம் நண்பர்களே உங்களுக்கு கிட்டத்தட்ட சொந்த தளமாகவே காட்சியளிக்க ஒரு தளமிருக்கிறது...

http://www.c-o.in (http://www.c-o.in)

இங்கே போனீர்களென்றால் ஒரு முகவரியை பதிவுசெய்து கொள்ளலாம். பின் நான் குறிப்பிட இலவச ஹோஸ்டிங் தளங்களில் கோப்புகளை ஏற்றிவிடலாம்....

ஆதவா இது தனியே மட்டுமே URL forwarding என நினைக்கிறேன் ஆனால் இதோ http://www.uni.cc/site/home.php பதிந்து பெற்ற domain போல தொழில் படும் (இதை ஆங்கிலதில் DNS என அழைப்பார்கள்)உங்கள் வெப் ஹோஸ்டிங் அனைத்தும் நல்லா இருக்க கிடைக்கிற அனைத்தையும் பதியுங்கள் பயன் பெறுபவன் பெறட்டும் கட்டாயம் தொடருங்கள் உங்கள் சேவை தமிழுக்கு தேவை
கொசுறு:-இதில் URL forward உண்டு

தமிழ்பித்தன்
13-02-2007, 02:47 AM
http://www.freeforums.org/
இலவசமாக மன்றம் அமைக்க இத்தளம் உதவுகிறது
Instant registration
No Advertising
Unlimited bandwidth
Custom mods
99.9% uptime
Fanatical support
கொசுறு:-அதற்காக தமிழ் மன்றத்துடன் போட்டிக்கு இறங்கி விடாதீர்கள்

மயூ
13-02-2007, 02:50 AM
ஆதவா இது தனியே மட்டுமே URL forwarding என நினைக்கிறேன் ஆனால் இதோ http://www.uni.cc/site/home.php பதிந்து பெற்ற domain போல தொழில் படும் (இதை ஆங்கிலதில் DNS என அழைப்பார்கள்)உங்கள் வெப் ஹோஸ்டிங் அனைத்தும் நல்லா இருக்க கிடைக்கிற அனைத்தையும் பதியுங்கள் பயன் பெறுபவன் பெறட்டும் கட்டாயம் தொடருங்கள் உங்கள் சேவை தமிழுக்கு தேவை
கொசுறு:-இதில் URL forward உண்டு
நன்றி நண்பா!

சுபன்
13-02-2007, 03:59 AM
அப்படியே இதையும் பாருங்கள்!!!

http://www.no-ip.com/
இதிலே போய் DNS உடன் கூடிய டொமைனை பெறுங்கள்!! இலவசம் தான்!!

உதாரணத்திற்கு

http://subans.sytes.net/

அதன் பிறகு இங்கு

http://domains.live.com/

போய் மெயில் வசதியை உங்கள் டொமைனுக்கு ஏற்படுத்தி கொள்ளுங்கள்!! எல்லாமே இலவசம் தான்!!! :D இந்த மெயில் வசதியை எம் எஸ் என் மெசெஞ்ஞரில் இணைத்து உரையாடலாம்!!!

url forwarding உம் உண்டு

தமிழ்பித்தன்
13-02-2007, 04:24 AM
அப்படியே இதையும் பாருங்கள்!!!

http://www.no-ip.com/
இதிலே போய் DNS உடன் கூடிய டொமைனை பெறுங்கள்!! இலவசம் தான்!!

உதாரணத்திற்கு

http://subans.sytes.net/

இது சற்றே விரிவானது போல் தோன்றுகிறது நண்பா

அறிஞர்
13-02-2007, 03:57 PM
பல தளங்களின் செய்திகள் உள்ளது...

சுபன், ஆதவனின் தகவல்கள் மிக உபயோகமானது.
---

அறிஞர்
13-02-2007, 04:01 PM
http://www.freeforums.org/
இலவசமாக மன்றம் அமைக்க இத்தளம் உதவுகிறது
Instant registration
No Advertising
Unlimited bandwidth
Custom mods
99.9% uptime
Fanatical support
கொசுறு:-அதற்காக தமிழ் மன்றத்துடன் போட்டிக்கு இறங்கி விடாதீர்கள்
எப்படி திருடுறது சொல்லி கொடுத்துட்டு.. திருடாதேன்னு சொல்ற மாதிரி... இருக்கு நண்பா...

பலர் மன்றம் அமைக்கலாம். .
போட்டிகள் நிறைந்த உலகம்.
நல்ல பதிப்பாளர்களை வலை வீசி பிடிக்கும் கூட்டம் நடுவில், அனைவராலும் வெற்றி காண்பது சற்று கடினம்

தமிழ்பித்தன்
13-02-2007, 08:58 PM
http://www.veoh.com (http://www.veoh.com)
இது நல்ல வீடியோதளம் ஆகும் வீடியோ பிளேயர் எல்லாம் தாராங்கள் வீடியோ நல்ல தெளிவும்

அறிஞர்
13-02-2007, 10:07 PM
http://www.veoh.com (http://www.veoh.com)
இது நல்ல வீடியோதளம் ஆகும் வீடியோ பிளேயர் எல்லாம் தாராங்கள் வீடியோ நல்ல தெளிவும்
தரங்கள் நன்றாக இருக்கிறது.

இதுவு youtube போன்றே தெரிகிறது.

தமிழ்பித்தன்
14-02-2007, 07:31 PM
http://www.thescreensaversite.com/
பல தளங்கள் ஆகாயத்தில் பறந்து வருகிறது விரும்பியதை பெறுங்கள் (விளம்பர தளம்)

leomohan
15-02-2007, 05:56 AM
http://www.freeforums.org/
இலவசமாக மன்றம் அமைக்க இத்தளம் உதவுகிறது
Instant registration
No Advertising
Unlimited bandwidth
Custom mods
99.9% uptime
Fanatical support
கொசுறு:-அதற்காக தமிழ் மன்றத்துடன் போட்டிக்கு இறங்கி விடாதீர்கள்

நல்ல தகவல். நன்றி. இதில் தமிழ் தட்டச்சு செய்ய முடியுமா. தமிழ் எழுத்துருக்கள் உண்டா.

இணையதளம் மன்றம் உருவாக்குவது மிகவும் சுலபம். ஆனால் அதை பராமாறிப்பதும். அதில் நிறைய சுவையான புதுமையான விஷயங்கள் இடுவதும் நேரம் எடுக்கும் வேலைகள்.

மயூ
15-02-2007, 08:45 AM
நல்ல தகவல். நன்றி. இதில் தமிழ் தட்டச்சு செய்ய முடியுமா. தமிழ் எழுத்துருக்கள் உண்டா.

இணையதளம் மன்றம் உருவாக்குவது மிகவும் சுலபம். ஆனால் அதை பராமாறிப்பதும். அதில் நிறைய சுவையான புதுமையான விஷயங்கள் இடுவதும் நேரம் எடுக்கும் வேலைகள்.
ஆமாம் லியோ மோகன் நீங்கள் சொன்னது சரியே...
பல தளங்களில் இலகுவாக Forum உருவாக்கிவிடலாம் ஆனால் அதைப் பாராமரிப்பதும் மக்களைக் கவருவதும் இலகுவான காரியம் இல்லை..

அமரன்
02-03-2007, 10:07 AM
தமிழ் இலக்கணம் சம்பந்தமான ஏதாவது தளங்கள் இருக்கின்றனவா. அல்லது அத்தைகைய கோப்பு வடிவத்திலான ஏதாவதுஒன்று இருந்தால் தாங்களேன்

தமிழ்பித்தன்
02-03-2007, 05:26 PM
முயற்சிக்கிறேன் நரேன்

அறிஞர்
02-03-2007, 05:31 PM
தமிழ் இலக்கணம் சம்பந்தமான ஏதாவது தளங்கள் இருக்கின்றனவா. அல்லது அத்தைகைய கோப்பு வடிவத்திலான ஏதாவதுஒன்று இருந்தால் தாங்களேன்
ஆம்.. சேர்த்து வைக்கும் வகையில் இருந்தால் நல்லது. இங்கு சேர்த்து வைக்கலாம்.

தமிழ்பித்தன்
02-03-2007, 05:36 PM
http://mainvista.com/index.php
microsoft இன் இலவச இணையம் அமைக்க உதவும் தளம் பலர் முண்டி அடித்தக்கொண்டு கணக்கை பெறுகிறார்கள் நீங்களும் போய் பெறுங்கள்
2GB space
60 gb bandwith
cPanel, PHP, MySQL, Fantastico etc..

அமரன்
02-03-2007, 06:16 PM
முயற்சிக்கிறேன் நரேன்

நன்றி தமிழ்ப்பித்தா. முடிந்தவரை முயற்சிசெய்யுங்கள்.

suji007
03-03-2007, 12:06 PM
sir i am serching free call to indian mobile through pc ,plz give some related websites

மனோஜ்
03-03-2007, 03:38 PM
சுஜு அவர்களே இதில் உள்ள பதிவுகளை பாருங்கள் தயவு செய்து தமிழில் பதியுங்கள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7707

ஆதவா
03-03-2007, 03:40 PM
http://mainvista.com/index.php
microsoft இன் இலவச இணையம் அமைக்க உதவும் தளம் பலர் முண்டி அடித்தக்கொண்டு கணக்கை பெறுகிறார்கள் நீங்களும் போய் பெறுங்கள்
2GB space
60 gb bandwith
cPanel, PHP, MySQL, Fantastico etc..

மைக்ரோசாப்ட் என்ற அடையாளமே அங்கில்லையே!!! :confused:

தமிழ்பித்தன்
03-03-2007, 04:52 PM
ஆமாம் ஆதவா நான் நினைக்கிறென் இது ஒரு பித்தலாட்டம் போல கிடக்கு ஆனால் இவர்கள் முலம் பெற்ற ஈமெயில்லை என்னால் கெட்மெயிலில் திறந்து பார்க்க முடிகிறது இது தான் என்னை சற்று குழப்பிவிட்டது அது தந்த ஈமெயில் முகவரி biththan@mainvista.info

ஆதவா
05-03-2007, 02:07 AM
இங்கே இரண்டுமுறை ஆங்கிலத்தில் பதிவாகிவிட்டதை எந்த நிர்வாகியும் பார்வையிடவில்லையா?

சுஜி! ஆங்கிலத்தில் பதியாதீர்கள்.....

வெற்றி
05-03-2007, 03:19 AM
மிக அருமையான பயனுள்ள திரி என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை..
திடிர் என கடவுள் தோன்றி வரம் கேள் என்றால் மனிதன் எப்படி திகைப்பானோ அப்படித்தான் என் நிலையும்...
நிச்சயம் உங்களிடம் உதவி கோருவேன்...

தமிழ்பித்தன்
08-03-2007, 03:54 AM
http://www.geocities.com/kobisiva1/files.jpg
பல வசதிகளுடன் இந்த பைல் சேமித்து வைத்து மற்றவருடன் பகிரும் தளம் உள்ளது
*100% Free
*Unlimited Disk Space
*Upload an Unlimited Number of Files
*Serve Unlimited Downloads
*No Waits, Lines, or Queues
*Easily Email Files After Uploading
*No Sign Up Required

தமிழ்பித்தன்
24-03-2007, 03:31 PM
youtube ல் ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் அதை தரைவிறக்கி சேமித்து வைத்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதற்க்கு பல தளங்கள் உதவி செய்தாலும் அவற்றில் எது நல்லம் என்று கருதி சிலதை வரிசைப்படுத்துகிறேன்
1) mytubeplayer (http://www.mytubeplayer.com/)
இது சாதாரண பைல் இறக்கத்தையே தரைவிறக்க ஊக்கியாக இருந்தது அண்மையில் இவர்கள் tube downloader என்பதை அறிமுகம் செய்தார்கள் இதை தரைவிறக்கி install செய்த பின்னர் அம்மென்பொருளை இயக்கி அதில் youtube ஐ தரைவிறக்குவதற்கான option இருக்கும் அதில் சென்று நீங்கள் பதிவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ இட்டு தரைவிறக்க வேண்டியதுதான் சாதாரண தரைவிறக்க வேகத்தை விட 5 மடங்கு வேகமாக தரைவிறக்கமாகும்
2) TubeSucker (http://www.bestsoftware4download.com/software/t-free-tubesucker-youtube-video-downloader-download-ruhakkrn.html) இதை நிறுவுவீர்களாக இருந்தால் இது ஒரே நெரத்தில் வேகம் குறையாமல் 32 வீடியோக்களை தரைவிறக்கம் செய்யவல்லது ஆனால் வேகத்தை ஊக்கிவிக்காது
3)கிழே சில webbast தரவிறக்கங்களைப் பார்கலாம்
இந்த வகை தளங்களுக்கு நீங்கள் சென்று தரைவிறக்க விரும்பிய URL ஐ இட்டு தரைவிறக்கப்பணணலாம்
javimoya (http://javimoya.com/blog/youtube_en.php)
YouTubeX (http://www.YouTubeX.com)
youtube.tdjc. (http://youtube.tdjc.be/)
ஒரு நேரத்தில் ஒரு வீடியொவை மட்டும் தரைவிறக்க நினைப்பவர்களுக்கு முதலாவதும் ஒரே நேரத்தில் பலதை இறக்க நினைப்பவருக்கு இரண்டாவதும் மென்பொருள் நிறுவ இயலாதவர்கள் மற்றவற்றில் ஏதாவது ஒன்றையும் பாவிக்கலாம்

leomohan
24-03-2007, 04:02 PM
பல வசதிகளுடன் இந்த பைல் சேமித்து வைத்து மற்றவருடன் பகிரும் தளம் உள்ளது
*100% Free
*Unlimited Disk Space
*Upload an Unlimited Number of Files
*Serve Unlimited Downloads
*No Waits, Lines, or Queues
*Easily Email Files After Uploading
*No Sign Up Required

நன்றி தமிழ்

அமரன்
04-04-2007, 04:55 PM
எனக்கு இலவசமாக இணைத்தளம், FORUM வடிவமைக்கும் தளங்கள் இருந்தால் தந்து உதவுங்கள் நண்பர்களே. உதாரணமாக http://www.weebly.com/ (http://www.weebly.com/)போன்ற தளம்.

அறிஞர்
04-04-2007, 05:04 PM
தமிழ் கலக்குகிறீர்கள். நல்ல விசயங்கள்...

நரன் நண்பர்கள் தங்களுக்கு உதவுவார்கள்.

leomohan
04-04-2007, 05:05 PM
எனக்கு இலவசமாக இணைத்தளம், FORUM வடிவமைக்கும் தளங்கள் இருந்தால் தந்து உதவுங்கள் நண்பர்களே. உதாரணமாக http://www.weebly.com/ (http://www.weebly.com/)போன்ற தளம்.

இந்த திரியிலேயே உள்ளது நரன். பாருங்கள்.

தமிழ்பித்தன்
05-04-2007, 04:01 AM
நரேன் உங்கள் ஆர்வத்துக்கு தலைவணங்குகிறேன் இந்த திரியிலோ http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8038
இதிலே இலவசமாக இணையம் அமைக்க இடம் தருகின்ற தளங்களை வரிசைப் படுத்தியுள்ளேன் அவற்றில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம் forum அமைக்க இரண்டு வழிகள் உள்ளன
1) இடம் தரும் இணையதிலே உருவாக்கலாம் சில தளங்கள் ஓரு கிளிக்குடன் அதை அமைக்கும் வசதியை வழங்கியிருக்கின்றன
அல்லது உருவாக்கிபடி தருகிறார்கள் அவற்றையும் பயன்படுத்தலாம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7802&page=8
www.05host.com பொன்ற வற்றில் ஒரு கிளிக்கில் மன்றம் அமைக்லாம் மேலதீக விபரத்துக்கு tamilbiththan@hotmail.com என்ற msn தூதுவன் மூலம் தொடர்பு கொள்ளலாம்

தமிழ்பித்தன்
08-04-2007, 03:57 PM
http://www.justvoip.com
இலவசமாக கீழ்கண்ட நாடுகளுக்கு mobile or landline களுக்கு பேசி மகிழுங்கள் ஆனாலும் எந்தெந்த நாடுகள் வந்தாலும் நம்ம இந்தியா அல்லது இலங்கை என்பன இடம் பெற வில்லையே என்பது கவலையே வெகுவிரைவில் அவற்றுக்கும் வழிபிறக்க வேண்டும்
* Argentina
* Australia
* Austria
* Belgium
* Brazil
* Bulgaria
* Canada
* Chile
* Cyprus
* Czech Republic
* Denmark
* Estonia
* Finland
* France
* Germany
* Greece
* Hong Kong (+mobile)
* Hungary
* Ireland
* Italy
* Japan
* Latvia
* Luxembourg
* Malaysia
* Mexico [guadalajara]
* Mexico [mexico City]
* Mexico [monterrey]
* Monaco
* Netherlands
* New Zealand
* Norway
* Panama
* Peru
* Poland
* Portugal
* Puerto Rico (+mobile)
* Russian Federation
* Singapore
* Slovak Republic
* Slovenia
* South Korea
* Spain
* Sweden
* Switzerland
* Taiwan
* Thailand
* United Kingdom
* United States (+mobile)
* Venezuela

தமிழ்பித்தன்
09-04-2007, 01:52 PM
http://imgplace.com/directory/dir1092/1176069787_6456.jpg
அதிசயத்தக்க வகையில youtube googlevideo veoh போன்ற அனைத்து வீடியோத்தளங்களிலிருந்து வீடியோக்களை பதிவிறக்கச் செய்கிறது இது தரவிறக்க வெகத்தையும்(4மடங்கு) அதிகரிக்கிறது பலரால் மிகவும் விரும்பப் படுகிறது
இதைத் தரவிறக்க இங்கே சுட்டுங்கள் (http://www.softviewer.com/download_detail.php?softid=35876)

தமிழ்பித்தன்
22-04-2007, 10:29 PM
நீங்கள் விரும்பிய தளத்தின் அல்லது வலைப்பூவில் இடப்படுவதை திரட்டி அழகான பெட்டி மூலம் காட்ட விரும்புகிறீரா?? இதே அதற்க்கு வழி widgetbox (http://www.widgetbox.com) என்ற தளத்தில் பதிந்து பின் நீங்கள் எந்த
தளத்தை திரட்ட நினைக்கிறீர்களே அதன் முகவரியை வழங்குங்கள் அதை இத்தளம் கிரகிக்க முடியாத சந்தர்ப்பத்தில் அதன் rss feed ஐ இட்டு பின் அந்த அந்த பெட்டியை
place widget----->installpanalnow------>install on (என்பதில் blogger ஐ தெரிவு செய்க)---->பின் உமது புளொக்கரில் அது சேர்க்கபட்டுவிடும்

leomohan
23-04-2007, 07:42 AM
நன்றி தமிழ்.

கலைநேசன்
23-04-2007, 11:59 AM
நன்றி

எல்லாம் பயனுள்ள தளங்கள்

தமிழ்பித்தன்
24-04-2007, 06:05 AM
உங்களிடம் உள்ள document களை காட்சிப்படுத்த நினைக்கிறீர்களா?

* .doc (Microsoft Word)
* .pdf (Adobe Acrobat)
* .txt (Plain text)
* .ppt, .pps (Microsoft Powerpoint)
* .xls (Microsoft Excel)
* .ps (Adobe postscript)
* .lit (MS reader ebook)
* .rtf (Rich Text Format)
* .odt, odp, etc. (Open Office)
* .sxw, sxi, etc. (Open Office)

இதோ உங்களுக்கு உதவுகிறது இத்தளம்..
http://www.scribd.com/
ஆங்கில மற்றும் சில மொழிகளின் கோப்புகளை அது தானாக வாசிக்கிறது. அங்கே பதிவேற்றிய கோப்புகளை நீங்கள் விரும்பிய வடிவில் தரவிறக்கலாம். (mp3 வடிவம் உட்பட)
சரி திருமந்திருத்தை கேட்கலாம் என்றால்? அது இப்படி வாசிக்கிறது ஏ ஏச் சீ .

தமிழ்பித்தன்
12-05-2007, 02:07 PM
last fm (http://www.lastfm.com) இது வரை தனது இலவச FM சேவையை வழங்கி வந்தது. இதன் மூலம் நாம் பல பாடல்களை பிளேலிஸ்ட் முறையில் பதிவேற்றி வானொலியாக ஒலிக்கவிடலாம் என்பது யாவரும் அறிந்ததே. இது தற்போது lasttv (http://www.lasttv.net) என்கின்ற இலவச தொலைக்காட்சி சேவையையும் ஆரம்பித்தது

அரசன்
13-05-2007, 04:03 PM
அண்ணா என்ன இப்படி கவிழ்த்துட்டீர்கள் weblog(blog) பற்றி எமக்கும் கொஞ்சம் தெரியும் அதை நான் 2 வருடத்துக்கு முதலே செய்தவன் இது web hosting அண்ணா

எனக்கு அவ்வளவாக புரியவில்லை.

அரசன்
13-05-2007, 04:18 PM
http://www.hollywood.com

இதில் இலவசமாக டவுண்லோடு பண்ணமுடியுமா

சூரியன்
20-05-2007, 08:14 AM
நான் இலவசமாக உருவாக்ககூடிய ஒரு இனையத்தை தேடுகிறேன் நன்பறே அது உங்கலுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் .

இன்பா
09-10-2007, 08:43 AM
இந்த திரியை இத்தானை நாள் மிஸ் செய்துட்டோமே என நினைக்கிறேன்...

தமிழ் பித்தனே... உங்கள் சேவை தேவை ஐயா....

தமிழ்பித்தன்
11-10-2007, 12:05 PM
http://i159.photobucket.com/albums/t136/tbiththan/wwwrapidshare1com.jpg
www.rapidshare1.com (Rapidshare1.com)

அனைவரும் rapidshare ல் பைகள் தரவிறக்குவது வழமை ஆனால் அதை பதிவேற்றியவரே உங்களுக்கு இணைப்பை தந்தாலே ஒழிய! மற்றும்படி நீங்கள் தரவிறக்க முடியாது ஆனால் இந்த தளம் நீங்கள் விரும்பும் பைலை தேடி தருகிறது! தேடலும்! அசத்தலாக இருக்கிறது.
தளத்துக்கு கீழே பாருங்கள்
2007 Rapidshare1.com Powered by google
என்று இருக்கிறது என்ன உல்டா நடக்கதோ தெரியலை ஆனால் நல்ல தேடி

நான் sivaji எனத் தேடிய போது கிடைத்தவை

http://i159.photobucket.com/albums/t136/tbiththan/Untitled-2.jpg

வரிப்புலியண்ணா நீங்கள் கூப்பிட்டது காதில் வீழ்ந்திச்சு

மீனாகுமார்
11-10-2007, 01:20 PM
அடடடடடா... இத்தனை நாள் இந்த திரி என் கண்ணில் படாமல் சென்று விட்டதே...

மிகவும் பயனுள்ள தகவல்கள். தகவல்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் தமிழுக்கும் மிக்க நன்றி. தொடருங்கள்...

ஜெயாஸ்தா
11-10-2007, 04:40 PM
நல்ல முயற்சி நண்பா....தங்கள் சேவையை தொடருங்கள் தமிழ்.... அப்புறம் இந்தியாவிலிருந்து சவூதிஅரேபியா மொபைலுக்கு குறைந்த கட்டணத்தில் (ரூ.5-க்கு குறைவாக) VoiP சேவை எந்த தளத்திலாவது கிடைக்கிறதா? கண்டறிந்து சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்பித்தன்
12-10-2007, 04:35 AM
மீனா குமார் உங்கள் வாழ்த்துக்கு நன்றி! தோடர்வேன்
ஜே.எம் முயற்சிக்கிறேன் அறிந்தால் கட்டாயம் இதில் பதிந்து உங்களுக்கு தனிமடலும் அனுப்புவேன்

ஓவியன்
12-10-2007, 04:48 AM
அடடா தமிழ் எப்படித்தான் என் கண்களிலிருந்து இவ்வளவு நாளும் இந்த திரி தப்பித்ததோ தெரியவில்லை.....

படித்தேன், வியந்தேன், பல தளங்களை அறிந்தேன்....

மிக்க நன்றிகள் தமிழ்பித்தா.....!!

தமிழ்பித்தன்
12-10-2007, 11:58 AM
நான் உங்கள் தேன் வாசித்து ரசித்தேன் பின் தொடர்ந்தேன்

தமிழ்பித்தன்
12-10-2007, 12:01 PM
http://i.i.com.com/cnwk.1d/i/bto/20070824/YahooSMS_540x377.png
யாகூ தனது மின்னஞ்சலை மையமாக வைத்து முன்னேறுவதை அவதானிக்க முடிகிறது.காரணம் அது எதிலும் காட்டாத அக்கறையை மின்னஞ்சலிலே காட்டுகிறது. இது வரை யாகூவின் மெசஞ்சர் ஊடாக விண்டோஸ் லைவ் மெசஞ்சரை தொடர்பு கொண்டோம் இப்போது ஒரு படி மேலே போய் யாகூ தனது மின்னஞ்சலிருந்து லைவ் மின்னஞ்சலில் அல்லது லைவ் மெசஞ்சருடன் இருப்பவருடன் கதைக்கும் வசதியை அளித்திருக்கிறது

ஓவியன்
12-10-2007, 12:09 PM
ஆகா யாகூவிலும் வந்துவிட்டதா, இதனை கூகிள் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தது. நான் யாகூ அவ்வளவாக பாவிப்பதில்லை என்பதனால் இப்போது தான் அறிந்து கொண்டேன்.

தமிழ்பித்தன்
13-10-2007, 12:45 AM
மைக்ரோ சாப்ட் சில மாதங்களுக்கு முன் ஸ்கை ரைவ் (http://folders.live.com/) எனும் பெயரில் ஒரு பைல் சேமிப்பானை அறிமுகம் செய்தது
அது அதை அறிமுகம் செய்த போது பைல் சேமிப்பின் கொள்ளளவு 500MB ஆக இருந்தது இப்போது அது இந்த இட கொள்ளளவை 1 GB ஆக்கியதுடன் சில புதிய வசதிகளையும் இணைத்துக் கொண்டது.
* உங்கள் பைல்கள் நேரடியாக RSS முறை மூலம் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி
மேலதிக விபரம (http://skydriveteam.spaces.live.com/blog/cns%21977F793E846B3C96%21879.entry)்

ஓவியன்
13-10-2007, 03:30 AM
அடடே இந்த ஸ்கை ட்ரைவ் அருமையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் போலுள்ளதே, தகவக்லுக்கு நன்றி தமிழ் பித்தா...!

தமிழ்பித்தன்
13-10-2007, 05:43 PM
சிவாஜி திரைப்படம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஏன் இதை பதிகிறேன் என்று நினைக்கிறீர்களா?
பல ஆங்கில வலைப்பூக்கள் இலவசமாக ஆங்கில திரைப்படங்களை வெளியிடுவது வழக்கம் சில வேளை அரிதாக சீன அதிரடி படங்களும் வெளியிடுவார்கள். இப்படியான நிலையில் இந்த சிவாஜி திரைப்படம் தற்பொது பல ஆங்கில வலைப்பூக்களை அலங்கரிக்கின்றமையை எண்ணிய போது தமி்ழ் திரையுலகத்துக்கு ஓரளவு அங்கிகாரம் இந்த சிவாஜி திரைப்படம் மூலம் கிடைத்துவிட்டது என்றால் அது மிகையாகாது.
இங்கே போங்க http://videoglobal.blogspot.com (http://videoglobal.blogspot.com/search/label/%5BMovie%5DSivaji%20The%20Boss)