PDA

View Full Version : எனது வாழ்வின் கவிதை(3)



தமிழ்பித்தன்
01-02-2007, 03:43 AM
காதல் என்பது தேன்கூடு அதை
கட்டி முடிப்பதென்பது பெரும்பாடு
கூறி பட்டுக்கோட்டையே அதைக்
காப்பதென்பது பெரும்பாடு
எனகூற மறந்ததேனோ?

கல்லுருக்கும் வெய்யிலிலும்
கால்கடுக்க நிற்பதுதான்
காதலுக்கு தலைவிதியோ
உன் வரவை எண்ணி
கண்கள் பூத்திருக்கும்
காதே காத்திருக்கும்
வந்திருந்தால் அழிந்திருப்போன்
வராததால் தப்பித்தேன்

அன்புக்கு அடிமை நான் என
ஆயிரம் தடவை கூறி நின்றாய்
அன்புக்கு அடிமைதான் புரிகிறது
ஆனால் அன்பைப் புரிந்து கொள்ள
அனுபவம் போதலையே

ஓவியன்
06-05-2007, 11:37 AM
காதல் என்பது தேன்கூடு அதை
கட்டி முடிப்பதென்பது பெரும்பாடு
கூறி பட்டுக்கோட்டையே அதைக்
காப்பதென்பது பெரும்பாடு
எனகூற மறந்ததேனோ?

என்று கேட்டு விட்டு


கல்லுருக்கும் வெய்யிலிலும்
கால்கடுக்க நிற்பதுதான்
காதலுக்கு தலைவிதியோ
உன் வரவை எண்ணி
கண்கள் பூத்திருக்கும்
காதே காத்திருக்கும்
வந்திருந்தால் அழிந்திருப்போன்
வராததால் தப்பித்தேன்


என்று தொடர்வது ஒன்றுக்கு ஒன்று முரணாகத் தெரியவில்லையா?

ஓவியா
06-05-2007, 03:43 PM
காதல் என்பது தேன்கூடு அதை
கட்டி முடிப்பதென்பது பெரும்பாடு
கூறி பட்டுக்கோட்டையே அதைக்
காப்பதென்பது பெரும்பாடு
எனகூற மறந்ததேனோ?

அட ஆமாம் நண்பரே

கல்லுருக்கும் வெய்யிலிலும்
கால்கடுக்க நிற்பதுதான்
காதலுக்கு தலைவிதியோ
உன் வரவை எண்ணி
கண்கள் பூத்திருக்கும்
காதே காத்திருக்கும்
வந்திருந்தால் அழிந்திருப்போன்
வராததால் தப்பித்தேன்
கடைசி வரிதான் நச்சே


அன்புக்கு அடிமை நான் என
ஆயிரம் தடவை கூறி நின்றாய்
அன்புக்கு அடிமைதான் புரிகிறது
ஆனால் அன்பைப் புரிந்து கொள்ள
அனுபவம் போதலையே
அடடா,
அன்பை புரியவே முடியாது? அது ஏன் என்று யாருக்குமே புரியாது



கவிதையை ரசித்தேன், கவிதை நன்று.

உலகில் எத்தனையோ கோடான கோடி மக்களுக்குக்கூட (ஒருவரின்) அன்பு கடைசிவரை புரியாது.

சக்தி
06-05-2007, 04:02 PM
சும்மா நச் நச் நச்ன்னு இருக்கு. பாராட்டுக்கள்