PDA

View Full Version : எனது வாழ்வின் கவிதை (2)



தமிழ்பித்தன்
31-01-2007, 08:04 PM
மீண்டும் கவிதை வடிக்கும் நேரம் வந்து விட்டது


காதல் ஆழமானதுதான் அதுவே ஒருவனுக்கு
அகழியாகிவிடக் கூடாது

பெண்ணே காதலின் பெயரைச் சொல்லி
அவனை சிதைக்க நினைக்காதே
அவன் காமத்தின் பெயரால்
உன்னை சீரழித்து விடுவான்

இளசு
31-01-2007, 09:16 PM
கருத்து இருக்கிறது .குறிப்பாய் ஆழம்..அகழி..
.
சட்டென தைக்கும் கவிதையாக இன்னும் செதுக்க வேண்டும்..

பாராட்டும் ஊக்கமும்..
தொடர்ந்து எழுதுங்கள் தமிழ்ப்பித்தன்..

அறிஞர்
31-01-2007, 10:03 PM
வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள்... இளசு சொல்வது போல் கொஞ்சம் செதுக்கினால்... அழகான கவிதை பிறக்கும்.

ஆதவா
01-02-2007, 02:07 AM
மீண்டும் கவிதை வடிக்கும் நேரம் வந்து விட்டது


காதல் ஆழமானதுதான் அதுவே ஒருவனுக்கு
அகழியாகிவிடக் கூடாது

பெண்ணே காதலின் பெயரைச் சொல்லி
அவனை சிதைக்க நினைக்காதே
அவன் காமத்தின் பெயரால்
உன்னை சீரழித்து விடுவான்

வணக்கம் தமிழ்பித்தன்.............

முதல் கவிதை,,,,, அற்புதம்.. அதை கவிதை என்பதைவிட அறிவுரை என்று கூட சொல்லலாம்....... அந்த அளவிற்கு இருக்கிறது

பிந்தைய இரண்டாவது கவிதையில் எனக்கு உடன்பாடு இல்லை.
எல்லா ஆண்களும் அவ்வாறு இல்லை தமிழ் பித்தன்.

இன்னமும் வடியுங்கள்.............. உங்களுக்கு கவிதை நன்றாக எழுத வருகிறது.

ஷீ-நிசி
01-02-2007, 04:01 AM
நண்பர்கள் சொல்வதுபோல் தொடர்ந்து முயற்சி செய்திடுங்கள்..

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்...

கவிதையும் கற்பனையில் பிறக்கும்...

M.Jagadeesan
21-01-2013, 11:38 AM
மீண்டும் கவிதை வடிக்கும் நேரம் வந்து விட்டது


காதல் ஆழமானதுதான் அதுவே ஒருவனுக்கு
அகழியாகிவிடக் கூடாது

பெண்ணே காதலின் பெயரைச் சொல்லி
அவனை சிதைக்க நினைக்காதே
அவன் காமத்தின் பெயரால்
உன்னை சீரழித்து விடுவான்


குறிப்பாக ஓடும் பேருந்தில்
அவனோடு பயணிக்காதே !