PDA

View Full Version : Crazy Mohan Dramas மன்றத்தவர்களுக்கு மட்டும்

leomohan
31-01-2007, 07:34 AM
http://www.megaupload.com/?d=C6MXN5LJ

மனோஜ்
31-01-2007, 07:43 AM
லியே இந்த பகுது எனக்கு பூட்டபட்டுள்ளது
பெகரின்ல இந்த பிரச்சனைஇருக்காது அப்படிதானே எந்த பக்கத்த தொட்டாலும் பூட்டபட்டுள்ளது வெஸ்டுப சவுதி

pradeepkt
31-01-2007, 07:48 AM
மோகன், என்னென்ன நாடகங்கள் இருக்குன்னு சொல்லுங்களேன்...
நான் ஓடிப்போயி இறக்கிக்கிருவேன்.

தாமரை
31-01-2007, 11:00 AM
மோகன், என்னென்ன நாடகங்கள் இருக்குன்னு சொல்லுங்களேன்...
நான் ஓடிப்போயி இறக்கிக்கிருவேன்.

உங்களை வேலை பார்க்கச் சொன்னதாய் வதந்தி வந்ததே!.. அது உண்மை இல்லியா?

மன்மதன்
31-01-2007, 05:08 PM
உங்களை வேலை பார்க்கச் சொன்னதாய் வதந்தி வந்ததே!.. அது உண்மை இல்லியா?

இன்னக்கி நேத்தா...;);):D

மன்மதன்
31-01-2007, 05:09 PM
மெகாஅப்லோடு டூல்பார் டவுன்லோடு பண்ண சொல்றாய்ங்க.. பண்ணலாமா??

leomohan
31-01-2007, 05:18 PM
மெகாஅப்லோடு டூல்பார் டவுன்லோடு பண்ண சொல்றாய்ங்க.. பண்ணலாமா??
பண்ணலாம். பாதகம் இல்லாத ஒன்று.

leomohan
31-01-2007, 05:20 PM
மோகன், என்னென்ன நாடகங்கள் இருக்குன்னு சொல்லுங்களேன்...
நான் ஓடிப்போயி இறக்கிக்கிருவேன்.
புதிய நாடகங்களின் பெயர் பார்த்தேன். இறக்கினேன். இன்னும் கேட்க நேரமில்லை.

இப்போது இன்னொரு கணினியிலிருந்து பதில் தருகிறேன். நாளை சொல்கிறன்.

ஆதவா
31-01-2007, 06:20 PM
மெகாஅப்லோடு டூல்பார் டவுன்லோடு பண்ண சொல்றாய்ங்க.. பண்ணலாமா??

http://www.rapget.com/en/index.html

இந்த தளத்திலிருந்து மென்பொருளை இறக்கிவிட்டு மெகா அப்லோடை தொடரவும்...........

அறிஞர்
31-01-2007, 06:23 PM
http://www.rapget.com/en/index.html

இந்த தளத்திலிருந்து மென்பொருளை இறக்கிவிட்டு மெகா அப்லோடை தொடரவும்...........
இதினுடைய பயன் என்ன ஆதவன்..

நான் எப்பொழுதும் நேரிடையாக இறக்குவேன்...

ஆதவா
31-01-2007, 06:30 PM
இதினுடைய பயன் என்ன ஆதவன்..

நான் எப்பொழுதும் நேரிடையாக இறக்குவேன்...

நேரிடயாக முகவரிப்பகுதியில் இருந்து மெகாஅப்லோடு கோப்புகளை இறக்க முயலும்போது அவ்வளவு எளிதில் துவங்காது./.... உங்கள் நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட அளவு முழுவதுமாய் உபயோகத்திலுள்ளது என்று சொல்வார்கள்......

இந்த மென்பொருள் மூலம் அதையெல்லாம் தவர்க்கலாம். மேலும் முழு வேகமும் கிடைக்கப் பெறும்...

அறிஞர்
31-01-2007, 06:31 PM

நன்றி நண்பரே.. இது நான் அறியாத ஒன்று.... எனக்கு இது போன்ற பிரச்சனை ஏற்பட்டதில்லை..

அறிஞர்
31-01-2007, 06:38 PM
நன்றி மோகன்,

இந்த ZIP பைலின் அளவு 137 mb

நாடகங்கள் எண்ணிக்கை... 4

எல்லாம் mp3 பார்மேட்டில் உள்ளது.

1. கிரேஸி கிஷ்கிந்தா
2. காதலிக்க மாது உண்டு
3. மதில் மேல் மாது
4. ஒரு பாம்பையின் டெய்ரி குறிப்பு (தலைப்பு சரியா)

ஆதவா
31-01-2007, 06:39 PM

அதற்குள்ளே டவுண்லோடு செய்தாகிவிட்டதா?..... இங்கே இன்னும் 20 நிமிடங்கள்..........

அறிஞர்
31-01-2007, 06:40 PM
அதற்குள்ளே டவுண்லோடு செய்தாகிவிட்டதா?..... இங்கே இன்னும் 20 நிமிடங்கள்.......... எனக்கு மொத்தம் 4 நிமிடங்கள் ஆனது...

ஆதவா
31-01-2007, 07:13 PM
எனக்கு மொத்தம் 4 நிமிடங்கள் ஆனது...
அறிஞரே! உங்கள் இணைய வேகம் அதிவேகம் இங்கே 512 kbps தான் வேகமே!!

Mano.G.
01-02-2007, 01:02 AM
பதிவு இறக்கம் செய்தாகிவிட்டது
ஆனல் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை
செலெக்ட் புரொகிராம் என்ற செய்தி வருகிரது.

மனோ.ஜி

pradeepkt
01-02-2007, 05:38 AM
ஐயா இதெல்லம் எனக்கும் வேண்டும். ஆனால் அந்த மெகா அப்லோடு லிங்க் வேலை செய்ய மாட்டேங்கிறதே..

என்னை இத்தனை பேரு வேலை செய்யச் சொல்லிக் கொடுமைப் படுத்துறாங்களே, இதுக்கு ஒரு வழி இல்லையா?? :D

ஷீ-நிசி
01-02-2007, 06:37 AM
எனக்கும் வேலை செய்யவில்லை. டூல்பார் டவுன்லோட் செய்த பின்னும்..

ஆதவா
01-02-2007, 06:46 AM
நான் செய்துவிட்டேன்.......... நான் குறிப்பிட்ட மென்பொருளை இறக்கி செய்யிங்கள்...................

http://www.rapget.com/en/index.html (http://www.rapget.com/en/index.html)

leomohan
01-02-2007, 06:47 AM
பதிவு இறக்கம் செய்தாகிவிட்டது
ஆனல் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை
செலெக்ட் புரொகிராம் என்ற செய்தி வருகிரது.

மனோ.ஜி

வின்ரார் பயன்படுத்தி அதில் உள்ளவற்றை எக்ஸ்டிராக்ட் செய்யவும். பிறகு விண்டோஸ் மீடியா ப்ளேயர் அல்லது விண்அம்ப்.

இந்த வின்ரார் மென்பொருளை இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

http://www.rarlabs.com

ஷீ-நிசி
01-02-2007, 07:06 AM
நான் செய்துவிட்டேன்.......... நான் குறிப்பிட்ட மென்பொருளை இறக்கி செய்யிங்கள்...................

http://www.rapget.com/en/index.html (http://www.rapget.com/en/index.html)

இதை பதிவிறக்கம் செய்துவிட்டேன். ஆனால் அது waiting seconds மட்டும் தான் காட்டிக்கொண்டிருக்கிறது.. ஆனால் டவுன்லோட் ஆகவில்லை

ஆதவா
01-02-2007, 07:08 AM
இதை பதிவிறக்கம் செய்துவிட்டேன். ஆனால் அது waiting seconds மட்டும் தான் காட்டிக்கொண்டிருக்கிறது.. ஆனால் டவுன்லோட் ஆகவில்லை
waiting seconds முடிந்ததும் தானாகவே ஆகும் ஷீ!!! முன்றுபாருங்கள்... எனக்கு இதுநாள் வரை எந்த ஒரு இடையூறும் வந்ததில்லை......

ஷீ-நிசி
01-02-2007, 08:20 AM
ஆதவா.... link corrupted-னு வருது..
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Rapget.jpg

மயூ
01-02-2007, 12:39 PM
நான் நேரடியாக இறக்குகின்றேன்.. எந்தப் பிரைச்சனையும் இல்லை... பயங்கர ஸ்லோவா கெனக்சன் இன்டைக்கு இருக்குது....

ஆதவா
01-02-2007, 02:46 PM
ஷீ எனக்கு பிரச்சனை இல்லையே!!! என்ன பிரச்சனைன்னு தெரியலபா!!

thoorigai
03-02-2007, 05:04 AM
எங்கேயிருந்தய்யா பிடிக்கிறீங்க இந்த மாதிரி லிங்கெல்லாம்!!
சூப்பர் :)

praveen
20-02-2007, 12:19 PM
எங்கேயிருந்தய்யா பிடிக்கிறீங்க இந்த மாதிரி லிங்கெல்லாம்!!
சூப்பர் :)

பொதுவாக கூகிள் தளத்தில் தேடினால் கிடைக்க கூடலாம். இல்லை இம்மாதிரி தமிழ் தளங்களில் உறுப்பினராக இருந்தால் கிடைக்கும்.