PDA

View Full Version : 2007ல் கலக்கப்போவது யாருதமிழ்பித்தன்
31-01-2007, 03:29 AM
2007ல் ITதுறையில் கலக்கப் போவது யார்

மைக்ரோ சொப்ட்
பலம்; vista xbox live.com
பலவீனம்: ஐரோப்பியரினது mac மீதான மோகம் லினக்ஸின் அசுர
வளர்ச்சி

ஆப்பிள்
பலம்; ipod, iphone புதுமைகளைப் புகுத்துதல்
பலவீனம்; intel ,dell

கூகிள்
பலம்; தேடல் வசதி blogger ,youtube, adsense
பலவீனம் ;சொல்லும் படி எதுவும் இல்லை ஆனாலும், yahoo, windowslive

சொனி
பலம்; play station 3 மார்க்கெட் மீதான நம்பிக்கை
பலவீனம்; இல்லத்திரனியல் சாதன உற்பத்திக் கம்பனிகளின் அதிகரிப்பு சும்சுங்

நன்றி: CNBC

ஷீ-நிசி
31-01-2007, 03:49 AM
நல்ல பலம் பலவீனங்களின் ஆராய்ச்சி...

நன்றி தமிழ்

ஆதவா
31-01-2007, 04:31 AM
மிக்க நன்றீபா!!!

சே-தாசன்
31-01-2007, 04:50 AM
Nokia பற்றி என்ன நினைக்கிறீர்கள் அன்பர்களே? ஆதவா உங்கள் தொகுப்பு நன்றாக உள்ளது.

pradeepkt
31-01-2007, 05:26 AM
நோக்கியா இன்றளவும் கைபேசிச் சந்தையில் பெருமளவைக் கைப்பற்றி வைத்திருக்கிறது. ஆனால் இப்போது மோட்டோரோலாவிடம் இருந்து நல்ல போட்டி உருவாகியிருக்கிறது.

பார்க்கலாம்.

மனோஜ்
31-01-2007, 07:12 AM
நோக்கியா கம்யூட்டர் போல செயல்படுவதால் அதற்கு எப்பொழுதும் மவுசு அதிகதான்...

அறிஞர்
31-01-2007, 03:30 PM
இந்தியாவில் நோகியாவின் வளர்ச்சி அசூரமாக இருக்கும்...
---
உலக அளவில் மைக்ரோசாப்டுக்கு சரியான மாற்று உருவாவது குறித்து சந்தோசம்...

கூகுளை.. யாகூ முந்துவது கடினமே...

ஷீ-நிசி
31-01-2007, 03:39 PM
இப்பொழுது மோட்டோரோலா நன்றாக முன்னேறி வருகிறது....நோக்கியா இந்தியாவில் மட்டும்தான் கொடிகட்டி பறக்கிறது..... வேறு எங்கும் இல்லை..

மனோஜ்
31-01-2007, 03:55 PM
ஷீ நிசி சவுதியில் நோக்கியாதாபா கொடிகட்டி பறக்குது....

மன்மதன்
31-01-2007, 04:42 PM
ரீசெல் (செகண்ட் ஹேண்ட்) விற்கும் போது நோக்கியா மட்டுமே அதிக விலைக்கு போவதால் நோக்கியாவை அதிகம் வாங்குகிறார்கள். மற்றபடி பிராண்ட் நேம் என்பது இன்னொரு அம்சம். இந்தியாவில் பத்துக்கு 8 பேர் நோக்கியா என்று நினைக்கிறேன்.

ஆதவா
31-01-2007, 05:39 PM
இப்பொழுது மோட்டோரோலா நன்றாக முன்னேறி வருகிறது....நோக்கியா இந்தியாவில் மட்டும்தான் கொடிகட்டி பறக்கிறது..... வேறு எங்கும் இல்லை..

ஷீ நிசி சவுதியில் நோக்கியாதாபா கொடிகட்டி பறக்குது....

ரீசெல் (செகண்ட் ஹேண்ட்) விற்கும் போது நோக்கியா மட்டுமே அதிக விலைக்கு போவதால் நோக்கியாவை அதிகம் வாங்குகிறார்கள். மற்றபடி பிராண்ட் நேம் என்பது இன்னொரு அம்சம். இந்தியாவில் பத்துக்கு 8 பேர் நோக்கியா என்று நினைக்கிறேன்.

நண்பரே! எனது அண்ணன் பொற்கொல்லர் வேலை செய்தாலும் பகுதிநேரமாக செகண்ட் ஹேண்ட் போன்கள் விற்பனை செய்கிறார்... அவருக்கு படிப்பு அவ்வளவாக இல்லை.... நீங்கள் ஒருமுறை பேசிப்பாருங்கள்..... எவ்வளவு படித்திருக்கிறீர்கல் என்று சொல்வீர்கல்... சரி........... அவரிடம் வராத போன்களே இல்லை.... புது மாடல் போன் வந்தாலே முதலாவதாக பயன்படுத்திப்பார்ப்பார்...அந்த அளவிற்கு ஆட்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்..... அந்த புண்ணியத்தில் எல்லா போன்களையும் நானும் பார்த்து நோண்டியிருக்கிறேன்......... நிறைய.... நோக்கியாவின் OS போல வேறெந்த போனிலும் இல்லை...... நோக்கியா இரண்டு வகையான OS பயன்படுத்துகிறார்கள்... சோனி எரிக்ஸன் அடுத்தபடியாக உள்ளது.. எளிதில் உபயோகிகள் புரிந்து கொள்ளும் அளவிற்கு இருக்கிறது... ஆக நோக்கிய தான் பெஸ்ட்........ இன்னுமொரு விசயம்... நோக்கியாவில் 8000 ரூபாய் வரை அல்லது மேலே செலவழித்தால் தான் MP3 போன்கள் கிடைக்கும்.. ஆனால் மற்ற போன்களில் 5000 த்திலிருந்தே கிடைக்கிறது.. இருந்தும் எல்லாரும் நோக்கியாவை நாடும் ரகசியம் ........ தரம் மட்டுமே!!

(இன்னுமொரு தகவல்: நான் கடந்த நான்கு வருடங்களாக செல் உபயோகிக்கிறேன். நான் முதன் முதல் வாங்கிய போன் 3315. அது எனக்கு பரிசாக வந்தது.. பின் அடுத்த இரண்டே மாதத்தில் 3100 வாங்கினேன். அப்போழ்துதான் நோக்கியா அதை அறிமுகம் செய்கிறார்கள் நான் வாங்கும்போது 8xxx ரூபாய்.. இன்றுவரையிலும் அதைத் தான் உபயோகிக்கிறேன். டாக் டைம் 203:46:00 இதில் விசேசம் என்னவென்றால் 999:99:00 இந்த மணித்துளியை கடந்து, அதுபோக 203 மணிநேரம் பேசியிருக்கிறேன்.. ஆக மொத்தம் 1200 மணிநேரம்.. இதெல்லாவற்றையும் விட இரண்டுமுறை தண்ணீரில் விழுந்தும், பலமுறை கீழே விழுந்தும் இருக்கிறது.....................
எனக்கு NOP என்ற இணைய இணைப்பு போனில் இருக்கிறது... (இலவசமாக ........) அதனால் நோண்டும் வேலை அதிகம் செய்திருக்கிறேன்.... கீபேடில் ஒரு எழுத்தும் மிஞ்சவில்லை......

உண்மையச் சொல்லுகிறேன்......... இன்றுவரை என் போனுக்கு நான் ஐந்து பைசாகூட செலவழித்ததே கிடையாது

நோக்கியாவின் தரம் அப்படிப்பட்டது.........

அறிஞர்
31-01-2007, 10:14 PM
7 வருடங்கள் முன் சில மாதங்கள் மட்டுமே நோகியா உபயோகித்தேன்... எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.... அக்காலத்தில் அதை எடைக்கல்லுக்கு தான் ஒப்பிடுவேன்...

புதிய மாடல்கள் எதையும் உபயோகிக்கவில்லை....

மோட்டரோலா, சாம்சங்க்... என்னை கவர்ந்த போன்கள்..

ஆதவா
01-02-2007, 02:02 AM

கவர்ச்சிகரமாக இருக்கும் அவைகள்........... ஆனால் இணைய வேலைகளுக்குச் சிறந்தது நோக்கியா மட்டுமே!!!! என்னிடம் நோக்கியா இருப்பதால் இதைச் சொல்கிறேன்.... அதுமட்டுமல்ல... மற்ற போன்களையும் ஆராய்ந்திருக்கிறேன்...

புது திரி ஆரம்பிக்கலாமா? செல்போனில் நிறைகுறை பற்றி பேசலாமே!

aren
01-02-2007, 02:04 PM
லீனக்ஸ் இந்த வருடம் கொஞ்சம் மேலே வரும் என்று நினைக்கிறேன். மைக்ரோ சாஃப்டிற்கு கொஞ்சம் போட்டியாக இருக்கும் என்று நினனக்கிறேன். இலவசம் - யாருக்குத்தான் வேண்டாம்.

ஆப்பில் ஐபோன் நன்றாக இருந்தால் அதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

கூகிளை அடிக்க இன்னும் பல காலம் வேண்டும்.

நோக்கியா சிறந்த போன். மற்றவைகள் அந்த அளவிற்கு இல்லை. (உண்மையில் எனக்கு நோக்கியா தொலைபேசி பிடிக்கவே பிடிக்காது, என்ன செய்வது வேறு வழி?)

ஷீ-நிசி
01-02-2007, 04:27 PM
ஆதவா, 1200 மணி நேரம் பேசியிருக்கேன் என்று சொல்கிறாயே....
நம்பமுடியவில்லை.. வில்லை... வில்லை.... சும்மா தமாஷ்

ஆதவா, நான் நோக்கியா, சாம்சங் பயன்படுத்தியிருக்கிறேன்,
முதலில்
NOKIA 3315
SAMSUNG C100
NOKIA 6610
NOKIA - N-GAGE QD

நோக்கியா எனக்கு பிடித்தமானதுதான், அதன் மெனு options எல்லாம் ரொம்ப சுலபமாக இருக்கும்.. தற்போது i-MATE SP3 உபயோகிக்கிறேன்..
உண்மையிலேயே சொல்கிறேன். இதில் windows media player 10 in-built ஆக இருக்கிறது.. mp3 பாடல்களின் தரம் அவ்வளவு அருமை.. நான் எத்தனையோ உயர்ரக நோக்கியா போன்களில் mp3 கேட்டிருகிறேன்.. ஆனால் பாடல்களின் தெளிவு i-MATE-ல் மிக அதிகமாக உள்ளது.. இதில் windows os உள்ளது.. hang ஆகும் தொல்லை இதில் மிக மிக அரிது... இதில் சிறப்பம்சம் என்னவென்றால் Windows Media Player 11 updates வந்தால் நெட்டில் இருந்து இறக்கி கொள்ளலாம். மொபைல்க்கு...

இதை நான் தேர்ந்தெடுக்க காரணம். என் மேலதிகாரி i-mate jam வைத்துக்கொண்டிருக்கிறார் 4 வருடங்களாக.. அந்த மொபைலுக்கு மென்பொருள் நான்தான் பதிவிறக்கி தருவேன். அதனுடைய பல்வேறு சிறப்பம்சங்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன...

நோக்கியா அளவிற்கு i-MATE இந்தியாவில் புகழ் பெறாததன் காரணம் எனக்கு இன்னும் புரியவில்லை...

ஆதவா
01-02-2007, 04:32 PM

அட என்னங்க ஷீ!! நான் முன்ன எல்லாம் போனை எடுத்தா பேசிக்கிட்டே இருப்பேன்.. இப்போதான் கம்மி...... நாலு வருஷமா அதே போன்தானேப்பா!! அதுபோக என்னோட அலுவலக போன் கணக்க எடுத்துக்கிட்டா,,,,,, மொத்தமா,, அளவே கிடையாது..........

gragavan
01-02-2007, 04:39 PM
இந்தியாவில் நோக்கியா நல்ல புகழோடு இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மோட்டரோலா மொபைல்களையும் நிறைய பார்க்க முடிகிறது. ஆக போட்டி உருவாகி விட்டதாகவே நான் கருதுகிறேன். நானும் கூட மோட்டரோலா வாங்கலாமா என்று ஒரு முறை யோசித்தேன்.

மன்மதன்
01-02-2007, 06:23 PM
நான் முதலில் siemens S20 வைத்திருந்தேன். அப்புறம் நோக்கியா 3300, சோனி P800. தற்போது இரண்டு வருடங்களாக நோக்கியா 6230. நன்றாக இருக்கிறது. சோனி K750i வாங்கணும்னு நினைக்கிறேன். கேமரா அதிகம் பயன்படுத்துவேன்.
சோனி K750i கேமரா நன்றாக இருந்தது. விலையும் 8K தானே..

அறிஞர்
01-02-2007, 06:38 PM
கவர்ச்சிகரமாக இருக்கும் அவைகள்........... ஆனால் இணைய வேலைகளுக்குச் சிறந்தது நோக்கியா மட்டுமே!!!! என்னிடம் நோக்கியா இருப்பதால் இதைச் சொல்கிறேன்.... அதுமட்டுமல்ல... மற்ற போன்களையும் ஆராய்ந்திருக்கிறேன்...

புது திரி ஆரம்பிக்கலாமா? செல்போனில் நிறைகுறை பற்றி பேசலாமே!
புது திரி ஆரம்பமாகி விட்டது.. தொடருங்கள்.. தங்கள் தகவல்களை அங்கு.

aren
02-02-2007, 10:49 AM
நான் முதலில் siemens S20 வைத்திருந்தேன். அப்புறம் நோக்கியா 3300, சோனி P800. தற்போது இரண்டு வருடங்களாக நோக்கியா 6230. நன்றாக இருக்கிறது. சோனி K750i வாங்கணும்னு நினைக்கிறேன். கேமரா அதிகம் பயன்படுத்துவேன்.
சோனி K750i கேமரா நன்றாக இருந்தது. விலையும் 8K தானே..

கேமரா இருக்கு என்று வாங்குவோம், முதலில் சில மாதங்கள் கேமராவை உபயோகிப்போம் அதன் பிறகு வெறும் தொலைபேசி மட்டும்தான். எதற்கு அதிக விலை கொடுக்கவேண்டும். என்னிடம் நோக்கியா N70 உள்ளது, ஆனால் அதில் ஒரிரு முறைதான் கேமராவை உபயோகித்திருக்கிறேன்.

மன்மதன்
02-02-2007, 04:11 PM
கேமரா இருக்கு என்று வாங்குவோம், முதலில் சில மாதங்கள் கேமராவை உபயோகிப்போம் அதன் பிறகு வெறும் தொலைபேசி மட்டும்தான். எதற்கு அதிக விலை கொடுக்கவேண்டும். என்னிடம் நோக்கியா N70 உள்ளது, ஆனால் அதில் ஒரிரு முறைதான் கேமராவை உபயோகித்திருக்கிறேன்.

சரி சரி. நீங்க அடுத்த தடவை சென்னை வரும் போது நம்ம போனை எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாம்..:D (நாம் கேமராவை அதிகம் உபயோகிப்பேன்னு உங்களுக்கு தெரியும்தானே..;);))