PDA

View Full Version : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 4-வது போட்டி



ஷீ-நிசி
31-01-2007, 02:51 AM
I.P.C.L. Sports Complex Ground, Vadodara,31 JAN 2007

India 25/0 (4.1 ov)

Ganguly * 9 (12)
Uthappa 15 (13)

ஷீ-நிசி
31-01-2007, 03:05 AM
India 47/1 (6.3 ov)

AR Uthappa c.Gayle b.Powell 28 17 3 FOUR 2 SIX

ஷீ-நிசி
31-01-2007, 03:26 AM
India 79/1 (11.3 ov)



Dravid * 7 (13)
Ganguly 37 (40)

arun
31-01-2007, 04:10 AM
இந்தியா 131/1
20.5 ஓவர்கள்
கங்குலி 59(68)
திராவிட் 29(42)

ஷீ-நிசி
31-01-2007, 04:20 AM
India 141/1 (23.5 ov)



Dravid * 32 (51)
Ganguly 66 (77)

ஷீ-நிசி
31-01-2007, 04:29 AM
India 148/2 (25.1 ov)



Dravid * 33 (54)
Tendulkar 0 (0)


தாதா அவுட் 68

ஆதவா
31-01-2007, 04:30 AM
தாதா வரவர கலக்குறாரு./ 98, 68..

ஷீ-நிசி
31-01-2007, 04:49 AM
India 172/2 (30.6 ov)



Dravid * 43 (72)
Tendulkar 13 (17)

ஷீ-நிசி
31-01-2007, 06:16 AM
India Batting (50 overs max)
SN Name Status R B M 4s 6s
1 AR Uthappa c.Gayle b.Powell 28 17 3 2
2 SC Ganguly st.Ramdin b.Gayle 68 82 8 1
3 R Dravid c.Simmons b.Samuels 78 109 7 0
4 SR Tendulkar * notout 100 76 10 1
5 MS Dhoni notout 40 20 1 3
6 Yuvraj Singh dnb
7 AB Agarkar dnb
8 IK Pathan dnb
9 Harbhajan Singh dnb
10 A Kumble dnb
11 Z Khan dnb
Extras (lb 14, b 0, nb 4, w 9 ) 27
Total ( 3 wicket(s), 50.0 overs, mins) 341 (R.R 6.82)
FoW 1-47(AR Uthappa, 6.3 ov), 2-148(SC Ganguly, 24.6 ov), 3-266(R Dravid, 43.3 ov)
West Indies Bowling
SN Name O M R W Wb Nb
1 DB Powell 8.0 0 68 1 1 1
2 DR Smith 8.0 0 49 0 0 0
3 RR Emrit 9.0 0 65 0 1 2
4 MN Samuels 9.0 0 51 1 0 0
5 CH Gayle 8.0 0 34 1 1 0
6 IDR Bradshaw * 8.0 0 60 0 2 1

pradeepkt
31-01-2007, 07:07 AM
கடைசிப் பந்தில் டெண்டுல்கர் அவரது 41வது சதத்தை எட்டினார். இது டிடி ஸ்போர்ட்ஸில் ஏழு நிமிடம் தாமதமாக வந்தது.

அதற்குள்ளாகவே என் தம்பி குறுஞ்செய்தி அனுப்பிவிட்டான். நான் உடனே எல்லோரிடமும் அதைக் கூறி அவர்களது ஆவலை இன்னும் தூண்டி விட்டேன் :D

ஏதோ நம்மளால ஆனது ஹி ஹி

ஷீ-நிசி
31-01-2007, 08:33 AM
சச்சினின் மற்றுமொரு சிறப்பான ஆட்டம் இது... கங்குலி உள்ள வந்தாலே எல்லாரும் உஜார் ஆகிடுறாங்கபா...

ஷீ-நிசி
31-01-2007, 10:46 AM
West Indies 181/10 (41.4 ov)

இந்தியா வெற்றி..

Man of the Match - சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

Mathu
31-01-2007, 10:58 AM
சச்சினின் மற்றுமொரு சிறப்பான ஆட்டம் இது... கங்குலி உள்ள வந்தாலே எல்லாரும் உஜார் ஆகிடுறாங்கபா...

அப்படி ஆச்சும் பசங்க திறமைய காட்டடுமே...... ;)

ஆனாலும் தாதாவும் விடுறதா இல்ல :p :rolleyes: கிடச்ச 2 ஓவரில
பழய ஞாபகம் வந்திட்டு போல (2 ஓவர் கப்டன் வாழ்க):angry:


அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் சிறப்பான ஆட்டம்

;) :p ;)

அறிஞர்
31-01-2007, 01:17 PM
இந்தியாவின் கலக்கலான ஆட்டத்துக்கு மின் மேற்கு இந்தியா அடிபணிந்தது...

டெண்டுல்கரின் சாதனைகள் தொடருகின்றன... விரைவில் 50 சதங்களை பூர்த்தி செய்தால் நன்றாக இருக்கும்.

இந்த போட்டி போல சென்னையில் விளையாடி இருக்கவேண்டும்.. அங்கு வெற்றி பெற்று இருந்தால் மேற்கு இந்தியாவை பழி வாங்கியிருக்கலாம்.

மன்மதன்
31-01-2007, 05:04 PM
இந்த போட்டி போல சென்னையில் விளையாடி இருக்கவேண்டும்.. அங்கு வெற்றி பெற்று இருந்தால் மேற்கு இந்தியாவை பழி வாங்கியிருக்கலாம்.


அதான் கங்குலியை அங்கே இறக்கி இருக்கணும்னு சொன்னேன். அவர் இருந்தாலே மற்றவர்களும் நன்றாகவே ஆடுகிறார்..

மதுரகன்
31-01-2007, 05:48 PM
சச்சின் சச்சின்தான் என்பதை நிரூபித்துவிட்டார்..
விரைவில் ஒருநாள் டெஸ்ட் இரண்டிலும் சேர்த்து அவரது 100 ஆவது சதத்திற்கு காத்திருப்போம்..
செஞ்சுரிலயும் செஞ்சுரி அடிப்பாரா...
இரு இது 76 ஆவது..

pradeepkt
01-02-2007, 05:15 AM
வெஸ்ட் இண்டீஸ் ஒரு வழியா வேஸ்ட் இண்டீஸ் ஆக்கிட்டாங்களா நம்ம மக்கா... சூப்பரப்பு!!! :D

மன்மதன்
01-02-2007, 06:06 PM
வெஸ்ட் இண்டீஸ் ஒரு வழியா வேஸ்ட் இண்டீஸ் ஆக்கிட்டாங்களா நம்ம மக்கா... சூப்பரப்பு!!! :D

இந்த தடவை சேப்பல் ஒண்ணும் பேசலைன்னு நினைக்கிறேன்..:D:D

pradeepkt
02-02-2007, 05:27 AM
இந்த தடவை சேப்பல் ஒண்ணும் பேசலைன்னு நினைக்கிறேன்..:D:D
சேப்பலுக்கு ஏற்கனவே ஒருத்தன் *ப்பலால குடுத்தது நினைவிருந்திருக்கும். :D :D

ஷீ-நிசி
02-02-2007, 06:24 AM
சேப்பலுக்கு ஏற்கனவே ஒருத்தன் *ப்பலால குடுத்தது நினைவிருந்திருக்கும். :D :D

*ப்பலாலயா??

pradeepkt
02-02-2007, 07:46 AM
*ப்பலாலயா??
ஆமாங்க, ஒருத்தர் சமீபத்துல ஒரிஸாவுல ஆட்டம் நடக்கும்போது அவரை *ப்பலால அடிச்சுப் பெரிய பிரச்சினை ஆயிருச்சுல்ல ???

இப்படியெல்லாம் வெறி கொண்டு செயல்பட கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதமாகியதும் காரணம்.

மன்மதன்
02-02-2007, 04:14 PM
ஆமாங்க, ஒருத்தர் சமீபத்துல ஒரிஸாவுல ஆட்டம் நடக்கும்போது அவரை *ப்பலால அடிச்சுப் பெரிய பிரச்சினை ஆயிருச்சுல்ல ???

இப்படியெல்லாம் வெறி கொண்டு செயல்பட கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதமாகியதும் காரணம்.

உண்மைதான்பா . சமீபத்தில் சேப்பாக்கம் கோயிலுக்கு போனபோது கண்டுகொண்டேன்..

(ஆமா ப்பல் மேட்டர் தெரியாதே..உண்மையாவா??)

அறிஞர்
02-02-2007, 04:26 PM
இது என்னப்ப "ப்பல்" மேட்டரு புதுசா இருக்கு.... எந்த பத்திரிக்கையில படிச்சிங்க.. இல்லை கப்சா மேட்டரா..

மதுரகன்
03-02-2007, 04:32 PM
உண்மையாத்தான் சன் நியூஸில் காட்டினார்களே பார்க்கவில்லையா..
இரண்டாவது போட்டியின் போதென நினைக்கிறேன்...

அடித்தவனை கைது செய்து அழைத்துச்செல்வதையும் காட்டினார்களே..