PDA

View Full Version : மீனாகுமாரின் வணக்கமும் மரியாதையும் -மீனாகுமார்
30-01-2007, 06:30 PM
இன்றைய உலகை இயக்கிக் கொண்டும் நாளைய உலகை ஆளப்போகும் என் இனிய தமிழ்
நெஞ்சங்களுக்கு என் உளங்கனிந்த வணக்கமும் மரியாதையும்.

சிற்சில காலங்களில் நம் மொழியையும் கலாச்சாரங்களையும் வெகுவாக மாற்றிவிட்ட உலகையும்
மக்களையும் கண்டு சற்றே வெறுப்புற்று சில சமயம் சினம் கொண்டும் நம்மை நாமே எப்படிப்
பாதுகாப்பது என்று எண்ணித் திணறிக் கொண்டிருக்கும் சாதாரண தமிழன் நான்.

தமிழ்நாட்டில் தமிழ் மீண்டும் தழைக்க வேண்டும். பாவேந்தர் பாரதிதாசனின் தமிழியக்கம் நனவாக
வேண்டும். தமிழன் மீண்டும் உலகின் முன்னோடியாக வேண்டும் என்பதெல்லாம் என் கனவு. திருக்குறள்
என் வாழ்வில் எண்ணற்ற முறை ஊன்றுகோலாக இருந்திருக்கிறது.

பொறியியல் நிறைஞர் பட்டம் பெற்று இந்தியா சிங்கப்பூர் அமேரிக்கா பிரிட்டன் நாடுகள் முன்னேற கடந்த
11 ஆண்டுகள் உழைத்து சென்னையில் வாழப் போகும் சிவகாசி-வாசி.

எண்ணங்களை எழுத்தாய் மாற்றிடவும் நாளை தமிழ் சொற்பொழிவாற்றவும் விருப்பம்.

எனது படைப்புகள் (செப்டம்பம் 24, 2007)

கவிதைகள்

1. தமிழுக்கு வீரவணக்கம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7461

2. அழகான இந்தியா
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7968

3. கருவேலம் பூக்கள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8859

4. உயிரே
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8604

5. அன்னையே தெய்வம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10377

6. முத்திரை பேண்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7781

7. மனிதன் வந்தான்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11907

8. ஒற்றுமையே உயர்வு - கவிதைப்போட்டி கவிதை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12140

9. வெற்றிக்குடியரசு - கவிதைப்போட்டி கவிதை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7732

கட்டுரைகள்

1. தமிழ் வழிக்கல்வி தேவையா
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12150

2. வியக்க வைக்கும் சீனா
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11487

3. கவிதை கணிதம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7982

4. அனுபவ குறள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10317

5. தமிழ் மறுமலர்ச்சி கொள்கை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8218

6. தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பிற்போக்கான நிலை -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11308


கதைகள்-சம்பவங்கள்

1. இந்திய நண்டு
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11864

2. இந்தியனின் மூளை - 2
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11708

3. மூடநம்பிக்கை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10838

4. சிறுவன் தந்த பாடம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10938

5.


நகைச்சுவை (??)

1. இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது எப்படி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10470

2. ஏலியன்ஸுக்களின் தாய்மொழி மாங்கிலம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12363

3.
-----------------------

நன்றி.

ஷீ-நிசி
30-01-2007, 06:35 PM
அருமையான அறிமுகம் நண்பரே.. வாழ்த்துக்கள்! வரவேற்புக்கள்!வாழ்த்துக்கள்!

மன்மதன்
30-01-2007, 06:39 PM
அன்பு வரவேற்புகள்.

அழகிய அறிமுகம்.

நல்வரவு.

ஆதவா
30-01-2007, 06:40 PM
வாங்க மீனாக்குமார்......நல்வரவு.... வந்து நல்லா அயிரமீன் குழம்பா போட்டுத்தள்ளுங்க... :)

இளசு
30-01-2007, 06:58 PM
அழகிய அர்த்தமுள்ள அறிமுகம்

வருக நண்பர் மீனாகுமார் அவர்களே..

உங்கள் கருத்துகளை, படைப்புகளை எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள்..

கலந்து, கலக்குங்கள்.. வாழ்த்துகள்.

மனோஜ்
30-01-2007, 07:11 PM
பொறியியல் நிறைஞர் பட்டம் பெற்று இந்தியா சிங்கப்பூர் அமேரிக்கா பிரிட்டன் நாடுகள் முன்னேற கடந்த
11 ஆண்டுகள் உழைத்து சென்னையில் வாழப் போகும் சிவகாசி-வாசி.

வருக!
ஆனுபவத்தை பகிர்ந்திடுங்கள்
அது எங்களுக்கு படிகளாய் இருக்கும்

leomohan
30-01-2007, 07:13 PM
வாருங்கள் மீனாகுமார். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அறிஞர்
30-01-2007, 07:43 PM
சிவாகாசியின் மைந்தரை இங்கு காண்பதில் மகிழ்ச்சி..

தங்களின் தமிழ் பற்றை தங்களுடைய தளங்களில் கண்டு மகிழ்ந்தேன்..

தமிழ் பற்றுள்ளோர் ஒன்றிணைய வேண்டும்...
தமிழின் புகழ் உலகம் எங்கும் தொனிக்கவேண்டும்...
இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்
என்பதே மன்றத்தின் நோக்கம்.

தாங்களும் எங்களோடு இணைந்ததில் மகிழ்ச்சி....
கவிதைகளை கொடுங்கள்..
தங்களின் பெரிதான விமர்சனங்களையும் கொடுங்கள்...

paarthiban
30-01-2007, 09:11 PM
வணக்கம். வாங்க நண்பரே. கவிதைகள் அருமை.

gragavan
31-01-2007, 01:03 AM
வாருங்கள் மீனாகுமார். உங்கள் வரவு நல்வரவாகுக.

arun
31-01-2007, 05:10 AM
வாருங்கள் நண்பரே
தங்களின் வரவு நல்வரவாகுக
தங்களின் படைப்புகளை கொடுக்க ஆரம்பியுங்கள்

pradeepkt
31-01-2007, 06:25 AM
வணக்கம் மீனாகுமார்
தமிழ் மன்றத்தில் எந்நாளும் கலந்திருந்து மகிழ மகிழ்த்த வாழ்த்துகள்.

Mathu
31-01-2007, 07:19 AM
வாருங்கள் மீனாகுமார் ......
அறிமுகத்திலேயே நிறைய எதிர்பார்க்க வச்சிட்டீங்க
தொடரட்டும் உங்கள் தமிழ் பணி தமிழ்மன்றத்திலும்.

Mano.G.
31-01-2007, 10:03 AM
வாங்க மீனாகுமார் அவர்களே,
உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி

நல்ல நோக்கம்
நல்ல குறிக்கோள்
உங்கள் குறிக்கோளுக்கு
மன்றமும் மன்ற உறவுகளும்
துணை நிற்போம்.

மனோ.ஜி

மதுரகன்
31-01-2007, 05:15 PM
மீனாகுமார் அருமையான அறிமுகம்..
மன்றத்தினுள்ளும் கலக்க வாழத்துக்கள்...

thoorigai
01-02-2007, 09:00 AM
பலே! அருமையான அறிமுகம் மீனாகுமார்.
பிழையின்றி பதித்திட்ட வார்த்தைகள் வீசும் நறுமணம். தமிழ்மணம்

மயூ
01-02-2007, 09:16 AM
வாருங்கள் மீனாகுமார். உங்கள் வரவு நல்வரவாகுக.

ஓவியா
02-02-2007, 06:26 PM
வணக்கம் மீனாகுமார்,

அழகிய அறிமுகம்

இருகரங்கூப்பி 'உங்கள் வரவு நல்வரவாகுக'

வாழ்த்துக்கள்

மீனாகுமார்
28-09-2007, 01:28 PM
என்னுடைய படைப்புகளை (கிறுக்கல்கள்?) இந்த திரியில் முதல் பதிவில் தொகுத்திருக்கிறேன். நன்றி.

ஓவியன்
28-09-2007, 01:36 PM
அன்பு அண்ணா!

உங்களுடைய படைப்புக்கள் கிறுக்கல்களா..?
யார்சொன்னது, அவற்றின் தரம் யாம் அறிவோம்...!

அத்துடன் இந்த படைப்புக்களின் சுட்டிகளை கவிஞர்கள் அறிமுகப் பகுதியில் ( http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=91 ) தனித் திரியாகத் தொடங்கி அங்கே பதிப்பது நலம் என்பது என் கருத்து. அப்போதே பலரது பார்வையிலும் அவை படக் கூடியதாக இருக்கும்.

ஜெயாஸ்தா
28-09-2007, 01:55 PM
வாருங்கள் மீனாகுமார். மிகவும் தாமதமாக இந்தத்திரியை வாசிக்கிறேன். இருந்தாலும் பாராவயில்லை. வருக வருகவென வரவேற்கிறேன். உங்கள் பின்னூட்டங்கள் மற்றும் உங்கள் பதிப்புகள் சிலவற்றை படித்துள்ளேன். அவற்றை படிக்கும் போதே என்னுள் உங்களைப் பற்றி ஒரு உருவகம் செய்து வைத்திருந்தேன். உங்கள் அறிமுகம் படிக்கும் போது அது மேலும் உறுதியாயிற்று. என்றும் மன்றத்தில் சொந்தமாயிருங்கள்.

lolluvathiyar
28-09-2007, 02:02 PM
உங்கள் அறிமுகத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.
லேட்டாக பார்த்ததால் உங்கள் அறிமுகம் புதிதாக தெரியவில்லை.
உங்கள் படைப்புகளுக்கு நான் ரசிகனாச்சே

நுரையீரல்
30-09-2007, 06:43 AM
எனக்கு முன்னாடி வந்தவர் நீங்கள். உங்களுடைய அறிமுகத்திரிக்கு வாருங்கள், வரவேற்கிறேன் என்று சொல்லும் தகுதியில்லையாயினும், வாழ்த்துக்கள் கூற அன்பான இதயம் இருக்கிறது. அன்பு கலந்த வணக்கங்களுடன்.

என்றும் அன்புடன்,

S. ராஜா