PDA

View Full Version : எம்.எஸ் உலாவியில் தமிழ் எழுத்து.



Mano.G.
29-01-2007, 12:29 PM
சகோதரர்களே,
எம் எஸ் உலாவியில் (Browser) ஒவ்வொரு சன்னலிலும்(windows)
தமிழ் எழுத்துக்களை காண முடியுமா?

அதாவது நாம் தமிழ்மன்றத்தை திறக்கும் போது, ஸ்டார்ட் பட்டனுக்கு
அருகில் (window)சன்னல் திறக்கப்படுகிறது. அப்போது அதில் சதுரம் சதுரமாக காணப்படுகிறது. அதை தமிழில் பார்க்க என்ன செய்தல் வேண்டும்.

சகோதரர்களே உதவுங்கள்


மனோ.ஜி

மதுரகன்
29-01-2007, 05:10 PM
வணக்கம் மனோ நீங்கள் வின்டோஸ் சீடியிலிருந்து Language Pack இனை பதிவுசெய்ய வேண்டும்.
அல்லது நீங்கள் Contol Panelஇலுள்ள RegionalSettings இனை எடுத்து Language இனை தெரிவு செய்து அங்கு உள்ள இரு checkbox ஐயும் check செய்து apply செய்யவும் அப்போது Windows Cd கேட்கும் அதை இட்டால் சரி..

Gurudev
29-01-2007, 09:48 PM
சகோதரர்களே,
எம் எஸ் உலாவியில் (Browser) ஒவ்வொரு சன்னலிலும்(windows)
தமிழ் எழுத்துக்களை காண முடியுமா?

அதாவது நாம் தமிழ்மன்றத்தை திறக்கும் போது, ஸ்டார்ட் பட்டனுக்கு
அருகில் (window)சன்னல் திறக்கப்படுகிறது. அப்போது அதில் சதுரம் சதுரமாக காணப்படுகிறது. அதை தமிழில் பார்க்க என்ன செய்தல் வேண்டும்.சகோதரர்களே உதவுங்கள்
மனோ.ஜி

கீழ் காணப்படும் தளத்திற்கு போங்கள். நடு Column த்தில் Stepwise Instruction -to View Unicode tamil text என விபரமாக உள்ளது. வேறு பயன் தரும் விபரங்களும் உள்ளன.

http://tamilnation.org/digital/Tamil%20Fonts%20&%20Software.htm#Unicode_Fonts

Mano.G.
29-01-2007, 10:49 PM
நன்றி மதுரகன் குருதேவ்,
உங்கள் வழிகாட்டல் மூலம்
எனது கேள்விக்கு விடை கிடைத்தது

மிக்க நன்றி

மனோ.ஜி