PDA

View Full Version : அன்புடன் அரோமா



aromabest
28-01-2007, 07:03 PM
அன்பான கலைப் படைப்பாளர்களுக்கு முதற் கண் என் நன்றிகள்
நான் அரோமா.உங்களுக்கு இரசனை மிகுந்த சில தகவல்களை தந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்கப்போகிறேன்.

உங்கள் அனைவரையும் வழ்க,வளர்க! என மனமார வழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்!
:) அரோமா:)

வழ்க!.........வளர்க.......!

இளசு
28-01-2007, 07:10 PM
வாசனை வீசும் பெயர்
மலர்களால் ஆன மன்றம்..

பொருத்தமான வரவு அரோமா அவர்களை
பெருத்த மகிழ்வோடு வரவேற்கிறேன்...

மனோஜ்
28-01-2007, 08:17 PM
வாருங்கள் அரோமா
உங்கள் மகிழ்விக்கும் தகவல்களை எதிர்பாக்கிறோம்
தொடறட்டும் உங்கள் தகவல்கள் வாழ்த்துக்கள்

ஓவியா
28-01-2007, 11:45 PM
உங்கள் வரவு நல்வரவாகுக

ஆதவா
29-01-2007, 03:13 AM
வாங்க அரோமா!!!! நடத்துங்க ராஜ்ஜியத்தை...

guna
29-01-2007, 05:12 AM
வரவேற்புகள் அரோமா, உங்களின் ரசணையான தகவல்களில் மகிழ காத்திருக்கும்..

ஷீ-நிசி
29-01-2007, 05:25 AM
எல்லா புதியவர்களையும் நாங்க வரவேற்போம். ஆனா நீங்க எங்களை வரவேற்றிட்டீங்க... நீங்க வித்தியாசமானவர்தாங்கோ!

வாருங்கள்.. கலக்குங்கள்..

பரஞ்சோதி
29-01-2007, 10:44 AM
புதியவர் அரோமா அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.

pradeepkt
29-01-2007, 01:16 PM
ம்ம்ம்.. மணம் வீசும் முதற்பதிப்பு!
எதிர்பார்ப்புகளோடு மனமார்ந்த வரவேற்புகள், அரோமா!

மதுரகன்
29-01-2007, 04:44 PM
வரவேற்கிறோம் அரோமா
கலக்குங்கள்...

அறிஞர்
29-01-2007, 05:19 PM
வாழ்த்தி வரவேற்கிறோம்

தங்களின் வாசனை..
மன்றத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்த
வாழ்த்துக்கள்.
----
விரைவில் சிறு சிறு எழுத்துப் பிழைகள் நீக்கி... அழகாக பதிவீர்கள் என நம்புகிறேன்.

மன்மதன்
29-01-2007, 08:40 PM
வாருங்கள் அரோமா. அழகான பெயர். தமிழ் மன்றத்தை உங்கள் பதிவுகளால் மணக்கச் செய்யுங்கள்..

thoorigai
01-02-2007, 08:57 AM
வாசமிகு வருகை. வாழ்த்துக்கள் அரோமா.
அள்ளி தெளியுங்கள் அருமைத்தமிழில்.

மயூ
01-02-2007, 09:17 AM
வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகுக.
பெயரே வித்தியாசமாக உள்ளதே???

Narathar
21-02-2007, 11:20 AM
அரோமவை வாழ்தி வரவேற்பதில் மகிழ்ச்சி

மயூ
03-03-2007, 10:24 AM
வாங்க அரோமா உங்கள் வரவு நல்வரவாகட்டும்.!